Powerful People Choose Powerful Leader 🔥🔥🔥
ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் தருகிறோம் என்று தேனான வார்த்தைகளை நம்பி அள்ளித் தந்து விட்டு அவதிப்படும் உறவுகளே இந்த வீடியோவை பாருங்கள் !
இது போன்ற நிலைமையை எங்கும் வரக்கூடாது .
இனியும் ஏமாறாமல் இது போண்றவர்களிடம் விழிப்போடு இருங்கள்.
மேலப்பாளையம் பகுதி முழுவதும் பிடிக்கப்பட்ட மாடுகள் மண்டல அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது .
மேலப்பாளையம் சந்தை ரவூண்டானா பகுதியில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வருகின்றனர்.
மேலப்பாளையம் பகுதிக்குள் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வளர்க்க வேன்டும்.
இது மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா அவர்களின் அறிவிப்பு.
இதனை மீறி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக மாட்டை மேயவிட்டால் மாட்டை பிடித்து பொது ஏலத்தில் விடப்படும்.
Tirunelveli City Municipal Corporation
#மாடு_பிரச்சினை_பீஸ்_கமிட்டி
மேலப்பாளையம் ரோடுகளில் மாட்டை மேயவிடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தை ரவூண்டாவில் ஆக்கிரமிப்பில்லா மேலப்பாளையம் சார்பில் மாடுகளிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்.
பொது மக்களின் நிலையை உணர்கிறார்.
Bharat Jodo Jothimani Sennimalai
Bharat JODO Yatra ராகுல் காந்தியின் போர்ப் படை
Rahul Gandhi
குஜராத்தில் தொங்குபாலம் இடிந்து 132 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழிப்பு !
புனரமைக்கப்பட்ட நான்கே நாளில் இடிந்து விழுந்தது பாலம்.
இதுதான் பா.ஜ.க பீற்றிக்கொள்ளும் குஜராத் மாடல்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத பாஜக!
பத்திரிக்கையாளர்களை அவமதித்து பேசி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்து கடலூரில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து,செருப்பால் அடிக்கும் போராட்டம்!
DMK (திமுக) -தகவல் தொழில்நுட்பம்(IT) அணி DMK TAMILAN PRASANNA FANS DMK IT Wing M. K. Stalin MRK.Panneerselvam #nellaidmk
மாநகராட்சி நிர்வாகமே!
மேலப்பாளையம் மண்டலத்தில்,
மாடுகளால் உயிர் இழப்புகள்,
மாடுகளால் விபத்துக்கள்,
மாடுகளால் போக்குவரத்து நெருக்கடிகள்,
நடவடிக்கை எடு!
நடவடிக்கை எடு!!
மாடுகளை ரோட்டில் விடும்,
மாடுகள் மீதும் நடவடிக்கை எடு!
நடவடிக்கை எடு!
நடவடிக்கை எடு!!
மாடுகளை ரோட்டில் விடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு!
அப்புறப்படுத்து!
அப்புறப்படுத்து!!
உயிர்ப்பலி வாங்கும் மாடுகளை அப்புறப்படுத்து!
அப்புறப்படுத்து!!
மாடுகளை அப்புறப்படுத்த முடியவில்லையெனில்,
எங்களிடம் விட்டு விட்டு..
கண்டிக்கிறோம்!
கண்டிக்கிறோம்! !
மாடுகளை அப்புறப்படுத்தாத
மாநகராட்சி அதிகாரிகளை கண்டிக்கிறோம்.
என்ன இவ்வளவு அசிங்கமா பேசுகிறான் அண்ணாமலை!
அண்ணாமலையின் குறுக்கீடுகளும், கோவை கார் வெடிப்பு சம்பவம் சந்தேகமும் பற்றி -
முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி அவர்கள் குற்றச்சாட்டு!
#இந்தா_ஓலையை_கிழிக்க #ஆரம்பிச்சாச்சி
புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமல்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் வாகன சோதனையில் போக்குவரத்து போலிஸார்,ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்தனர்.
"இந்துக்கள்" என்பவர்கள் வேறு. "இந்துத்துவா" என்பது வேறு.
இந்த வேற்றுமையை எல்லோரும் நன்றாக புரிந்து இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்ட் மூலம் பணம் எடுத்தால் ஏற்படும் விளைவு, இதனை வங்கி மக்களிடம் சொல்லவே சொல்லாது.
ஜீ பேச்சின் சுரூக்கம் :
ஜம்ஷட்ஜி டாட்டாவுக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை உங்களுக்குத் தெரியாது. அப்போது இந்தியா அடிமை நாடு. விவேகானந்தர் டாட்டாவிடம் சொல்கிறார்: இந்தியாவில் கம்பேனி தொடங்குங்களேன் . MAKE IN INDIA செய்யுங்களேன் என்றார். அப்போது விவேகானந்தர் 30 வயது இளைஞர்.
