NesaPrabhu Reporter

  • Home
  • NesaPrabhu Reporter

NesaPrabhu Reporter SULUR AND PALLADAM REPORTER [News7Tamil]

18/02/2024
தொடர் நேரலை காணத்தவறாதிகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை
15/01/2024

தொடர் நேரலை காணத்தவறாதிகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை

🛑உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ...

12/01/2024

திருப்பூர் மாவட்டம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 965999600

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் சட்டமன்ற கூடுதல் செயலாளரை மன்னிப்பு கேட்க சொல்லும் ஆளும் கட்சி திருப்பூர் திமுக எம் எல் ஏ - வால் பரபரப்பு.*

சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன்,திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்.

12/01/2024

திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 9659996000

இரவு நேரங்களில் முறைகேடாக மின்சாரத்தை திருடிய சைசிங் மில் நிர்வாகத்திற்கு 48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகள்...*

*அபராதம் விதிப்பு குறித்து அதிகாரியிடம் கேட்டதற்கு மழுப்பல் பதில்....*

*மின் திருட்டுக்கு அதிகாரிகள் துணை போகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி?..*

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன், அதே கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவ...
10/01/2024

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன், அதே கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த 31.12.2023 அன்று பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரிய வர, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பின் நவீன் உடன் இருந்த ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து, திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த நவீனுக்கு, ஐஸ்வர்யா சொந்த ஊரிலுள்ள அவரின் பெற்றோரின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி ஐஸ்வர்யா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். அவர் இறந்ததை யாருக்கும் தெரிவிக்காமல், குறிப்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை பெற்றோர் எரித்து விட்டனர். இந்த தகவல் தெரியவரவே நவீன் விரைவாக புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நவீன் தரப்பில், “இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. அவரது உறவினர்கள் கொலை செய்திருக்க கூடும்” என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஐஸ்வர்யாவின் பெற்றோர் உள்பட ஆறு நபர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆணவப்படுகொலையோ என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை சந்திப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தாயார் ரோஜா மற்றும் தந்தை பெருமாள் இருவரும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவை காணவில்லை என பெற்றோர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு காரணமாக பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை மேற்கு மண்டல டிஐஜி சரவணசுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பல்லடம் அருகே கேத்தனூரில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கடனை திருப்பி செலுத்திய விவசாயியின் அசல் சொத்து பத்திரத்தை ...
10/01/2024

பல்லடம் அருகே கேத்தனூரில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கடனை திருப்பி செலுத்திய விவசாயியின் அசல் சொத்து பத்திரத்தை தராமல் இரண்டு ஆண்டுகளாக அலை கழித்த வங்கி அதிகாரிகள்...

வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் விவசாயின் சொத்து பத்திரம் தொலைந்து விட்டதாகவும் அதை தேடி வருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் பரபரப்பு..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்துக்கு முன்பு எஸ்பி சுவாமிநாதன் அவர்கள் பொதுமக்கள் காவல்துறை மற்றும் பத்திரி...
31/12/2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்துக்கு முன்பு எஸ்பி சுவாமிநாதன் அவர்கள் பொதுமக்கள் காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

30/12/2023

🔥🔥🔥💐🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா தனது இல்லத்தில் நடந்த சிறப்பான கன்னி பூஜை நிகழ்வு

📽️🎥திருநெல்வேலி தூத்துக்குடி மழை வெள்ளத்தில் நேரலை செய்த நியூஸ்7 தமிழ் செய்தி குழு
22/12/2023

📽️🎥திருநெல்வேலி தூத்துக்குடி மழை வெள்ளத்தில் நேரலை செய்த நியூஸ்7 தமிழ் செய்தி குழு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்
21/12/2023

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்

மூணார் வழி கட்டளை மாரியம்மன் கோவில் கோடந்தூர்.
17/12/2023

மூணார் வழி கட்டளை மாரியம்மன் கோவில் கோடந்தூர்.

14/12/2023

அருள்மிகு முத்துக்குமார் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

அருள்மிகு முத்துக்குமார் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
14/12/2023

அருள்மிகு முத்துக்குமார் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

பழனி முருகர் கோவில் சுவாமி தரிசனம்
13/12/2023

பழனி முருகர் கோவில் சுவாமி தரிசனம்

10/12/2023

கோவை மாவட்டம் சூலூர் செய்தியாளர் நேச பிரபு 9659996000

மிக்ஜாம் புயல் பாதிப்பு - சூலூரில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு!

சூலூரில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சுவாமியே சரணம் ஐயப்பா
02/12/2023

சுவாமியே சரணம் ஐயப்பா

24/11/2023
நெல்லை மண்டல ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் திருமண வரவேற்பு
24/11/2023

நெல்லை மண்டல ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் திருமண வரவேற்பு

நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த யூரோ டெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஓவர் கிராப்ட் ஒ...
21/11/2023

நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த யூரோ டெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஓவர் கிராப்ட் ஒன்றை தயாரித்துள்ளது இந்த ஓவர் கிராஃப்ட் தண்ணீரிலும் தரையிலும் வெள்ளம் வரும் நேரத்திலும் பயன்படுத்த கூடியது இது விரைவில் இந்தியன் ஆர்மி நேவி விரைவில் சேர்க்க பட உள்ளது இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது நாம் தற்போது வெளிநாடுகளில் இருந்து இருந்து ஓவர் கிராப்ட் வாங்கி வருவதாகவும் விலை அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இந்தியாவிலேயே இது தயாரிப்பதால் விலை மிகக் குறைவு என தெரிவித்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்திரு விஜயகுமார் டிஎஸ்பி அவர்களுக...
10/11/2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்திரு விஜயகுமார் டிஎஸ்பி அவர்களுக்கு நியூஸ்7 செய்தியாளர் என்ற முறையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் .💐💐💐💐🚨🚨

05/11/2023

பல்லடம் சூலூர் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 9659996000

கோவை திருப்பூர்

புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து இன்று முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நூல் மில்கள் மூடல்
ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கொண்டுவந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் சிறுகுறி தொழில் முனைவோர் பயனடைந்து வந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

https://www.facebook.com/share/v/WuSDLZ9KeEUDtnzJ/?mibextid=JZN6h8

05/11/2023

பல்லடம் சூலூர் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 9659996000

கோவை திருப்பூர்

புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து இன்று முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நூல் மில்கள் மூடல்
ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கொண்டுவந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் சிறுகுறி தொழில் முனைவோர் பயனடைந்து வந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

https://www.facebook.com/share/v/WuSDLZ9KeEUDtnzJ/?mibextid=JZN6h8

https://www.facebook.com/share/v/WuSDLZ9KeEUDtnzJ/?mibextid=JZN6h8

04/11/2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 9659996000
பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் அதிமுக சார்பில் பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்-நீலகிரி நாடாளுமன்ற முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு*

https://youtu.be/G3sv6d8GtSI?si=ITJ0qRXdNHqqWW5Y

04/11/2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு 9659996000

புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து நாளை முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்-திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம்-தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
https://www.youtube.com/live/3OPr5fPxnXQ?si=rNrrzPR8jowXCTkE

Address


Telephone

+919659996000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NesaPrabhu Reporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share