Nellai Kutha

Nellai Kutha வாழ்க்கை
வாழ்வதற்கு...
மகிழ்ச்சியாக வாழ்வோம்.. always
welcome

கவிதா மாதவன் அவர்களின் மகள் நேற்று 10-01-2025 மாலை 6.00 மணி முதல் காணவில்லை..பெயர் : யோகயாதவி. வயது 14. திருவொற்றியூர்.ச...
11/01/2025

கவிதா மாதவன் அவர்களின் மகள் நேற்று 10-01-2025 மாலை 6.00 மணி முதல் காணவில்லை..

பெயர் : யோகயாதவி. வயது 14.
திருவொற்றியூர்.சென்னை -19

தயவுசெய்து ஷேர் பண்ணவும்..

தொடர்பு கொள்ள வேண்டிய
அலைபேசி எண்கள்..

9380946728

8925645618

8248460221

9176849873

நெல்லை மேலப்பாளையம் முகமது நகரை சேர்ந்த துஆ ஷேக்  அவர்களின் தாயார் ரகுமான் பிவி அவர்கள் ( கணவர் பெயர் அப்துல் அலி,சல்மான...
04/01/2025

நெல்லை மேலப்பாளையம் முகமது நகரை சேர்ந்த துஆ ஷேக்
அவர்களின் தாயார் ரகுமான் பிவி அவர்கள் ( கணவர் பெயர் அப்துல் அலி,சல்மான் குடும்பம் )
இன்று அதிகாலை 3 மணி அளவில் மரணம் அடைந்தார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மதியம் லுகர் தொழுகைக்கு பின் தாய் நகர் ரஹீம் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை தொழ வைக்கப்பட்டு கருங்குளம் காஜா பீடி காலனி புதிய மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.
அவருடைய மறுமை வாழ்வுக்காக துவா செய்யுங்கள்.

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Kutha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share