இந்திய பெருங்கடல் மீனவன் Indian Ocean Fisherman

  • Home
  • India
  • Tuticorin
  • இந்திய பெருங்கடல் மீனவன் Indian Ocean Fisherman

இந்திய பெருங்கடல் மீனவன் Indian Ocean Fisherman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இந்திய பெருங்கடல் மீனவன் Indian Ocean Fisherman, Digital creator, Tuticorin.
(4)

🌊Indian Ocean Fisherman
🎣Living The Waves,Chasing The Catch
🌍Explorer Of The Deep Blue
📍Thoothukudi
✍️My Website : IndianOceanFisherman.com
▶️My Youtube Channel Link👇(Indian Ocean Vlogs)

💢‼️நான் சாப்பிடுவது என்ன மீன்னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢
17/12/2024

💢‼️நான் சாப்பிடுவது என்ன மீன்னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢

16/12/2024

OMG😨!! Deadly Squid Fishing | Extreme Ocean Adventure 🌊 | Squid Fishing | EP-02 | 💢‼️இன்னைக்கு ஆழ்கடலில் பிடித்த கனவா மீன்கள்‼️💢

13/12/2024

💢‼️அடியாத்தி இது பயங்கரமான மீன்பிடி தொழிலா இருக்கே‼️💢 | Kerala's Adventure Fishing Vlog

💢‼️கேரளா மீனவன் Kadal Kombhan-யை சந்தித்த போது‼️💢 Kadal komban
09/12/2024

💢‼️கேரளா மீனவன் Kadal Kombhan-யை சந்தித்த போது‼️💢 Kadal komban

08/12/2024

💢‼️இன்னைக்கு சரியான குளிருல🥶கனவா மீன்கள் பிடிக்க போனோம்‼️💢 | Ocean Life | Squid Fishing | Ep-01

Zafira Seafoods
Near Thai Chettinad Mess
Rameshwaram National Highway
Mandapam
Contact:9655329111
Location:https://goo.gl/maps/qhzNRnQA3LArP3y7A

💢‼️இந்த மீன் அழகா இருக்குதுல்ல🙄இதுக்கு நீங்க என்ன பெயர் வைப்பீங்க‼️💢
05/12/2024

💢‼️இந்த மீன் அழகா இருக்குதுல்ல🙄இதுக்கு நீங்க என்ன பெயர் வைப்பீங்க‼️💢

02/12/2024

Woww!! The Tenth Day We Stayed In The Deep Sea And Caught A Lot Of Tuna Fishes | Day-10 | Season-05 | 💢‼️ஆழ்கடலில் பத்தாவது நாட்களாக தங்கி பிடித்த சூரை மீன்கள்‼️💢

💢‼️இந்த புகைப்படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா Indian Ocean Families‼️💢
30/11/2024

💢‼️இந்த புகைப்படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா Indian Ocean Families‼️💢

💢‼️இதுக்கு முன்னாடி இப்படி ஒரு கடல் உயிரினத்தை பார்த்து இருக்கீங்களா‼️💢
29/11/2024

💢‼️இதுக்கு முன்னாடி இப்படி ஒரு கடல் உயிரினத்தை பார்த்து இருக்கீங்களா‼️💢

28/11/2024

OMG!! On The Ninth Day 🦈 We Stayed In The Deep Sea And Caught Sharks | Day-09 | Season-05 | 💢‼️ஒன்பதாவது நாளில் ஆழ்கடலில் தங்கி பிடித்த மீன்கள்‼️💢

💢‼️ Pilot மீன் பார்த்து இருக்கீங்களா சொந்தங்களே‼️💢நான் கையில் வைத்திருக்கும் மீனோட பெயர் தான் Pilot Fish…இந்த மீன்கள் ஆழ...
27/11/2024

💢‼️ Pilot மீன் பார்த்து இருக்கீங்களா சொந்தங்களே‼️💢

நான் கையில் வைத்திருக்கும் மீனோட பெயர் தான் Pilot Fish…

இந்த மீன்கள் ஆழ்கடலில் நீண்ட தூரம் விசைபடகுகள் மற்றும் கப்பல்களை பின் தொடர்ந்து செல்வதால் கூட இந்த மீனுக்கு இந்த பெயரை வைத்து இருக்கலாம்…

💢‼️ விரலில் ஒட்டி இருக்குறது என்ன மீன்-னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢
26/11/2024

💢‼️ விரலில் ஒட்டி இருக்குறது என்ன மீன்-னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢

24/11/2024

Amazing🤩 !! The Eighth Day We Stayed In The Deep Sea and Caught A Lot Of Fishes | Day-08 | Season-05 | எட்டாவது நாட்களாக ஆழ்கடலில் தங்கி நாங்கள் பிடித்த மீன்கள்😍

எங்களுக்கு இன்று  பெண் குழந்தை பிறந்துள்ளது சொந்தங்களே 😍
23/11/2024

எங்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது சொந்தங்களே 😍

💢‼️இந்த குட்டி மீன் என்ன மீன்-னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢
23/11/2024

💢‼️இந்த குட்டி மீன் என்ன மீன்-னு சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்‼️💢

கடல் ஜிலேபி யார் எல்லாம் கேள்வி பட்டுருக்கீங்க⁉️நான் கையில வச்சிருக்குர இந்த மீன் பாக்குறதுக்கு ஜிலேபி மீன் மாதிரி இருக்...
22/11/2024

கடல் ஜிலேபி யார் எல்லாம் கேள்வி பட்டுருக்கீங்க⁉️

நான் கையில வச்சிருக்குர இந்த மீன் பாக்குறதுக்கு ஜிலேபி மீன் மாதிரி இருக்குங்க…

ஆனால் ஜிலேபி மீன் கிடையாதுங்க…

இதை எங்க ஊர்ல சடையன் மீன்னு சொல்லுவோம்…

பொரித்து சாப்பிட இந்த மீன் சூப்பரா இருக்கும்…

இதுக்கு முன்னாடி யார் எல்லாம் இந்த மீனை பார்த்து இருக்கீங்க???

21/11/2024

ஓஹோ‼️ இப்படிதான் ஆழ்கடலில் உதவி செய்வீங்களா⁉️| Ice & Tomato Exchange | Indian Ocean Fisherman

19/11/2024

🤩 We Got 1 Million Families | My YouTube Experience | Indian Ocean Vlogs

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when இந்திய பெருங்கடல் மீனவன் Indian Ocean Fisherman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share