Food N Travel

Food N Travel Foodies & Travellers
Follow us if love Food & Travelling

Kachori in Delhi 🤤 Different taste
14/07/2023

Kachori in Delhi 🤤 Different taste

Kachori in Delhi 🤤 Different taste
14/07/2023

Kachori in Delhi 🤤 Different taste

Absolute Barbecue 🤤
08/07/2023

Absolute Barbecue 🤤

Eid Mubarak to all our beloved Muslim brothers and sisters. Ramadan ல பிரியாணி இல்லாமலா 😍😍                       🇦🇪  🇦🇪 ...
22/04/2023

Eid Mubarak to all our beloved Muslim brothers and sisters.

Ramadan ல பிரியாணி இல்லாமலா 😍😍

🇦🇪 🇦🇪

Breakfast time            🇦🇪      ❤️
17/04/2023

Breakfast time

🇦🇪 ❤️

Sunday special 😋😋😋😋                   ❤️  🇦🇪
16/04/2023

Sunday special 😋😋😋😋

❤️ 🇦🇪

After a long break tasted  kerala cuisine .ajmanAll the items tasted good especially chicken varutharachadhu & appam top...
15/04/2023

After a long break tasted kerala cuisine .ajman

All the items tasted good especially chicken varutharachadhu & appam topnotch 👌👌👌👌

🇦🇪 ❤️

Sunday Samayal 😝😝😝😝         🇦🇪        🇦🇪
04/12/2022

Sunday Samayal 😝😝😝😝

🇦🇪 🇦🇪

Limited Meals lovers hit like 🤠          ❤
15/10/2022

Limited Meals lovers hit like 🤠

Falooda (No Edit) 😋🥳
28/09/2022

Falooda (No Edit) 😋🥳

Pizza always makes our dinner special 😋   🍕        🍕
08/08/2022

Pizza always makes our dinner special 😋

🍕 🍕

Special Kerala Meals for Lunch 🔥😍           😍
07/08/2022

Special Kerala Meals for Lunch 🔥😍

😍

06/08/2022
North Indian Special 🤩 Just tried original taste of Vada Pav & Misal Pav 😁 🍟  ❣️  😊    ☕️
19/05/2022

North Indian Special 🤩 Just tried original taste of Vada Pav & Misal Pav 😁

🍟 ❣️ 😊 ☕️

"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் "😂😂Sunday starts with Onion uthappam❤️LIKE 🎤COMMENT📢SHARE ©TFCFollow us on                    ...
15/05/2022

"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் "😂😂

Sunday starts with Onion uthappam

❤️LIKE 

🎤COMMENT

📢SHARE 

©TFC

Follow us on

"Sunday incomplete without Briyani "❤️LIKE 🎤COMMENT📢SHARE WEAR MASK 😷 GET VACCINATED💉 ❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️📌📌📌 Pls fo...
08/05/2022

"Sunday incomplete without Briyani "

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

😍

Sunday spl Mutton Briyani (பீஸ் ஒளிச்சி வைச்சி சாப்ட வேண்டிருக்கு) 😂😂😂😂❤️LIKE 🎤COMMENT📢SHARE WEAR MASK 😷 GET VACCINATED💉...
24/04/2022

Sunday spl Mutton Briyani

(பீஸ் ஒளிச்சி வைச்சி சாப்ட வேண்டிருக்கு) 😂😂😂😂

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

😍

BBQ Al Faham Lovers? 😋
24/03/2022

BBQ Al Faham Lovers? 😋

Nothing can beat street foods 😋
23/03/2022

Nothing can beat street foods 😋

Tea Time ☕ 🍵            ☕️
04/02/2022

Tea Time ☕

🍵 ☕️

I wish you every success this year. I hope that you will find joy and success in all walks of life. Happy New Year 2022 ...
31/12/2021

I wish you every success this year. I hope that you will find joy and success in all walks of life. Happy New Year 2022 Makkaley!

