Singainews

Singainews Sigainews.in Covering Singmpunari News, Sivagangai News, and Pudukkottai News Online. Sivagangai Business Directory.

17/01/2023

கிருங்காக்கோட்டை ஜெயமணி அண்ணன் அவர்களது காலை அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டில் வெகு சிறப்பாக விளையாடியது நாச்சி.2

17/01/2023

நெற்குப்பை மஞ்சுவிரட்டு பாகம் 3

17/01/2023

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மஞ்சுவிரட்டு பாகம் 2
#நெற்குப்பை
#ஜல்லிக்கட்டு

17/01/2023

தைப்பொங்கல் திருநாள் மாட்டுப் பொங்கல் நெற்குப்பை மஞ்சுவிரட்டு பாகம் 1

16/01/2023
12.01.2023  வியாழக்கிழமை சிங்கம்புணரி அருள்மிகு சித்தர் முத்துவடுகேசர் அய்யாவின் அலங்கார தரிசனம்
12/01/2023

12.01.2023 வியாழக்கிழமை சிங்கம்புணரி அருள்மிகு சித்தர் முத்துவடுகேசர் அய்யாவின் அலங்கார தரிசனம்

வேலங்குடி ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா 202315-02-2023 - காப்பு கட்டுதல்16-02-2023- கப்பரை18-02-2023 - சிவராத்திரி20-02-...
10/01/2023

வேலங்குடி ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா 2023
15-02-2023 - காப்பு கட்டுதல்
16-02-2023- கப்பரை
18-02-2023 - சிவராத்திரி
20-02-2023 - பாரி வேட்டை
22-02-2023 - முதல் நாள் திருவிழா
23-02-2023 - இரண்டாம் நாள் திருவிழா
24-02-2023 - மூன்றாம் நாள் திருவிழா
25-02-2023 - மஞ்சள் நீராடுதல்...

09/01/2023

2022 கிருங்காக்கோட்டை ஜல்லிக்கட்டு திருவிழா சீறிப்பாயும் காளைகள்

08/01/2023

கிருங்கா கோட்டை மெக்கானிக் ஜெயமணி மாடு நாச்சி சிறப்பான ஆட்டம் தச்சங்குருச்சியில்

ராஜா டூர்ஸ்& டிராவல்ஸ் சிங்கம்புணரி
06/01/2023

ராஜா டூர்ஸ்& டிராவல்ஸ் சிங்கம்புணரி

05/01/2023

நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை அமைச்சர் பங்கேற்பு

05/01/2023

நாகூர் ஆண்டவர் தர்கா

05/01/2023

நெற்குப்பையில் சீறிப்பாய்ந்த காளை #நெற்குப்பை
#ஜல்லிக்கட்டு 2023

*சிங்கப்பூர் to திருச்சி விடுமுறை கொண்டாட்டம்**Scoot SPL Fare*SINGAPORE TO TRICHY*DATE 19/01/2023**FARE 21500**WITH 20 K...
14/12/2022

*சிங்கப்பூர் to திருச்சி விடுமுறை கொண்டாட்டம்*

*Scoot SPL Fare*

SINGAPORE TO TRICHY

*DATE 19/01/2023*

*FARE 21500*

*WITH 20 KG BAGGAGE*

*திருச்சி to சிங்கப்பூர்*

*TRICHY TO SINGAPORE*

*28/01/2023*

*FARE RS 20500*

*SCOOT AIRLINES SPL*

✈️✈️✈️✈️✈️
Contact 7708955465

*இறைவனின் திருப்பெயரால்* *ராஜா டூர்ஸ்& டிராவல்ஸ் வழங்கும்ராஜா  உம்ரா சர்வீஸ் பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ்  திண்டுக்கல் மெயின் ...
25/11/2022

*இறைவனின் திருப்பெயரால்*

*ராஜா டூர்ஸ்& டிராவல்ஸ்
வழங்கும்
ராஜா உம்ரா சர்வீஸ் பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் திண்டுக்கல் மெயின் ரோடு
சிங்கம்புணரி*

*உம்ரா பயண நாள்
ஜனவரி*

21/01/2023
28/01/2023

பயண நாட்கள் 15

10 நாட்கள் மக்கா

4
நாட்கள் மதினா ...

டிக்கெட்
விசா
ஹோட்டல்
உணவு
போக்குவரத்து
தாய் ஃப்
பதர்
உட்பட

இந்த சேவையில் இடம் பெறும்...

உம்ரா செய்ய தேவையான முறையான வழிகாட்டுடன் கூடிய உம்ரா சர்வீஸ் சிறந்த ஆலிம்கள் இடம் பெறுவார்கள்..
தங்களின் பயணம் இனிதாக ராஜா உம்ரா சர்வீஸ் சார்பாக துஆ செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்

எக்கானமி பேக்கேஜ்
Rs 88.000

டீலக்ஸ் பேக்கேஜ்
Rs 98.000

மேலும் விபரங்களுக்கு...

6382917869
9944186294

06/09/2022

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த நிகழ்வு

11/06/2022

இரண்டு வருடத்திற்கு பிறகு கழுவன்..

