Ajitha Parthiban

Ajitha Parthiban செய்வதை துணிந்து செய் Founder of 'OLIRUM BHARATHAM' foundation
(5)

Happy birthday..🎂😍முத்தம் கொடுக்கும்போது வெட்கப்படுவதில்காதலியை விட “மகள்களே” ஜெயிகின்றனர்!
16/01/2025

Happy birthday..🎂😍
முத்தம் கொடுக்கும்போது
வெட்கப்படுவதில்
காதலியை விட
“மகள்களே” ஜெயிகின்றனர்!

15/01/2025

I've just reached 75K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐🙏துன்பங்கள் அனைத்தும் மறைந்து அனைவரின் வாழ்க்கையும் பொங்கல் மற்றும் கருப்பு போல இனிக்க இனிய பொ...
14/01/2025

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐🙏
துன்பங்கள் அனைத்தும் மறைந்து அனைவரின் வாழ்க்கையும் பொங்கல் மற்றும் கருப்பு போல இனிக்க இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்..🙏புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்...
12/01/2025

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்..🙏
புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

11/01/2025

அரணா கொடில இட்லி துணியா...? 😂😅😂

சென்னிமலை முருகன் தரிசனம்..🙏முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய தி...
10/01/2025

சென்னிமலை முருகன் தரிசனம்..🙏
முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும். காங்கயம் அருகேயுள்ள மடவிளாகத்தைச் சேந்தவர், பாலன் தேவராய சுவாமிகள். மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தர்களில் ஒருவரான இவர், சிறந்த முருக பக்தர். இவர், தான் இயற்றிய கந்தசஷ்டி கவசம் பாடலை, இந்த சென்னிமலை கோவிலில்தான் அரங்கேற்றம் செய்துள்ளார்

பிறந்துவிட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள். இனி பிறக்க போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்! இனிய காலை வணக்கம் 🙏🙏
09/01/2025

பிறந்துவிட்டோம் என்று நினைத்து வாழாதீர்கள். இனி பிறக்க போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்! இனிய காலை வணக்கம் 🙏🙏

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!
05/01/2025

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்...🌟மாற்றங்கள் மலரட்டும்... 💥அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎇💥✨
31/12/2024

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்...🌟
மாற்றங்கள் மலரட்டும்... 💥அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎇💥✨

எந்நிலையிலும் உங்களைவிட்டுக்கொடுக்கரத சிலரைசம்பாதியுங்கள் வாழ்க்கைஅழகாக இருக்கும்இனிய காலை வணக்கம்🙏🙏
28/12/2024

எந்நிலையிலும் உங்களை
விட்டுக்கொடுக்கரத சிலரை
சம்பாதியுங்கள் வாழ்க்கை
அழகாக இருக்கும்
இனிய காலை வணக்கம்🙏🙏

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை...
21/12/2024

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை...

Happy Sunday🌼🌞
15/12/2024

Happy Sunday🌼🌞

ஓரு கணவனின் வெற்றி என்பது மனைவியின் மகிழ்ச்சியில் உள்ளது.. 🔥
13/12/2024

ஓரு கணவனின் வெற்றி என்பது மனைவியின் மகிழ்ச்சியில் உள்ளது..

🔥

08/12/2024
08/12/2024

உலக சாதனை நிகழ்வு

07/12/2024

5000 நபர்கள் கலந்து கொள்ள இருக்கும் மாபெரும் வள்ளி கும்மி நிகழ்ச்சி நாளை மாலை 5:00 மணிக்கு நேரலை... Parthiban EroMedia

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு, அவனது நேரம், அவனது கவனம் மற்றும் அவனது அன்பு... Parthiban EroMedia
27/09/2024

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு, அவனது நேரம், அவனது கவனம் மற்றும் அவனது அன்பு... Parthiban EroMedia

Congratulations Team India🇮🇳Champions🏆 Of ChessOlympiad 2024🫡🙌
23/09/2024

Congratulations Team India🇮🇳
Champions🏆 Of ChessOlympiad 2024🫡🙌

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajitha Parthiban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajitha Parthiban:

Videos

Share