Tamilar tv news

Tamilar tv news தமிழர் டிவி நியூஸ் உலகத் தமிழர்களின்

22/09/2022
17/09/2021

இந்திய மக்களின் சாபக்கேடு...

திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கூடங்களுக்கு 1.5 கோடி அமைச்சர் பெயரை சொல்லி டென்டர் இல்லாமல்  மர்ம ஏலம் நடத்தும் மாவட்ட ச...
15/09/2021

திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கூடங்களுக்கு 1.5 கோடி அமைச்சர் பெயரை சொல்லி டென்டர் இல்லாமல் மர்ம ஏலம் நடத்தும் மாவட்ட செயலாளரும் மாணவரணி செயலாளரும் பகிரங்க வசூல் வேட்டை

கண்டு கொள்வார்களா அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்

14/09/2021

கோவை மாவட்ட காவல்துறை முயற்சியில் பண மோசடி தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

தந்தைப்  #பெரியாருக்கு சிலை செய்வதைப் பார்த்து உனக்கு வயிறெரிஞ்சா பேசாம விசத்த குடிச்சிட்டு செத்துடு டா சீமான்.....! #செ...
06/09/2021

தந்தைப் #பெரியாருக்கு சிலை செய்வதைப் பார்த்து உனக்கு வயிறெரிஞ்சா பேசாம விசத்த குடிச்சிட்டு செத்துடு டா சீமான்.....!

#செத்துடுடாசீமான்.

தமிழகம் முழுவதும் மிக விரைவில் வர இருக்கக்கூடிய *நமது தமிழர் களம்*  மாத இதழில் மற்றும் இணையதள தொலைக்காட்சியில் பணிபுரிய ...
22/08/2021

தமிழகம் முழுவதும் மிக விரைவில் வர இருக்கக்கூடிய *நமது தமிழர் களம்* மாத இதழில் மற்றும் இணையதள தொலைக்காட்சியில் பணிபுரிய மாவட்டவாரியாக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை : தொடர்புக்கு

8072319268

நீங்களும் செய்தியாளராக வேண்டுமா கீழே உள்ள நம்பருக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் மாவட்டத்தில் கண்ணெதிரில் நடக்கும் அனைத்தையும் உலகத்திற்கு உரக்கச் செய்வோம் செய்திகளோடு

8072319268

கோவை மாவட்டத்தில் தீண்டாமை கட்டுப்படுத்துமா தமிழக அரசு  : கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஒற்றர்  பாளையம் ஊராட்ச...
07/08/2021

கோவை மாவட்டத்தில் தீண்டாமை கட்டுப்படுத்துமா தமிழக அரசு : கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஒற்றர் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட VAO அலுவலகத்தில் தண்டல்காராக வேலை செய்துவரும் அரசு ஊழியராக பணியில் இருக்கும் முத்துசாமி என்பவரை ( தொடர்புக்கு : 9976325467) அதே ஊரைச் சேர்ந்த கவுண்டர் இனத்தைச் சேர்ந்த. கோபிநாத் என்பவர் ( கோபரே ஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ) தன்னுடைய சொத்து விவரங்களுக்கனா சரிபார்ப்புக்காக ஒற்றா பாளையம் VAO அலுவலகத்திற்கு வந்துள்ளார் அப்போது அங்கு பணியில் உள்ள விஏஓ. தாங்கள் ஆவணங்கள் சரியான முறையில் இல்லை தயவு செய்து சரியான முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என தெரிவித்துள்ளார் அதற்கு கோபமடைந்த கோபிநாத் அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலர் திருமதி கலைச்செல்வியை தகாத வார்த்தைகளை பேசி தனக்கும் சட்டம் தெரியும் என்று கூறி வேண்டாத வார்த்தைகளை பேசியுள்ளார் இதற்கு இடையில் குறுக்கிட்ட கிராமம் தண்டல்காரர் திரு முத்துசாமி அவர்கள் ஒரு அரசு அலுவலரிடம் தவறாக பேச வேண்டாம் என்று வார்த்தை கூறியுள்ளார் இதற்கு கோபப்பட்ட உள்ளூரை சேர்ந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த கோபிநாத் கவுண்டர் என்பதால் முத்துசாமியை பார்த்து ஏன்டா சாக்கிலி நாயே நீ எனக்கு புத்திமதி சொல்கிறாயா என்று தகாத வார்த்தைகளை பேசி நான் நினைத்தால் இந்த ஊரில் குடியிருக்க முடியாது அரசு பணியில் இருக்க முடியாது எனவே தொடர்ந்து நீ அரசு பணியில் இருக்க வேண்டுமென்றால் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் இந்த ஊரிலும் சரி அரசு வேலையிலும் சரி இனிமேல் நீ நீடிக்க முடியாது என்னுடைய கவுண்டர் செல்வாக்கை பயன்படுத்தி இந்த ஊரிலும் இந்த வேலையில் இருந்து உன்னை நீக்கி விடுவேன் மரியாதையாக நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி என் செல்வாக்கை பயன்படுத்தி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உன்னை வேலையை விட்டு நீக்கி வேன் உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்து என் இன மக்களை பயன்படுத்தி உண்மை அடித்து துன்புறுத்தி வேன் என்று மிரட்டி அந்த அரசு ஊழியரான தலித்தை காலில் விழவைத்து மன்றாடி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார் கோவையில் மீண்டும் மீண்டும் தீண்டாமைக் கொடுமை கவனிக்கப்படும முற்போக்கு இயக்கத் தலைவர்கள் மற்றும் தமிழக அரசு ...