Turkish chicken Shawarma ❤️LIKE 🎤COMMENT📢SHARE WEAR MASK 😷 GET VACCINATED💉 ❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️📌📌📌 Pls follow our pa...
24/12/2021

Turkish chicken Shawarma

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

🇦🇪

Hot & Sour chicken soup  where in dubaiLIKE 🎤COMMENT📢SHARE WEAR MASK 😷 GET VACCINATED💉 ❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️📌📌📌 Pls f...
18/11/2021

Hot & Sour chicken soup

where in dubai

LIKE 

🎤COMMENT

📢SHARE 

WEAR MASK 😷 GET VACCINATED💉 

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews 

©TFC

Idly with vadacurry / இட்லி + வட கறி சென்னையோட மற்றுமொரு சிறப்பு தஞ்சாவூரு கடப்பா மாதிரி சென்னைக்கு வடகறி. இட்லி தோசை பூ...
26/09/2021

Idly with vadacurry / இட்லி + வட கறி

சென்னையோட மற்றுமொரு சிறப்பு
தஞ்சாவூரு கடப்பா மாதிரி சென்னைக்கு வடகறி. இட்லி தோசை பூரின்னு எல்லாத்துக்குமே செட் ஆகும்.
சைவ ஹோட்டல்ல கண்டிப்பா கிடைக்க கூடிய ஐட்டம்.
நாங்க தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்க ஸ்ரீ சாய் பவன்ல ருசிச்சோம்.
நல்லாருந்தது இட்லிக்கு சட்னி சாம்பார்க்கு நல்ல மாற்று

,Location
shree saai bhavan
Tambaram bus stand
TambaraM
Chennai

We missed the bill so price not updated 😒

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

Chicken Briyani சென்னைல பிடிச்ச விசயங்கள சொல்ல சொன்னா அதுல தவிர்க்கமுடியாதது பிரியாணி. மத்த ஊர விட பிரியாணி கடையும் அதிக...
18/09/2021

Chicken Briyani
சென்னைல பிடிச்ச விசயங்கள சொல்ல சொன்னா அதுல தவிர்க்கமுடியாதது பிரியாணி. மத்த ஊர விட பிரியாணி கடையும் அதிகம். வெரைட்டியும் அதிகம். பாஸ்மதி பிரியாணிதான் திரும்பின பக்கமெல்லாம் .

இந்த கடை நம்ம CMBT BUS STAND கிட்ட 10SQRE MALL கிட்ட இருக்கு. மட்டன்பிரியாணி இல்லாதனால சிக்கன் ஆர்டர் பண்ணோம்.நல்ல சூடா குடுத்தாங்க .3-4Mediam size சிக்கன் பீஸ் இருந்தது நல்லா வெந்து சாப்ட பிரியாணிய விட சிக்கன் ருசி நல்லாருந்தது .பிரியாணி சோறு ருசி ஓக்கே ரகம். கொஞ்சம் தக்காளி தூக்கல்.
சிறப்பா எதுவுமில்ல. காரம் அளவா இருந்தது.ரைத்தா &கத்திரிக்கா மசால் செம்ம ருசி. அதிலேயும் கத்திரிக்கா மசால்ல நல்லெண்ணெய் மணம் தூக்கல்.
Over all ஒரு நல்ல அனுபவம் .
பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு நல்ல கடை.

Location : 🏁🏁🏁🏁
Briyani vilas
Koyambedu
Near 10sqr mall
Velan nagar 2nd main road
Chennai

💰💰Price details

சிக்கன் பிரியாணி = ₹120

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

😍

வெண்பொங்கல் / தூக்கமருந்து காலை பொங்கல் சாப்ட்டா வயிறு Heavyயா இருக்கோ இல்லையோ தூக்கம் கண்டிப்பா வரும் 😜😜😜📌📌📌📌Location :...
15/09/2021

