30/01/2025
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
குழந்தைகளுக்கு இன்று ஒழுக்க கல்வி கற்றுக் கொடுக்க ப்படாததன் காரணமாக இன்று அவர்கள் ஒரு மார்க் அல்லது அரை மார்க் குறைந்தாலும் தற்கொலை செய்து கொள்வதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்..
அது அதற்கு உரிய முறையில் பகுத்தறிவு பூர்வமாக இறைவனின் உள்ளமை குறித்தும் வாழ்க்கையின் நோக்கம் குறித்தும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்வு குறித்தும் அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற அச்சமும் நன்மை செய்தால் அதற்கு இறைவனிடம் சொர்க்க வாழ்வு உண்டு என்ற உண்மை அவர்கள் உணர்ந்தால் திருந்திய ஒழுக்கமான வாழ்வை அவர்கள் வாழ முற்படுவார்கள்.. இந்த பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று கூறப்படும்..
அதற்கு இந்த மாத இதழ் உதவுகிறது.. இதன் வாசகர்களாக உள்ள சில பள்ளி ஆசிரியர்கள், "உங்கள் மாத இதழ் குழந்தைகளுக்கு நீதி போதனை செய்ய உறுதுணையாக உள்ளது தொடர்ந்து அனுப்புங்கள்" என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது.. நீங்களும் படித்துப் பாருங்கள்..
ஆண்டு சந்தா ரூ. 180-
மாற்றுமத அன்பர்களுக்கு ஒருவருட சந்தா இலவசம்
==========
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html