KGF Golden TV

  • Home
  • KGF Golden TV

KGF Golden TV service

07/07/2022

Kolar Gold Field Dalith Leader Mr.Anbarasan Raised his Voice Regards Municipality Health inspector Saraswathi's transfer issues

கோலார் தங்கவயல் தலித் தலைவர் திரு.அன்பரசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சரஸ்வதியின் பணியிடமாற்றம் தொடர்பாக குரல் எழுப்பினார்.

Like Share Comment & Subscribe Your
Golden News.

07/07/2022

Due to Government Action to Close Beef Stalls.KGF Beef Stall Merchants Submitted Memorandum to CMC President Vallal V. Muniswamy Regards to ReOpen Beef Stall . ExCMC President K.C Murali & Dalith Leaders Raised Voice to Reopen Beef Stall.CMC President Mr.Vallal V.Muniswamy Will Be Taken Decision Today at 3'Pm Today.

03/07/2022

KGF Nightingale & Sweet Voice Vijay Super Singer Finalist Trinita Heartly Thankful to All K.G.F People's to Vote me Support me.

02/07/2022

Congratulations to Abhishek M.G. for Securing Jr.Mr.Karnataka in Amateur Body Building Competetion 2022 and Bronze Medal at Jr National Championship 2022.He is the first person in KGF, Representation Karnataka Amateur Body Building Association in Nationals.Young Abhishek M.G.'s hardwork and has be Appreciated, Nurtured and Supported by offering Sponsorship to him .

28/06/2022

Exclusive News Municipality Commisoner Mr.Naveen Chandra tells KGF People's to not worry Because he Met NIRM Scientist Mr.Rajenbabu Regarding the Clarification of KGF Mining Drown Water will come out due to Airblast.Mr. Naveen Chandra tells Safety Precaution would be Measured as soon as Possible

28/06/2022

Karnataka Dalit Committee has Given the Memorandum to Municipal Commissioner Naveen Chandra for Permanent Solution on Seeking for Waterlogged in Ambedkar Park During Rainy Season.

 #𝙺𝙶𝙵 𝙶𝚘𝚕𝚍𝚎𝚗 𝙽𝚎𝚠𝚜Com.S.Ramaswamy lBGML Trade Union Leader and C.P.I. (m) Senior Leader and Author KGF Trade Union Histor...
01/06/2022

#𝙺𝙶𝙵 𝙶𝚘𝚕𝚍𝚎𝚗 𝙽𝚎𝚠𝚜

Com.S.Ramaswamy lBGML Trade Union Leader and C.P.I. (m) Senior Leader and Author KGF Trade Union History 1'st Year Anniversary on 2.6.2022 by 10..30 am at Dr.B.R. Ambetkar Kalyana Madappam Marikuppam Smith Road KGF

செங்கொடியின் முப்பெரும் விழா

தோழர்.எஸ்.ராமசாமி ( lBGML )தொழிற்சங்கத் தலைவர் மற்றும் சி.பி.ஐ. (ம) மூத்த தலைவரும் தங்கவயல் தொழிற்சங்க வரலாறு ஆசிரியருமான தோழர்.எஸ்.ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு விழா 2.6.2022 அன்று காலை 10..30 மணிக்கு Dr.B.R. அம்பேத்கர் கல்யாண மடப்பம் மாரிக்குப்பம் ஸ்மித் ரோட்டில் முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது .

Like Share Comment & Subscribe Your
Golden News.

https://youtu.be/5a_O76xgf4g

Com.S.Ramaswamy lBGML Trade Union Leader and C.P.I. (m) Senior Leader and Author KGF Trade Union History 1'st Year Anniversary on 2.6.2022 by 10..30 am at Dr...

Hon'ble KGF MLA Smt.ROOPAKALA SHASHIDHAR INAUGURAED 750' Meter 35'Lakhs worth Road Construction Bommi Pooja at Ward no :...
27/05/2022

Hon'ble KGF MLA Smt.ROOPAKALA SHASHIDHAR INAUGURAED 750' Meter 35'Lakhs worth Road Construction Bommi Pooja at Ward no : 21' OOrgaumpet

தங்கவயல் சட்டமன்ற உறுப்பினரான திருமதி. ரூபகலா சசிதர் அவர்களின் தலைமையில்
உரிகம் பேட்டையில் மயானம் செல்லும் வழியில் 750 மீட்டர் சாலையை சுமார் 35' லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்க பூமி பூஜை நடந்தது.