வெண்பொங்கல் / தூக்கமருந்து

காலை பொங்கல் சாப்ட்டா வயிறு Heavyயா இருக்கோ இல்லையோ
தூக்கம் கண்டிப்பா வரும் 😜😜😜

📌📌📌📌Location :
A2B Restaurant
Tambaram bus stand
Tambaram
Chennai

💰💰🛑🛑Price details

பொங்கல் &வடை = ₹100

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

சன்டே ஷ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை + ரைத்தா Perfect Sunday lunch 😉😉😉💉Get vaccination and stay safe 🎤🎤🎤If you ...
12/09/2021

சன்டே ஷ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை + ரைத்தா

Perfect Sunday lunch 😉😉😉

💉Get vaccination and stay safe

🎤🎤🎤If you like ❤️ 😉our post pls Share to your friAnd dont forget to follow our page.

📌📌📌Follow us on


Late post alert📣📣📣மதுரை ஸ்பெஷல் இடியாப்பம் ₹30 :சூடு இல்லாம இலைக்கு வந்தது.சால்னா ஊத்தி சாப்பிட்டா சுத்தமா ருசியே இல்ல 😒...
06/09/2021

Late post alert📣📣📣
மதுரை ஸ்பெஷல்

இடியாப்பம் ₹30 :
சூடு இல்லாம இலைக்கு வந்தது.சால்னா ஊத்தி சாப்பிட்டா சுத்தமா ருசியே இல்ல 😒😒.இடியாப்பத்துக்கு அந்த சால்னா செட்டே ஆகல . இதுக்கா இவ்வளவு பில்டப் ன்னு நெனைச்சிட்டு சப்ளையர கூப்ட்டு சொல்ல உள்ள போனவரு மூனு  வெரைட்டில குழம்பு கொண்டாந்தார்.
ஈரல் குழம்பு, குடல் குழம்பு, நெஞ்செலும்பு  குழம்பு ன்னு
ஒன்னு ஒன்னா  ஊத்தி சாப்பிட்டா ருசி அட்டகாசம் 😍😍.அதிலயும் ஈரல் குழம்பு இடியாப்பத்துக்கு செம்மஜோடி.

மட்டன் வெங்காய கறி ₹150 : 

சைடிஷ் கேட்டா மட்டன்பார்ட் பார்ட்டா நெறைய்யஅடுக்கிட்டே போனாப்டி 

பேர் கொஞ்சம் வித்தியாசமா இருக்க இத ஆர்டர் பண்ணினோம் .நல்ல மட்டன் கொத்துக்கறில சின்ன வெங்கயாம் +  குழம்ப  ஊத்தி ஃப்ரை பண்ணி குடுத்தாங்க . காரம் அளவா மட்டன் நல்லா பஞ்சு போல வெந்து டேஸ்ட் அள்ளுது .சாதா தோசையோட சேர்த்து சாப்பிட்டோம் .பரோட்டா இருந்தா நல்லாருக்குமேன்னு அப்பதான் தோணுச்சி. குடுக்குற காசுக்கு வொர்த்தான டேஸ்ட் 

தோசை ₹30 : குறிப்பிட்டு சொல்றாப்டி எதும் இல்ல.ஓக்கே ரகம்.

📌📌📌📌Location : 

வடக்குமாசி வீதி கோனார் சூப்கடை,

கோமதிபுரம்,சிம்மக்கல், மதுரை

💰💰🛑🛑Price details

இடியாப்பம் = 30₹

மட்டன் வெங்காய கறி = 150

தோசை =30

❤️LIKE 

🎤COMMENT

📢SHARE 

WEAR MASK 😷 GET VACCINATED💉 

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews 

©TFC

Grill chicken +  shawarma plate 😉😉😉😉😉நம்ம திருச்சில நா முதல்முதலா Grill, shawarma சாப்ட்ட கடை இதுதான் அஞ்சு வருசம் முன்ன...
01/09/2021

Grill chicken + shawarma plate 😉😉😉😉😉

நம்ம திருச்சில நா முதல்முதலா Grill, shawarma சாப்ட்ட கடை இதுதான் அஞ்சு வருசம் முன்னாடி இந்த கடை திருச்சி ரேடியோ ஷ்டேஷன் எதிர்ல இருந்தது.
அப்ப இருந்து இப்பவரை டேஸ்ட்க்கு கொஞ்சம் கூட குறையில்லாம குடுத்துட்டுருக்க கடைதான் Grillchicken restaurant.
திருச்சில Arab foods க்கு பெஸ்ட் கடைன்னு இத சொல்லலாம்.
அந்தளவுக்கு ருசி அட்டகாசமா இருக்கும்.

