#NewsLatest : கர்நாடகா : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜங்கரில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பொதுமக்களை தாக்கியது
#NewsLatest : கோவை RS.புரம் மாநகராட்சி ஆரம்பபள்ளி வளாகத்தில் #RSS அமைப்பினர் பயிற்சி.
#RSSorg #coimbatore
#NewsLatest : கோரக்பூரில் உள்ள கால்நடை காப்பகத்தில் பசு மற்றும் எருமைகளுக்கு உணவளிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
#UttarPradesh
#NewsLatest : கன்னியாகுமாரி மாவட்டம், சுசீந்திரம் அருகே கிறிஸ்துவ வழிபாட்டு தலத்திற்குள் சென்ற சங் பரிவார் அடாவடி
ஆராதனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு
#NewsLatest : ஊடகங்களுக்கு TTF வாசன் எச்சரிக்கை
#ttfvasan
#madurai
#NewsLatest : மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
#மதுரை
#uttarpradeshBjp
#NewsLatest : உத்திரபிரதேச சட்டமன்றத்திற்குள் புகையிலை பயன்படுத்தும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ
வீடியோ வெளியிட்டு சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு
#UttarPradesh #BJPGovt
#vigneshsivan
#NewsLatest : டைரக்டர் விக்னேஷ்சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம்
#விக்னேஷ்சிவன் #நயன்தாரா #Nayanthara
#NewsLatest : உத்தரபிரதேசத்தில் நடந்தேறிய கொடூரம். மொராதாபாத் உ.பி.யில் 5 இளைஞர்கள் சேர்ந்து மைனர் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.குற்றவாளிகள் சிறுமியை நிர்வாணமாக சாலையில் ஓட வைத்துள்ளனர்.
#UttarPradesh
#ilegalabikerace
#news : வாகனங்கள் வரும் எதிர்திசையில்ஆபத்தான முறையில் ஜிபி முத்துவுடன் பைக் ஓட்டி சாகசம் செய்யும் பிரபல யூடியூபர் TTF வாசன்
இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
#ttfvasan #bikerace #TTF
#tenkasi
#NewsLatest : தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#tenkasi #sankarankovil