17/05/2022

M.சதாம் உசேன்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செய்தியாளர் 9944186294

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில் தங்கத்தகடு பதிக்கும் பணியினை துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்து சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்திருக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வருகை தந்து கோவிலில் லட்சுமி நரசிம்மன் பிம்பத்திற்கு செப்பு தகட்டில் தங்க ரேக் பதிக்கும் பணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி மதுராந்தக நாச்சியார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு கோவில் நிர்வாகம் சார்பாக பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி துர்கா ஸ்டாலினை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தேவஸ்தானத்தில் சிறிதுநேரம் அமர்ந்தவர். இன்று நடைபெற உள்ள தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசித்து தீபாராதனை வழிபாடு செய்தார் தொடர்ந்து கோவிலுக்கு சென்று மூலவர் சௌமியநாராயணப் பெருமாள், ஆண்டாள் தாயார் மற்றும் ஆழ்வார் சுவாமிகளை வழிபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் இத்திருக்கோயிலுக்கு நான்காவது முறையாக வருகை புரிந்து உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

23/04/2022

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் பெண்கள் இரண்டாம் ஆண்டுமின்னொளி கபடி போட்டி இன்று நடைபெறுகிறது பொதுமக்கள் இளைஞர்கள் வணிகர்கள் விவசாயிகள் மாணவ மாணவிகள் கழக உடன்பிறப்புகள் அனைத்து கட்சி நண்பர்கள் அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் அனுமதி இலவசம் இவன் சிங்கம்புணரி திமுக

16/04/2022

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர்முத்துவடுகநாநர் கோவில் பாலாபிஷேகம் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் சாமிக்கு பாலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாத சாமி கோவில் உள்ளது.சித்ரா பவுர்ணமி விழா மற்றும் பால்குட விழா ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடைபெறும்.இன்று காலை சித்தர் முத்துவடுகநாதர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்க்காக பால்குடம் எடுத்து அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கி பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக சென்று சித்தர்முத்துவடுகநாதர் கோவிலை வந்தடைந்த பின்னர்.பக்தர்கள் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்க்காக கொண்டு வரப்பட்ட பாலை கோவில் முன்பு உள்ள பெரிய தொட்டியில் ஊற்றப்பட்டன.தொட்டியில் நிறைந்த பாலை மின் மோட்டார் மூலம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.சித்தர் முத்துவடுகநாதருக்கு நடைபெற்ற பாலாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

16/04/2022

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவில் பால்குடம் பாலாபிஷேகம் நியூஸ் தமிழில் சிங்கம்புணரி செய்தியாளர்
அப்துல்சலாம்

14/04/2022

சிங்கம்புணரியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காளியம்மன் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.
பெரியமாடு போக வர 8 மைல் தூரமும்.சின்னமாடு போக வர 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் தொடங்கியது.
வழிநெடுகிலும்
சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகளுடன் ஈடுகொடுத்து சாரதிகளும் ஓடிவருகின்றனர். முதலில் எல்கையை தொட்ட முதல் நான்கு பெரியமாடு வெற்றியாளர்கள் முதல்பரிசு மதுரை மாவட்டம் பாண்டாங்குடி ராமுதேவர்.இரண்டாம் பரிசு சிங்கம்புணரி யாசிகா.மூன்றாம் பரிசு மதுரை மாவட்டம் கொடிகுளம் சந்திகாஸ்ரீ.நான்காம் பரிசு சிங்கம்புணரி வைரவன் ஹன்சிகா.சின்னமாடு பந்தயத்தில் முதல்பரிசு மதுரை மாவட்டம் மேலூர் அழகன் கொளசிக் இணைந்து திருவாதவூர் எஸ்.எம்.பிரதர்ஸ்.
இரண்டாம் பரிசு சிங்கம்புணரி செந்தில்குமார்.மூன்றாம்பரிசு மதுரை மாவட்டம் மேலமடை சீமான்பாண்டியராஜா.
நான்காம் பரிசு மதுரை மாவட்டம் வெள்ளநாயகம்பட்டி மாணிக்கம் அம்பலம் லக்சன் ஆகியோருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

30/03/2022

*சிங்கம்புணரியில் நடைபெற்ற மாபெரும் இளவட்ட மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள் 2022*✅✅✅✅✅✅
✅✅✅✅✅✅💐💐💐💐💐💐💐💐

28/03/2022

வேற லெவல் சிம்போனி ஏர் கூலேர்

27/03/2022

ராஜா டூர்ஸ் & டிராவல்ஸ்

சிங்கம்புணரி
( Singapore Tourist Visa Available)

மேலும் தகவல்கள் தெரிந்துக்கொள்ள 👉👉👉
* ராஜா டூர்ஸ் & டிராவல்ஸ் , பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ், சிங்கம்புணரி.

விமான டிக்கெட் பதிவு செய்ய மற்றும் விமான போக்குவரத்து சம்பந்தமான விபரங்களுக்கு இங்கே அனுகவும்.

தங்கள் பயணம் இனிதகட்டும்.
தொலைபேசி எண்: 9944186294 7708955465 WHATSAPP:https://chat.whatsapp.com/I0I8jBAyqQ8LdE72PFGdVd FACEBOOK LINK:https://www.facebook.com/rajatours.travels.5 சிங்கப்பூரின் அழகு
சிங்கப்பூர் Singapore Road சிங்கப்பூரின் மாலை நேர ரம்மியமான மனதைத் தொட்ட காட்சிகள் Singapore evening side see
https://youtu.be/xmNgnbXiVdY ✅✅✅✅✅✅✅✈️✈️✈️✈️✈️✈️✈️

27/03/2022

புழுதிபட்டி பெரிய கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது

Address


Alerts

Be the first to know and let us send you an email when Singainews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singainews:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share