இங்க எப்பயும் போல Shawarma plate + Grill chicken half சாப்ட்டோம் இரண்டுமே ரொம்பவே நல்லாருந்தது.

Negative ன்னு சொல்ல போனா குபூஸ்ன்னு சொல்ற அந்த ரொட்டி இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்துருக்கலாம்.
கடைல Dine in + delivery boys ன்னு எப்பயுமே கொஞ்சம் பிஸியாவே இருக்கும். So order பண்ண Items வர கொஞ்சம் லேட் ஆகுது.

📌📌📌📌Location :
Grill chicken restaurant
Thillai nagar ,
Trichy

💰💰🛑🛑Price details

Gril chicken half = 220₹

Chicken shawarma plate = 160₹

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

"கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்செங்கனி  மேலாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர் சொல்...
29/08/2021

"கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும் "

Sunday blessings 😇😇😇😇

சில்லுன்னு க்ளைமேட்டுக்கு ஏத்த மாதிரி சூடா சிக்கன் பக்கோடா / Chicken 65 நல்ல அடைமழை பெஞ்சு முடிச்சதும்  சுட சுட. மொறு மொ...
26/08/2021

சில்லுன்னு க்ளைமேட்டுக்கு ஏத்த மாதிரி சூடா சிக்கன் பக்கோடா / Chicken 65

நல்ல அடைமழை பெஞ்சு முடிச்சதும் சுட சுட. மொறு மொறுன்னு சிக்கன்65 சாப்பிட்டா எப்பிடி இருக்கும்

சொல்லும்போதே நாக்குல எச்சில ஊருதுல்ல.
திருச்சில நெறைய இடங்கள்ல கிடைச்சாலும் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல. அண்ணாசிலை ரவுண்டானாக்கு பின்னாடி பழைய கரூர் ரோட்ல தள்ளுவண்டி கடைல விக்கிற பாய் கடை தான் பெஸ்ட் எனக்கு தெரிஞ்சு.

இவங்க கிட்ட. Chicken65 மட்டுமில்ல., Chicken leg piece, chicken soup கூட இருக்கு.எல்லாமே டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

ஒரே ஒரு நெகட்டிவ் Chicken 65ல எண்ணெய் கொஞ்சம் அதிகமா இருக்கறது தான்

திருச்சி பக்கம் வந்தா மறக்காம ருசிச்சி பாருங்க.

📌📌📌📌Location :
பிஸ்மில்லா சிக்கன் சென்டர்
Old karur bye pass road ,
Near anna silai ,
Chatram bus stand ,
Trichy

💰💰🛑🛑Price details

Chicken 65/Pakoda 100GMS = 40

Chicken SOUP = 10

❤️LIKE
🎤COMMENT
📢SHARE

WEAR MASK 😷 GET VACCINATED💉

❤️❤️❤️STAY SAFE ❤️❤️❤️❤️

📌📌📌 Pls follow our page for more interesting food reviews

©TFC

*'Parotta + salna + vairamaligai spl chickenயப்பப்பப்பா என்னா டேஸ்ட்டு 😍😍😍😍எத்தன டைம் போனாலும் டேஸ்ட்ல. ஏமாத்தாத கடை 😄😄😄...
22/08/2021