வாக்குரிமை உள்ள நாட்டில்வாழிடம் இல்லை..மனதை கலங்கடித்த படம்...
31/07/2021

வாக்குரிமை உள்ள நாட்டில்
வாழிடம் இல்லை..
மனதை கலங்கடித்த படம்...

இந்துத்துவா சக்திகளின்அடிவருடியாக செயல்பட்டவர்அப்துல்கலாம்.இவரை மிக பெரிய சனநாயகவாதிபோன்றும்,இளைஞர்களின் வழிகாட்டி போன்ற...
27/07/2021

இந்துத்துவா சக்திகளின்
அடிவருடியாக செயல்பட்டவர்
அப்துல்கலாம்.

இவரை மிக பெரிய சனநாயகவாதி
போன்றும்,இளைஞர்களின் வழிகாட்டி போன்றும்,ஒரு போலி பிம்பம் இங்கே பிண்ணப்பட்டுள்ளது.

எளிய மக்களின் வளர்ச்சிக்காக அல்லது
எளிய மக்களின் துயரங்களை போக்க
இவர் எந்தவிதமான திட்டங்களையோ, கண்டுபிடிப்புகளையோ,அல்லது செயல்பாடு ஊடாகவும் எதையும் செய்ததாக வரலாறு இல்லை.

முழுக்க முழுக்க ஆதிக்க வர்க்கத்தினருக்கும்,இந்துத்துவா
ஆர்எஸ்எஸ் கும்பல்களின் அடிவருடியாக, அவர்களின் சீடராக செயல்பட்டார்.

குஜராத்தில் பா.ஜ.க,இந்துத்துவ
கும்பல் இணைந்து கொத்து,கொத்தாக இஸ்லாமியர்களை கொன்று குவித்தபோது. அதனை பற்றி
எந்த கருத்தையும் தெரிவிக்காமல் கள்ளமௌனமாக இருந்தவர்.
கலவரத்திறக்கு முக்கிய காரணமாக
இருந்த சாமியார் ஒருவரை கலவரத்திற்க்கு பின்பு சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியவர்.

இலங்கையில் தமிழர்களை கொத்து,
கொத்தாக சிங்கள அரசு கொன்று குவித்தபோதும்.வாய்மூடி கள்ளமொனம் காத்தவர்.போருக்கு பின்பு ராஜபக்சே அவர்களுக்கு சிறப்பு செய்தவர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திறக்கு எதிராக மீனவ மக்களும்,தமிழக மக்களும் போராடிக்கொண்டிருக்கும் தருவாயில்.
அணுமின் நிலையத்தை ஆய்வு செய்துவிட்டு அது பாதுகாப்பானது என்று பேட்டியளித்தவர்.

