SRM Kabaddi Media

SRM Kabaddi Media Sports Media

மேட்டுப்பட்டி, திண்டுக்கல் பெண்கள் கபடி போட்டி பரிசுகள் விவரம்...1. Samrat, Pollachi 2. Mani Water, Madurai 3. TGM, Kall...
26/01/2025

மேட்டுப்பட்டி, திண்டுக்கல் பெண்கள் கபடி போட்டி பரிசுகள் விவரம்...
1. Samrat, Pollachi
2. Mani Water, Madurai
3. TGM, Kallakuruchi & Vanambadi, Pothanur
Live on

திண்டுக்கல், மேட்டுப்பட்டி ஆண்கள் கபாடி போட்டியில் வென்ற அணிகள்....1. Nethaji IAS, Madurai 2. ILankathir Academy, Mettup...
25/01/2025

திண்டுக்கல், மேட்டுப்பட்டி ஆண்கள் கபாடி போட்டியில் வென்ற அணிகள்....
1. Nethaji IAS, Madurai
2. ILankathir Academy, Mettupatti
3. City Police, Palani & SVS, Kummampatti
Live pn

மேட்டுப்பட்டி திண்டுக்கல் ஆண்கள் கபடி போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகள் Live on   youtube chennal
25/01/2025

மேட்டுப்பட்டி திண்டுக்கல் ஆண்கள் கபடி போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகள்
Live on youtube chennal

தடகள போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற எங்கள் திருப்பூர் தங்கம்   #வர்ஷிகா செல்லத்திற்கு நல்வாழ்த்துக்கள்..💐💐💐💐💐
23/01/2025

தடகள போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற எங்கள் திருப்பூர் தங்கம்
#வர்ஷிகா செல்லத்திற்கு நல்வாழ்த்துக்கள்..
💐💐💐💐💐

 #சக்தி பிரதர்ஸ்,  #அந்தியூர் அணியின் தடுப்பட்ட வீராங்கனை  #தாரணி அவர்களுக்கு இனிய  #அகவைதின  #நல்வாழ்த்துக்கள்
23/01/2025

#சக்தி பிரதர்ஸ், #அந்தியூர் அணியின் தடுப்பட்ட வீராங்கனை #தாரணி அவர்களுக்கு இனிய #அகவைதின #நல்வாழ்த்துக்கள்

 #திண்டுக்கல்,  #மேட்டுப்பட்டி  #இளங்கதிர் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 38ம் ஆண்டு ஆண்கள் &பெண்கள் கபாடி போட்டி...24, 25-1...
19/01/2025

#திண்டுக்கல், #மேட்டுப்பட்டி #இளங்கதிர் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 38ம் ஆண்டு ஆண்கள் &பெண்கள் கபாடி போட்டி...
24, 25-1-25 வெள்ளி & சனி இரு தினங்கள் ஆண்கள் போட்டி
25, 26-25 சனி & ஞாயிறு பெண்கள் போட்டி

Live on youtube chennal

ஈரோடு dt ஆலத்துகோம்பை 40+ வயது ஆண்கள் கபாடி போட்டியில் வென்ற அணிகள்....1. அலெக்சாண்டர், திண்டல், ஈரோடு 2. மீனாட்சிபட்டின...
18/01/2025

ஈரோடு dt ஆலத்துகோம்பை 40+ வயது ஆண்கள் கபாடி போட்டியில் வென்ற அணிகள்....
1. அலெக்சாண்டர், திண்டல், ஈரோடு
2. மீனாட்சிபட்டினம், தேனி dt
3. SRS, தூத்துக்குடி
4. கமிட்டி (ஆலத்துகோம்பை)
Live on

ஈரோடு dt ஆலத்துக்கோம்பை 40+ வயது ஆண்கள் கபாடி போட்டி லீக் அட்டவணை...Live on
17/01/2025

ஈரோடு dt ஆலத்துக்கோம்பை 40+ வயது ஆண்கள் கபாடி போட்டி லீக் அட்டவணை...
Live on

16/01/2025

16,17-1-25 இரு தினங்கள் 40 வயதுக்கு மேல் உள்ள வீரர்களுக்குகாண கபாடி போட்டி

ஆலத்துகோம்பை, சத்தியமங்கலம், ஈரோடு dt

Live on youtube Chennal

திருப்பூர், அங்கேரிபாளையம் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் 1. திருப்பூர் dt சீனியர் அணி 2. ஓம் முருகா கேட்டரிங், கோ...
13/01/2025

திருப்பூர், அங்கேரிபாளையம் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்
1. திருப்பூர் dt சீனியர் அணி
2. ஓம் முருகா கேட்டரிங், கோவை
3. தமிழன், தலவாய்பட்டினம் & NGP காலேஜ், கோவை
Live on youtube chennal

திருப்பூர், அங்கேரிபாளையம் கபாடி போட்டியில் பங்குபெற்றுள்ள அணிகள் Live on   youtube chennal
12/01/2025