Hon'ble KGF MLA Smt.ROOPAKALA SHASHIDHAR INAUGURAED 750' Meter 35'Lakhs worth Road Construction Bommi Pooja at Ward no : 21' OOrgaumpetதங்கவயல் சட்டமன்ற உறுப...

Dharani Devi SP , Muralitharan DSP and POLICE  team Conducted Awareness Program Regarding G***a, Rowdyism and Helmet Awa...
23/05/2022

Dharani Devi SP , Muralitharan DSP and POLICE team Conducted Awareness Program Regarding G***a, Rowdyism and Helmet Awareness at KNJS & ST Block.

தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தென்னிந்திய பவுத்த சங்க வளாகத்தில், போலீஸ் துறையின் விழிப்புணர்வு கூட்டம் நேற்று மதியம் நடந்தது அதில் முக்கிய கருத்தாக
தங்கவயலில் கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை தடுக்க, போலீஸ் துறை மட்டும் அல்ல, பொதுமக்களும் கூட இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றனர் போலீஸ் உயரதிகாரிகள்

Like Share Comment & Subscribe Your
Golden News.

Dharani Devi SP , Muralitharan DSP and POLICE team Conducted Awareness Program Regarding G***a, Rowdyism and Helmet Awareness at KNJS & ST Block.தங்கவயல் ச...

People of Ward : 22 Thank MC Mr.KARUNAKARAN for Constructing New CC Roads.நீண்ட வருடங்களாக சாலை வசதியின்றி தவித்த  22'வத...
21/05/2022

People of Ward : 22 Thank MC Mr.KARUNAKARAN for Constructing New CC Roads.

நீண்ட வருடங்களாக சாலை வசதியின்றி தவித்த 22'வது வார்டு மக்கள் புதிதாக சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த நகரமன்ற உறுப்பினரான திரு.கருணாகரன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.

Like Share Comment & Subscribe Your
Golden News.

People of Ward : 22 Thank MC Mr.KARUNAKARAN for Constructing New CC Roads.நீண்ட வருடங்களாக சாலை வசதியின்றி தவித்த 22'வது வார்டு மக்கள் புதிதாக சிமெண்ட் சாலை...

Mr.Murali Carpenter from Sanjay Gandhi Nagar his Suffered Heart problem issues with 3 valve blocked in Heart. Kamalmunis...
20/12/2021

Mr.Murali Carpenter from Sanjay Gandhi Nagar his Suffered Heart problem issues with 3 valve blocked in Heart. Kamalmuniswamy of Moidu Medicals Organised and Introduced Dr.Arivazagan , Dr.Arivazagan did the Heart Surgery for Free of Cost.The Family & Kamalmuniswamy Moidu Medicals Honoured & Respected Dr.Arivazagan for his Services.

இருதய நோயால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த 'சஞ்சய் காந்தி' நகரை சேர்ந்த திரு.முரளி (கார்பெண்டர்) அவர்களுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்
நம் மண்ணின் மைந்தனான டாக்டர்.அறிவழகன் அவர்கள்.

Like Share Comment & Subscribe Your
Golden News.

Mr.Murali Carpenter from Sanjay Gandhi Nagar his Suffered Heart problem issues with 3 valve blocked in Heart. Kamalmuniswamy of Moidu Medicals Organised and ...

TKR T20 Cricket Tournament is Being Held in KGF Cricket Teams From The Whole of South India are Participating The Founde...
15/12/2021

TKR T20 Cricket Tournament is Being Held in KGF Cricket Teams From The Whole of South India are Participating The Founder of TKR T20 is Kiran Kumar Reddy, The Brand Ambassador is Shri Kamalnathan KGF BJP City President & The Organiser is KGF Lion Trust Lakshmikanth Mohan.

நமது தங்கவயலில் TKR T20 கிரிக்கெட் போட்டி
தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளில் பங்கு பெற உள்ளனர்
TKR T20 இன் நிறுவனர் கிரண் குமார் ரெட்டி, பிராண்ட் அம்பாசிடர் ஸ்ரீ கமல்நாதன் KGF BJP நகர தலைவர் மற்றும் அமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் மோகன் உள்ளிட்டோர் மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்கள் TKR T20 திருவிழாவை.