இந்த தேசம் முழுவதும் சாதியின்
பெயரில் அணுதினமும் தலித் மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.இது குறித்தெல்லாம் இவர் வாய் திறந்தே இல்லை.

அறிவியல் விஞ்ஞானத்தின் மீதும் இவர் வைத்திருந்த நம்பிக்கையை விட,
இந்துத்துவா சாமியார்களின் மீதும், சங்கராச்சாரியார் மீதும் அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருந்தவர்.

உலகிலேயே தலைசிறந்த விஞ்ஞானி
என்று சொல்லக்கூடிய இவர். சங்கராச்சாரியாரின் காலடியில் விழுந்துகிடந்தவர்.

ஒவ்வொரு மனிதனுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும்,
அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத
பகவத் கீதை என்னும் நூலை.
தன் வாழ்நாள் முழுவதும் போற்றி
கொண்டாடி புனிதம் கற்பித்தவர்.

தனியார் பள்ளி மாணவர்களையும்,
தனியார் கல்லூரி மாணவர்களையும்,
சந்தித்து தான் இவரின் உரையாடல்கள் பெரும்பாலும் இருக்கும். எளிய மக்கள்
கற்கும் அரசு பள்ளி கல்லூரி
மாணவர்களை இவர் சந்தித்தது சொற்பம்தான்.

இவரின் திட்டங்களும்,செயல்பாடுகளும்
எளிய மக்களுக்கானது இல்லை.
முழுக்க முழுக்க ஆதிக்கவாதிகளின் வளர்ச்சிகானது அவர்க

தலித் அல்லாதோர் கூட்டமைப்பு கட்டி நஞ்சை விதைத்தவர், வட மாவட்டங்களில் தலித் மக்களின் வாழ்விடங்களுக்கு நெருப்பு வைத்து அழி...
25/07/2021

தலித் அல்லாதோர் கூட்டமைப்பு கட்டி நஞ்சை விதைத்தவர்,

வட மாவட்டங்களில் தலித் மக்களின் வாழ்விடங்களுக்கு நெருப்பு வைத்து அழித்தவர்,

நாடகக்காதல் என்று வெறியூட்டி சாதிமறுப்பு இணையர்களைக் கொன்றழித்தவர்.

படுபாதக சாதிவெறி ராமதாசை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்படி அடையாளப்படுத்துகிறார். என்று சீமான் கட்சியில் வேலை செய்யும் தலித் இளைஞர்களே ? தெரிந்து கொள்ளுங்கள்.

15/07/2021

ஜூலை 15 கல்வியின் தந்தை தமிழ் நாட்டின் அசைக்க முடியாத ஆளுமைமிக்க முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களுக்கு நமது தமிழர்களின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அரசியலில் காய்த்து பழுத்து கொட்டை போட்ட எச்ச ராஜா அவர்களே ...உங்க பேரன் வயது பிள்ளை அண்ணாமலை  தமிழக பாஜக தலைவராயிட்டார் ...
08/07/2021

அரசியலில் காய்த்து பழுத்து கொட்டை போட்ட
எச்ச ராஜா அவர்களே ...

உங்க பேரன் வயது பிள்ளை அண்ணாமலை தமிழக பாஜக தலைவராயிட்டார் ...

உங்கள் மகள் வயதை ஒட்டிய அக்கா தமிழிசை இரண்டு மாநிலங்களுக்கு கவர்னர் ஆயிட்டார் ...

உங்கள் மகனை விட இளையவர் எல் முருகன் தமிழக பாஜக தலைவராகி தற்போது மத்திய மந்திரியும் ஆயிட்டார் ...

அவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிற பாஜக தலைமை உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை கால் தூசியளவிற்கு கூட மதிக்கவில்லை ....

சூடு சொரணை மானம் ஈனம் ரோசம் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் ....

இப்படி ஒரு ஈன பொழைப்பை ஒரு நாளில் மறையும் ஈசல் பூச்சி கூட வாழாது வொய் ....

ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும், இதில் எந்த சிக்கலிலும் முதலமைச்சர் சிக்...
05/07/2021

ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும், இதில் எந்த சிக்கலிலும் முதலமைச்சர் சிக்கிக் கொள்ள மாட்டார் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  | 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் நடை திறப்பு; பக்தர்கள் சாமி தரிசனம்
05/07/2021

| 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் நடை திறப்பு; பக்தர்கள் சாமி தரிசனம்

  | தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துகள் சேவை தொடங்கியது
05/07/2021

| தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துகள் சேவை தொடங்கியது

 #திமுகவின் டி.ஆர்.பாலு நடத்தும்  #கோல்டன்வாட்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..திமுகவின...
26/06/2021

#திமுகவின் டி.ஆர்.பாலு நடத்தும் #கோல்டன்வாட்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..

திமுகவின் #ஜெகத்ரட்சகன் நடத்தும் #எலைட் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2000 கருணாநிதி முதலமைச்சர்.

கருணாநிதி படத்தை தயாரித்த #ஜெயமுருகன் நடத்தும் #எஸ். #என். #ஜே சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 1989 கருணாநிதி முதலமைச்சர்..

திமுகவுக்கு நெருக்கமான #வாசுதேவன் நடத்தும் #கால்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 2010 கருணாநிதி முதலமைச்சர்.

திமுக ஆட்சியில் தென்னை விவசாயி நல வாரிய துணை தலைவர் #கிருஷ்ணசாமி மகன் #தரணிபதி நடத்தும் #இம்பீரியல் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.09.1998 கருணாநிதி முதலமைச்சர்

மத்தபடி சாராய கடைக்கும் திமுகவுக்கும் சம்மந்தமில்லை என ஸ்டாலின் போராட்டம் நடத்துவா நீங்க நம்பின்டே இருங்கோ தமிழக மக்களே

#சுட்டது

விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சிக்கு இடம் தேடிக் கொண்டிருந்த காலமது. தானாக முன் வந்து தன் தோட்டத்தை பயிற்சி களமா...
20/06/2021

விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சிக்கு இடம் தேடிக் கொண்டிருந்த காலமது. தானாக முன் வந்து தன் தோட்டத்தை பயிற்சி களமாக மாற்றி கொடுத்தவர் அவர்...

1984- 1986 வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு தலைமை பொறுப்பாளாராக பொன்னம்மான் நியமிக்கப்பட்டார்.

2000 த்திற்க்கும் மேற்பட்ட புலிகள் இங்கே பயிற்சி பெற்றனர்.

பயிற்சி பெறும் புலிகளை சந்திக்க தலைவர் பிரபாகரன் வந்து மாதக் கணக்கில் தோழர். கொளத்தூர் மணி தோட்டத்தில் தங்கியிருப்பார். அப்போதிருந்து இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது..

1989 ல் முதல் மாவீரர் நாள் தலைவரால் அனுசரிக்கப்பட்டது.
அதற்க்கு தோழர்.கொளத்தூர் மணியை அழைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். தமிழ் நாட்டிலிருந்து முதல் முறையாக மாவீரர் தினத்திற்க்கு சென்ற தலைவரும் கொளத்தூர் மணி தான்..

பத்து நாட்கள் தலைவர் பிரபாகரனோடு வன்னி காட்டில் தோழர்.கொளத்தூர் மணி தங்கியிருந்தார். அந்த நேரத்தித்தில் தான் மாத்தையாவால் பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டார் - என்று பொய்யான செய்தி பரவியது..

அது பொய்யான செய்தி என்பதை பிரபாகரனோடு எடுத்து கொண்ட புகைபடங்களை காட்டி மக்களின் அச்சத்தை போக்கினார் தோழர்.கொளத்தூர்மணி

(50 லட்சங்களுக்கு மேல் புலிகளுக்கு பொருளாதார உதவிகளை செய்தவர் கொளத்தூர் மணி என்று மேட்டூர் பகுதி உளவு துறை தகவல் சமர்ப்பித்தது)

விடுதலை புலிகளை ஆதரித்ததாக ;
விடுதலை புலிகளுக்கு ஆயுதம் தயாரித்து கொண்டு சென்றது மூன்று முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் சிறப்பு முகாமிலிருந்த 43 விடுதலை புலிகளை தப்பிக்க வைத்ததாக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். (தானே அந்த வழக்கில் வாதாடி விடுதலையும் ஆனார்)

இலங்கையில் காமென் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாதென தோழர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 6 மாதம் சிறைபட்டார்.