திருப்பூர், அங்கேரிபாளையம் கபாடி போட்டியில் பங்குபெற்றுள்ள அணிகள்
Live on youtube chennal

11,12-1-25 சனி & ஞாயிறு இரு தினங்கள் அங்கேரிபாளையம் ரோடு (தமிழ்நாடு வாணிப கழகம் ), திருப்பூர் Live on   youtube chennal
10/01/2025

11,12-1-25 சனி & ஞாயிறு இரு தினங்கள்
அங்கேரிபாளையம் ரோடு (தமிழ்நாடு வாணிப கழகம் ), திருப்பூர்
Live on youtube chennal

சிறந்த தமிழக பெண்கள் கபாடி அணிகளில் ஒன்றான  #அந்தியூர்  #சக்திபிரதர்ஸ் அணியின் பயிற்சியாளர்  #கோவிந்தராஜ் (சுரேஷ் ) அவர்...
10/01/2025

சிறந்த தமிழக பெண்கள் கபாடி அணிகளில் ஒன்றான #அந்தியூர் #சக்திபிரதர்ஸ் அணியின் பயிற்சியாளர் #கோவிந்தராஜ் (சுரேஷ் ) அவர்களின் பிறந்தநாள் விழா புகைப்படம்...

சிறந்த தமிழக பெண்கள் கபாடி அணிகளில் ஒன்றான  #அந்தியூர்  #சக்திபிரதர்ஸ் அணியின் பயிற்சியாளர்  #கோவிந்தராஜ் (சுரேஷ் ) அவர்...
09/01/2025

சிறந்த தமிழக பெண்கள் கபாடி அணிகளில் ஒன்றான #அந்தியூர் #சக்திபிரதர்ஸ் அணியின் பயிற்சியாளர் #கோவிந்தராஜ் (சுரேஷ் ) அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்...

13,14-1-25 இரு தினங்கள்....ரெட்டிமணியகாரனூர், இளம்பிள்ளை, சேலம் dt மாநில அளவிலான ஆண்கள் கபாடி போட்டி...Youtube live on
06/01/2025

13,14-1-25 இரு தினங்கள்....
ரெட்டிமணியகாரனூர், இளம்பிள்ளை, சேலம் dt
மாநில அளவிலான ஆண்கள் கபாடி போட்டி...
Youtube live on

தமிழகத்தின் சிறந்த கபாடி வீரர்களில் ஒருவரான  #ராம்குமார் (Tamilnadu Police ) அவர்களுக்குஇனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்.....
06/01/2025

தமிழகத்தின் சிறந்த கபாடி வீரர்களில் ஒருவரான #ராம்குமார் (Tamilnadu Police ) அவர்களுக்கு
இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்....

💥💥💥உத்தரகாண்ட்- ல் நடைபெறும், 50-வது தேசிய ஜூனியர்  சாம்பியன்சிப், ஆண்கள், பெண்கள் கபாடி போட்டிகள், 08.01.2025 முதல் 11....
05/01/2025

💥💥💥உத்தரகாண்ட்- ல் நடைபெறும், 50-வது தேசிய ஜூனியர் சாம்பியன்சிப், ஆண்கள், பெண்கள் கபாடி போட்டிகள், 08.01.2025 முதல் 11.01.2025 வரை நடைபெறுகிறது..

🔥🔥🔥இதில் பங்குபெறும்,
தமிழக ஜூனியர் பெண்கள், தமிழக அணி, பதக்கப்பட்டியலில் இணையவும், முதலிடம் பெறவும் அதிக வாய்ப்பு உள்ளது...

தடுப்பாட்டம் சரியாக அமைந்து விட்டால் போதும்...

💥💥தமிழக ஜூனியர் ஆண்கள் பிரிவில் ரைடர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பிக்கை உள்ளது... அதேபோல் தடுப்பாட்டத்தில் தேவையற்ற புள்ளிகள் கொடுக்காமல் விளையாட வேண்டும்.. Multiple ride points கொடுக்காமல் இருக்க வேண்டும்..
கூட்டு முயற்சியாக செயல்படுங்கள்...

💥💥இளம் வீரர், வீராங்கனைகளே, தமிழக கபாடிக்கும், உங்கள் ஊருக்கும், கிளப் அணிக்கும் உங்கள் பெற்றோர்ருக்கும், பயிற்சியாளருக்கும் பெருமை சேர்க்கவும், அரசு வேலை வாய்ப்பு பெறவும், உங்கள் திறமையை, அணியின் வெற்றி நலனை கருத்தில் கொண்டு சிறப்பாக வெளிப்படுத்துங்கள்..❤🔥

🏆 வெற்றி ✌️ நமக்கே💪.

🏃சென்று, வென்று வாருங்கள்..💪🏻

தமிழக ஆண்கள், பெண்கள் அணியினருக்கு
வாழ்த்துகள்💐💐

வாழ்த்துவது
கபாடியில் ஒருவன் உங்கள் DR🙏🏻

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRM Kabaddi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share