Like Share Comment Subscribe Your
Golden News.

TKR T20 Cricket Tournament is Being Held in KGF Cricket Teams From The Whole of South India are Participating The Founder of TKR T20 is Kiran Kumar Reddy, Th...

KGF Public Observe Karnataka Assembly Lion Thalivar CM Arumugam Ex.MLA 29'th Memorial Day on 14 th Dec 2021நமது  தங்கவயல...
14/12/2021

KGF Public Observe Karnataka Assembly Lion Thalivar CM Arumugam Ex.MLA 29'th Memorial Day on 14 th Dec 2021

நமது தங்கவயல் மக்களின் தங்கத் தலைவன் நம்மை விட்டு மறைந்த நாள் 14'டிசம்பர்
கர்நாடக சட்டசபையில் சிங்கமாக கர்ஜித்த தங்கவயல் மண்ணின் மைந்தன் சி.எம் ஆறுமுகம் ஐயா அவர்களின் 29'வது ஆண்டு நினைவு நாள் இன்று.

KGF Public Observe Karnataka Assembly Lion Thalivar CM Arumugam Ex.MLA 29'th Memorial Day on 14 th Dec 2021நமது தங்கவயல் மக்களின் தங்கத் தலைவன் நம்மை விட்டு...

After Continues Rain Showers in KGF. Bethamagala Lake is Filled.Most of KGF Public Along With Family are Spending Time a...
08/12/2021

After Continues Rain Showers in KGF. Bethamagala Lake is Filled.Most of KGF Public Along With Family are Spending Time at the Lake Spot, Many Families Expressed There Happiness

நம் தங்கவயலில் தொடர் மழைக்குப் பிறகு. பெத்தமங்கலம் ஏரி நிரம்பியுள்ளது. பெரும்பாலான தங்கவயலின் பொதுமக்கள் குடும்பத்துடன் ஏரி இடத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள், பல குடும்பங்கள் அங்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Like Share Comment Subscribe Your
Gtv

After Continues Rain Showers in KGF. Bethamagala Lake is Filled.Most of KGF Public Along With Family are Spending Time at the Lake Spot, Many Families Expres...

Two Days Ago a 6'Feet Hollow Ditch was Formed on the KEB Road Today, Kiran Raj the (Press reporter) and Social worker No...
07/12/2021

Two Days Ago a 6'Feet Hollow Ditch was Formed on the KEB Road Today, Kiran Raj the (Press reporter) and Social worker Noticed it. Before any Accidents Could take Place,he Called the PWD Engineer, who Brought the JCP & Closed the Huge Ditch The Road is Safe Now.

இரண்டு நாட்களுக்கு முன்பு KEB சாலையில் 6'அடி பள்ளம் ஏற்பட்டதை, கிரண் குமார் (பத்திரிகை நிருபர்) மற்றும் சமூக சேவகர் கவனித்தனர். விபத்துகள் எதுவும் நிகழும் முன், அவர் PWD பொறியாளரை தொடர்பு கொண்டு அவர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜேசிபியைக் கொண்டு வந்து பெரிய பள்ளத்தை மூடினார், இப்போது சாலை பாதுகாப்பாக உள்ளது.

Like Share Comment Subscribe Your
Golden News.

Two Days Ago a 6'Feet Hollow Ditch was Formed on the KEB Road Today, Kiran Raj the (Press reporter) and Social worker Noticed it. Before any Accidents Could ...

GFGC College is Having Bad Infrastructure so Social Activist Mr.Noel DSS Kolar District President Statement About the Co...
16/11/2021

GFGC College is Having Bad Infrastructure so Social Activist Mr.Noel DSS Kolar District President Statement About the Condition How Students Come to College

அரசு கல்லூரியில் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது
கேட்பாரற்ற நிலையில் அரசு கல்லூரி
பாதுகாப்பற்ற நிலையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள்.

Like Share Comment & Subscribe Your
Golden News.

GFGC College is Having Bad Infrastructure so Social Activist Mr.Noel DSS Kolar District President Statement About the Condition How Students Come to Collegeஅ...

