P.Loganathan

P.Loganathan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from P.Loganathan, Digital creator, tamba gounder garden, .

கோவை மாவட்டபொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்எங்களின்அரசியல்...ஆசிரியரே...வருக!வெல்க!!
16/10/2024

கோவை மாவட்ட
பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
எங்களின்
அரசியல்...
ஆசிரியரே...
வருக!வெல்க!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்தவர்கள் கண்ணில் படும் வரை பகிரவும்...
21/06/2024

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்தவர்கள் கண்ணில் படும் வரை பகிரவும்...

24/05/2024

நம் DMK Youth Wing-க்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 10 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களது கழகப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இதுவரை முதல் மூன்று மண்டலங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகளின் பணிகள் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், 4-வது மண்டல நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்றும் நாளையும் அன்பகத்தில் நடைபெற உள்ளது.

இளைஞர் அணி நிர்வாகிகள் தாங்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழகப் பணிகள் குறித்த பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் தவறாமல் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Udhayanidhi Stalin DMK S Srinivasan Pathakotta

பொய் சொல்வதில் வில்லாதி வில்லன்..!!!மக்களை ஏமாற்றுவதில் வல்லவன்...!! #பொய்_சொல்லாதீங்க_மோடி |  #வேண்டாம்_மோடி
11/03/2024

பொய் சொல்வதில் வில்லாதி வில்லன்..!!!

மக்களை ஏமாற்றுவதில் வல்லவன்...!!

#பொய்_சொல்லாதீங்க_மோடி | #வேண்டாம்_மோடி

11/03/2024
08/03/2024

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல்!

- தலைமைக் கழக அறிவிப்பு

10-03-2024, அண்ணா அறிவாலயம்

மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் #இளம்தலைவர் அவர்கள்கோவையில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் கலைக் கல்லூரி மாணவர்...
29/02/2024

மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர்
#இளம்தலைவர் அவர்கள்

கோவையில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் கலைக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை நேரில் ஆய்வு செய்தார். கல்வி மட்டுமே அழிக்க முடியாத செல்வம் என்பதை உணர்ந்து தொலைதூரத்தில் இருந்து விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவர்கள் பயன்படுத்தும் அறைகள், சமையற்கூடங்கள், விடுதி வளாகங்களில் ஆய்வு செய்தார்.

நல்ல முறையில் கல்வி பயின்று, அடுத்து வரும் தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும் எனக்கூறி, மாணவர்களின் கல்விக்கு அனைத்து வகையிலும் நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்று ஊக்கமளித்தார்.

29/02/2024
இன்று கோவை வருகை புரிந்தகழக இணை அமைப்பு செயலாளர்பெரும் மதிப்பிற்குரிய அண்ணன் #அன்பகம்கலை அவர்களைகோவை விமான நிலையத்தில்வர...
20/02/2024

இன்று கோவை வருகை புரிந்த
கழக இணை அமைப்பு செயலாளர்
பெரும் மதிப்பிற்குரிய அண்ணன்
#அன்பகம்கலை அவர்களை
கோவை விமான நிலையத்தில்
வரவேற்றபோது...

15/02/2024

மாநில உரிமைகளை பறிக்கும்
பாசிச பாஜகவை எதிர்த்து

"ஸ்டாலினின் குரல்"
பரப்புரை தொடக்கம்

#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
அவர்கள் ஆணை படி
நமக்கான உரிமைகளை
நாமே மீட்போம்
பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்

M. K. Stalin Udhayanidhi Stalin V.Senthilbalaji #தளபதி_முருகேசன் V.Senthilbalaji Team எம்.அமுதபாரதி பொள்ளாச்சி DMK Youth wings DMK ITWing DMK Student Wing

31/10/2023

#எங்கும்கலைஞர்

Address

Tamba Gounder Garden

Telephone

+919952116818

Website

Alerts

Be the first to know and let us send you an email when P.Loganathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share