திருக்கோவிலூர் நகரம்

  • Home
  • திருக்கோவிலூர் நகரம்

திருக்கோவிலூர்  நகரம் மாற்றத்திற்கான ஆரம்பமே இப்பக்கம்
(1)

திருக்கோவிலூரில் நாளை ஆற்றுத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தென்னைப்பெண்ணை ஆற்றில் அதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் தீவிர...
17/01/2025

திருக்கோவிலூரில் நாளை ஆற்றுத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தென்னைப்பெண்ணை ஆற்றில் அதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருகின்றனர்......

#

பொங்கல் பண்டிகை ஒட்டி சாத்தனூர் அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் அழகு ❤️...
16/01/2025

பொங்கல் பண்டிகை ஒட்டி சாத்தனூர் அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் அழகு ❤️...

மணலூர்பேட்டை நூலகத்திற்கு நூல்கள் வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிதிருக்கோவலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-86 ஆம்...
16/01/2025

மணலூர்பேட்டை நூலகத்திற்கு நூல்கள் வழங்கிய ஐஏஎஸ் அதிகாரி

திருக்கோவலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984-86 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் மணலூர்பேட்டை நூலகத்திற்கு சண்முகசுந்தரம் (ஐ.ஏ.எஸ்.) இயக்குனர் கைத்தறி துறை தலைமையில் பல்வேறு தலைப்பிலான நூல்களை வழங்கினர்.அரிமா சங்க மாவட்ட தலைவர் ம.ஜெய்கணேஷ் வர்த்தக சங்கத் தலைவர் அம்மு. ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் பாலாஜி பூபதி கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர் தரைப் பாலத்தில் யாரும் செல்லாதவாறு தடை....
16/01/2025

திருக்கோவிலூர் தரைப் பாலத்தில் யாரும் செல்லாதவாறு தடை....

திருக்கோவிலூர் ஆற்றுத் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்....திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 18ஆ...
15/01/2025

திருக்கோவிலூர் ஆற்றுத் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்....

திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 18ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் நடைபெறவுள்ள ஆற்றுத்திருவிழாவின் பாதுகாப்பு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழா பந்தக்கால் நடும் விழா...திருக்கோவிலூர் அடுத்துள்ள,மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில...
14/01/2025

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழா பந்தக்கால் நடும் விழா...

திருக்கோவிலூர் அடுத்துள்ள,மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா (18-01-2025) சனிக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது....

திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருள்மிகு ஸ்ரீ திருக்கண்டேஸ்வரி உடனுறை மிருகண்டேஸ்வரர் ஆலயம...
11/01/2025

திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருள்மிகு ஸ்ரீ திருக்கண்டேஸ்வரி உடனுறை மிருகண்டேஸ்வரர் ஆலயம் சனி பிரதோஷம் வழிபாடு....

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 2025...
10/01/2025

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 2025...

🔴 தான் படித்த பள்ளியில் நான் நடுவராக ஆளும் பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம் வாழ்த்துக்கள் thedi
10/01/2025

🔴 தான் படித்த பள்ளியில் நான் நடுவராக ஆளும் பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம் வாழ்த்துக்கள் thedi

மணலூர்பேட்டை ,வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்கா...
10/01/2025

மணலூர்பேட்டை ,வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்...

10/01/2025

🔴நேரலைதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு 2025

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆறாம் நாள் உற்சவ அலங்காரம்
09/01/2025

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்
திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆறாம் நாள் உற்சவ அலங்காரம்

திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பார்த்திபன் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை....  ...
08/01/2025

திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பார்த்திபன் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை....

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஐந்தாவது நாள் உற்சவ அலங்காரம்
08/01/2025

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்
திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் ஐந்தாவது நாள் உற்சவ அலங்காரம்

08/01/2025

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில் திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் 5ம் நாள் 🔴நேரலை

07/01/2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 🔴நேரலை

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் நான்காவது நாள் உற்சவ அலங்காரம்
07/01/2025

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோயில்

திருவெம்பாவை ஸ்ரீ மாணிக்கவாசகர் நான்காவது நாள் உற்சவ அலங்காரம்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் விபரம்...
07/01/2025

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் விபரம்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when திருக்கோவிலூர் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திருக்கோவிலூர் நகரம்:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share