Tomorrow  Starts THERIKKA THERIKKA ANNAATTHE  DIWALI FESTIVAL in KGF MEENAKSHI THEATREதங்கவயலில் நாளை தெறிக்க தெறிக்க கல...
03/11/2021

Tomorrow Starts THERIKKA THERIKKA ANNAATTHE DIWALI FESTIVAL in KGF MEENAKSHI THEATRE

தங்கவயலில் நாளை தெறிக்க தெறிக்க கலைக்கட்டும் அண்ணாத்த தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பம் மீனாட்சி திரையரங்கில்.

Like Share Comment & Subscribe Your Golden News.

Tomorrow Starts THERIKKA THERIKKA ANNAATTHE DIWALI FESTIVAL in KGF MEENAKSHI THEATREதங்கவயலில் நாளை தெறிக்க தெறிக்க கலைக்கட்டும் அண்ணாத்த தீபாவளி கொண்டாட்...

Marikuppam OLD B'Block Resident D.Y.Dass EX.BGML Employee Passed Away. His Grief Stricken Sister D.Arul Mary  Died of He...
28/10/2021

Marikuppam OLD B'Block Resident D.Y.Dass EX.BGML Employee Passed Away. His Grief Stricken Sister D.Arul Mary Died of Heart Attack on Hearing the Demise of Her Loving Brother.😭

நம் தங்கவயலில் மீண்டும் ஓர் பாசமலர்
தனது அண்ணன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தங்கையும் இறந்தார் மாரிகுப்பம் ஓல்ட் பி'பிளாக்கில்

Like Share Comment & Subscribe Your
Golden News.

Marikuppam OLD B'Block Resident D.Y.Dass EX.BGML Employee Passed Away. His Grief Stricken Sister D.Arul Mary Died of Heart Attack on Hearing the Demise of H...

Ward No:7 MC Mr.Jayapal (Congress ) & Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Auto Drivers & Public Raised their V...
08/10/2021

Ward No:7 MC Mr.Jayapal (Congress ) & Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Auto Drivers & Public Raised their Voices About Five Lights Circle Roads Construction & Conditions

நம் தங்கவயலின் நுழைவாயில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்கானது 5 விளக்க இல்லை 4 விளக்கா ? மற்றும் ஐந்து விளக்கு வாகனம் ஓட்டும் சாலையை சரிவர அமைக்கப்பட்டு உள்ளனவா என்று விவரமாக விவரித்தார்
நகர மன்ற உறுப்பினரான திரு.ஜெயபால் (காங்கிரஸ் கட்சி) மற்றும் ஜே.பி.என்.திரு.நோயல் (டி .எஸ் .எஸ் .கே) அவர்கள்.

Like Share Comment Subscribe Your
Golden News.

Ward No:7 MC Mr.Jayapal (Congress ) & Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Auto Drivers & Public Raised their Voices About Five Lights Circle Roads ...

Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Mr.PANDIYAN( BJP ),Auto Drivers & Public Raised their Voices About the Con...
07/10/2021

Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Mr.PANDIYAN( BJP ),Auto Drivers & Public Raised their Voices About the Condition of KGF Rubber Roads.

நம் தங்கவயலில் உள்ள தரமான தார் சாலை ரப்பர் ( ரோடு )பற்றிய நிலை குறித்து குரல் எழுப்பினர் தங்கவயலில் உள்ள சமூக சேவகர்களும் , ஆட்டோ ஓட்டுநர்களும் , மற்றும் பொது மக்களும் பார்ப்போம் சிறப்புக் கண்ணோட்டம்.

Like Share Comment Subscribe Your
Golden News.

Mr.Noel(JPN DSS(K) KOLAR DISTRICT PRESIDENT ),Mr.PANDIYAN( BJP ),Auto Drivers & Public Raised their Voices About the Condition of KGF Rubber Roads. நம் தங்கவ...

St.Teresa's Girls P.U.College ,KGF organised achievers day to honour the toppers of 2 puc & 1 puc for 2020-21.The progra...
29/09/2021

St.Teresa's Girls P.U.College ,KGF organised achievers day to honour the toppers of 2 puc & 1 puc for 2020-21.
The program was colloborated with Pilot trust founded by Mr.Farook Sait from USA.
Fr.John Rose,Mr.Farid,Ms.Ruquia, Mr.C.N.Abraham and other trustee members of PILOT along with Fr.Antony Pravin were present during the award ceremony.
This was organised by the Principal Ms.Flora.
The students & staff were awarded for their success.