மேற்சொன்னவை வெறும் 10 சதவிகித செய்திகளும் போராட்டங்களுமே

கொளத்தூர் மணி இன்னும் எத்தனை எத்தனை ரகசிய பணிகளை தலைவர் பிரபாகரனுக்காக , விடுதலை புலிகளுக்காக ,ஈழத்தமிழர்களுக்காக செய்தார் என்பதை தலைவர் பிரபாகரனும் தலைவர் கொளத்தூர் மணியும் மட்டுமே அறிவர்

விளம்பரம் விரும்பாத எளிமை மனிதன் அண்ணன் #கொளத்தூர்_மணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டுவந்தால் என நீதிபதி.  கிருபாக...
19/06/2021

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டுவந்தால் என நீதிபதி. கிருபாகரன்
இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்

 #சேகுவரா என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
14/06/2021

#சேகுவரா என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
13/06/2021

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

உழைத்து வாழும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தமிழக மக்களுக்கு கொரானா நிவாரணம் வேகாத வெயிலில் வரிசையில் நின்று வாங்க வேண்டும...
10/06/2021

உழைத்து வாழும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தமிழக மக்களுக்கு கொரானா நிவாரணம் வேகாத வெயிலில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் .

இவர்களுக்கு ஏசி அறையில் நிவாரணம் வழங்கப்படுகிறது

வாழ்க பெரியாரின் வாரிசுகள்.

திமுகவில் செய்தி தொடர்பு பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள  பிரசன்னா சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு...
09/06/2021

திமுகவில் செய்தி தொடர்பு பிரிவின் மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள பிரசன்னா சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரான தமிழன் பிரசன்னாவின் மனைவி 35 வயதான நதியா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பிரசன்னாவின் மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள் என்றும் பிரசன்னா பிறந்தநாள் அன்று கூட வீட்டிற்கு வரவில்லை எனவும், அவர் வேறொரு வீட்டில் இருந்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும், அதன் அடிப்படையில் அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அவர் தூக்கில் தொங்கினாரா? அல்லது கொலை செய்து தற்கொலை போன்று நாடகம் ஆடுகிறாரா பிரசன்னா என்ற கேள்வியும் எழுந்துள்ளது, மேலும் பிரசன்னா நேற்று இரவு யாருடன் தங்கி இருந்தார் என்ற தகவல் கிடைத்தால் பிரசன்னா மனைவி நதியா இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பிரசன்னா மனைவி மர்ம மரணம் குறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தினால் முழுமையான நம்பக தன்மை இருக்காது எனவும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மனைவியின் மரணத்திற்கான காரணம் என்ன என தெளிவாக தெரியும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது, விரைவில் பிரசன்னாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் பிரசன்னாவிற்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கூடாது என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கயிறு இங்கே மோடியின் கழுத்து எங்கே என கேள்வி எழுப்பி இருந்தார் பிரசன்னா தற்போது அவரது மனைவியே தூக்கில் தொங்கிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை பிரசன்னா மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது என இணையத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

திருவாரூர் அருகே மேட்டூர் அணைநீர் வருவதற்குள் தாதன்திருவாசல் முள்ளியாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
04/06/2021

திருவாரூர் அருகே மேட்டூர் அணைநீர் வருவதற்குள் தாதன்திருவாசல் முள்ளியாற்றை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

Address

536
Udumalaippettai

Opening Hours

9am - 5pm

Telephone

+918072319268

Alerts

Be the first to know and let us send you an email when Tamilar tv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilar tv news:

Videos

Share

Category


Other Udumalaippettai media companies

Show All