(பி.கு. : டாட்டா துணி ஆலை தொடங்கியது : 1869ம் வருடம். விவேகானந்தர் பிறந்தது 1863ம் வருடம்)
ஒரு மனிதன் அள்ளி விடலாம். தப்பில்லை. ஆனால் 'டன்' கணக்கில் அள்ளிவிடக் கூடாது.
அதுசரி ஜீ .. MAKE IN INDIA-ன்னு அடிக்கடி சொல்றீங்களே. வல்லபாய் பட்டேல் சிலை செய்ய ஏன் சீனாவுக்கு ஆர்டர் கொடுத்தீங்க?
#இந்த_ஆள_எங்காவது_பாத்தீங்களா
"சமூக விரோதிகள் தான் காரணம் என ரஜினிகாந்த் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை ரஜினி போன்றவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்"
- அருணா ஜெகதீசன் அறிக்கை
RSS சொல்லச் சொல்றதை சொல்றான் .
அவனுக்கு வேறென்ன தெரியும்
சொத்தைக் காப்பாத்திக்கணும்.
தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்தாலும் பரவாயில்லை என்பதுதான் ரஜினியின் நிலைப்பாடு!
மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன்- மோதி ஜீ.
#export #beef #indianfood
பாதுகாப்பான தீபாவளி கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துகள்
#deepavali2022 #safetyfirst #fireworks
#fire
நெல்லையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் தமுமுக மமகவினர்.
★★★★★★★★★★★★★
அனைத்துக்கட்சிகளின் சார்பில் நெல்லையில் பாளையங்கோட்டை,வள்ளியூர்,ஏர்வாடி, வீரவநல்லூர் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றது.
பாளையில் நடைபெற்ற சமூக மனிதசங்கிலி போராட்டத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் K.S ரசூல் மைதின் தலைமையில் ஏராளமான தமுமுகமமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மமக மாவட்ட செயலாளர் ஜாவித் தலைமையில் தமுமுக மமகவினர் வள்ளியூர் ஆர்ப்பாட்டத்திலும்
மமக மாவட்ட துணைச் செயலாளர் நவாஸ் தலைமையில் தமுமுக மமகவினர் வீரவநல்லூர் ஆர்ப்பாட்டத்திலும்,
ஏர்வாடி மனிதசங்கிலியில் நகர தலைவர் ராயல் முஹைதீன் தலைமையிலும் தமுமுக,மமகவினர் கலந்து கொண்டனர்.
இலவச வாட்டர் சர்வீஸசுக்கு எங்களை அனுகவும் என்று போர்டு தான் வைக்கவில்லை!
நெல்லை தாமிரபரணி மேலநத்தம் பாலத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு இது,
இதனை அதிகாரிகள் சரி செய்ய வேன்டும்.
மதுரை நோக்கி...
அநீதி எதிராக அணி திரள்வோம்....
படை திரட்டுவோம்...
மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..!
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.....
உ.பா (UAPA) சட்டத்தையும்,NIA அமைப்பையும் பயன் படுத்தி ஜனநாயக குரல் வளையை நெறிக்கும் மத்திய பாஜக அரசையும்,தமிழ்நாட்டில் இணை ஆட்சி செய்ய துடிக்கும் கவர்னரையும் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்"
#TMMKMEDIA TMMK MEDIA #BanRSS_SaveNation_MahaRally
#BharathAikyataYatre #MMK #தமுமுக தமுமுக மமக மீடியா நெல்லை #மமக #mhjawahirulla #abdulsamadmla
தேச ஒற்றுமை யாத்திரையில் கர்நாடகா மைசூர் நகரில் மழையில் ராகுல் காந்தி மக்களிடையே உரை .
பாசிசத்திற்கு முடிவுரை!
Jothimani Sennimalai Bharat Jodo Bharat Jodo Rahul Gandhi RAHUL GANDHI FANS Rahul Gandhi Priyanga Ganthi Sun News Tamil News18 Tamil Nadu Polimer News K.S Alagiri Vasanth TV #BharathAikyataYatre Bharat JODO Yatra #RahulGandhiVoiceOfIndia #KarnatakaCongress #BanRSS_SaveNation_MahaRally #RahulGandhiForPM #RahulGandhi #PriyankaGandhi
Indian National Congress INDIAN NATIONAL CONGRESS(മതേതര ഇന്ത്യയുടെ കാവൽക്കാർ ) Indian Country Today
எங்கு எப்போது நடந்தது தெரியவில்லை வாட்ஸ் அப் குருப்பில் வந்த தகவல்
National Security Guards. அத்துமீறல் தங்களுடைய வாகனத்தில் காவிக்கொடியுடன் ஊர்வலம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.
#BJPFailsIndia #NCG #flagchallenge #NationalFlag #nationalflagindia
இவருதான் மானஸ்தன்!
பாருங்க..
#BJPFailsIndia #ANNAMALI #RSSTerrorists