நம் தங்கவயலின் உள்ள செயின்ட் தெரசாவின் பெண்களுக்கான கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கானா அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தவர்களுக்கு சாதனையில் தினத்தை ஏற்பாடு செய்தனர் செயின்ட் தெரசாவின் தலைமை ஆசிரியர் சார்பாக

Like Share Comment Subscribe Your
Golden News.

St.Teresa's Girls P.U.College ,KGF organised achievers day to honour the toppers of 2 puc & 1 puc for 2020-21.The program was colloborated with Pilot trust f...

Bharatiya Janata Party KGF City Yuva Morcha Organises BLOOD DONATION CAMP On Occasion of Great Leader BHAGATH SINGH's Bi...
28/09/2021

Bharatiya Janata Party KGF City Yuva Morcha Organises BLOOD DONATION CAMP On Occasion of Great Leader BHAGATH SINGH's Birthday

நம் தங்கவயலின் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக நகர யுவமொற்சவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று நம் தங்கவயலின் கிங் ஜார்ஜ் உள்ளரங்கில் நம் இந்தியாவில் சிறந்த போராளியாக விளங்கிய மகத்தான
தலைவர் பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த ரத்ததான முகாம் விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாராளுமன்ற உறுப்பினரான திரு.முனுசாமி அவர்கள்.

Like Share Comment & Subscribe Your
Golden News

Bharatiya Janata Party KGF City Yuva Morcha Organises BLOOD DONATION CAMP On Occasion of Great Leader BHAGATH SINGH's Birthday நம் தங்கவயலின் பாரதீய ஜனதா ...

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home With best Intentions to ...
19/08/2021

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home With best Intentions to provide the home needs for the victim of fire accident ,Mr.Jayapal congress MC ,Karthick Congress and Vijay Makkal iyyakam KGF President Mr.Karthick consoled the victim and provided the basic amenities to her.

வார்டு நம்பர் : 7எழில் தீக்காயமடைந்து வறுமையில் தவித்து வந்த பட்டமாவிற்க்கு வீட்டிற்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

LIKE Share Comment & Subscribe Your

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home With best Intentions to provide the home needs for the victim...

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home of old lady who had lock...
18/08/2021

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home of old lady who had locked herself inside and unable to help herself Three youngsters saw the fire inside her home,2 of the boys went inside her house and rescued her Thanks to🙏🙏🙏 1. Avinash 2. Melvin 3. Sneha

தங்கவயலில் வார்டு நம்பர் :7'எழில் முதியவர் வசித்து வரும் வீட்டில் தீ விபத்து காப்பாற்றப்பட்டார் முதியவர்.

Like Share Comment Subscribe Your
Golden News.

Ward No:7 Italian quarters, near NIRM, Smith Road, Champion Reefs,KGF Fire accident at the home of old lady who had locked herself inside and unable to help ...

Today All Party meeting was conducted for taking steps to stop shifting of KGF SP office proposal All party leaders like...
28/07/2021

Today All Party meeting was conducted for taking steps to stop shifting of KGF SP office proposal All party leaders like S Rajendran RPI, Srini CPIM , Anbu ADMK and JDS party leaders particated the meeting

Jeevan Organization observed Abdul Kalam death rememberance day and planted samplings in Alma ITI Garden Area Opp.Champion Railway station

பிஜி எம் எல் தொழிற்சாலையை தாரை வார்த்தது போல் எஸ்பி காவல் அலுவலகத்தை தாரை வார்க்க மாட்டோம் என்று அழுத்தமான முடிவெடுக்கப்பட்டது தங்க வயலின் அனைத்து கட்சியின் சார்பாக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்நாள் நகர சபை உறுப்பினரான திரு.எஸ். ராஜேந்திரன் அவர்கள்

விஞ்ஞான உலகின் தந்தையாக விளங்கிய ஐயா திரு அப்துல் கலாமின் உயிர் விட்ட நாளை முன்னிட்டு அல்மா ITI' வில் மரக்கன்றுகளை நட்டனர்
ஜீவன் அமைப்பை சேர்ந்தவர்கள்.

Like Share Comment Subscribe Your

Today All Party meeting was conducted for taking steps to stop shifting of KGF SP office proposal All party leaders like S Rajendran RPI, Srini CPIM , Anbu A...

Address


Telephone

+919900488657

Website

Alerts

Be the first to know and let us send you an email when KGF Golden TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KGF Golden TV:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share