*'Parotta + salna + vairamaligai spl chicken

யப்பப்பப்பா என்னா டேஸ்ட்டு 😍😍😍😍

எத்தன டைம் போனாலும் டேஸ்ட்ல. ஏமாத்தாத கடை 😄😄😄😄

அதுவும் அந்த சால்னா சான்சே இல்ல

நெல்லை பக்கம் போனா மறக்காம ட்ரை பண்ணுங்க 👍👍👍

Location 🚦

Vairamaligai restaurant
Thoothukudi road
KTC nagar
Thirunelveli

📣📣📣
Pls like and share. To your friends

Wear mask 😷 Get vaccinated 💉 And stay safe 👍👍👍

😋😋😋

08/08/2021
Historic Moment 🥰Congratulations bro    💪🏻😘    ❤️🇮🇳  💪🏻  ❤️🇮🇳😍        🏅🏅
07/08/2021

Historic Moment 🥰
Congratulations bro

💪🏻😘

❤️🇮🇳
💪🏻
❤️🇮🇳😍


🏅🏅

ThursdaySPL /நான் Vegetarian 😉😉நெல்லை பயணம் - 2ரொம்ப நாளைக்கு அப்புறம் Lunch க்கு ஹோட்டல் போனோம்.Orders : mushroom fried...
05/08/2021

ThursdaySPL /நான் Vegetarian 😉😉

நெல்லை பயணம் - 2

ரொம்ப நாளைக்கு அப்புறம் Lunch க்கு ஹோட்டல் போனோம்.
Orders : mushroom fried rice, paneer 65,hyderabadi briyani (mushroom)

Paneer 65 டேஸ்ட் ஓகே ரகம்தான் சிறப்பா எதுவுமில்ல.Quantity நெறைய இருந்தது .
Mushroom fried rice : செம்ம Taste எக்கச்சக்கமா Mushroom அள்ளிப்போட்டு பண்ணிருந்தாங்க. Must recommend.
Hyderabadi briyani : சத்தியமா இவ்வளோ மோசமான ஒரு Taste ல நா பிரியாணி சாப்ட்டதே இல்ல.
பிரியாணி Flavor சுத்தமாஇல்ல.ஏதோ கலவ சாதம் சாப்ட்ட மாதிரி

Over all சொல்ல போனா நல்ல ஒரு Decent ஆன Hotel. Tasteம் Briyani. தவிர எல்லாமே ஓக்கே தான் .நெல்லை போனா ட்ரை பண்ணி பாருங்க

📣📣📣
Place : Hotel Madhuram,
High ground road,
opp to krishna hospital
Palayamkottai, Thirunelveli
மறக்காம Mask போட்டு வெளிய போங்க..பாதுகாப்பாஇருங்க

Stay safe get vaccinated



நெல்லை மாவட்டத்துலயே சிறந்த உணவகம் எதுன்னு கேட்டா எனக்கு தெரிஞ்சவரை அது வைரமாளிகை ரெஸ்டாரன்ட் தான்.இந்த தடவ ஒரு மாறுதலுக...
01/08/2021

நெல்லை மாவட்டத்துலயே சிறந்த உணவகம் எதுன்னு கேட்டா எனக்கு தெரிஞ்சவரை அது வைரமாளிகை ரெஸ்டாரன்ட் தான்.இந்த தடவ
ஒரு மாறுதலுக்காக Shawarma Tryபண்ணோம்.
Plate shawarma நல்லா அழகா அலங்கரிச்சி கொண்டாந்தாங்க.
Shawarmaல முக்கியமே குபூஸ். ன்னு சொல்ற அந்த ரொட்டிதான் அது நல்ல சாஃப்ட்டா இருந்தது.
உள்ள இருக்க சிக்கன் மசாலோட சேர்த்து பர்ஃபெக்ட்டா வெந்துருந்தது. சில கடைங்கள்ல ரொம்ப கருக விட்டுருவாங்க.
இங்க அப்பிடியில்ல.சிக்கன் மசாலோட குபூஸ் ரொட்டிய பிச்சி சாப்பிட்டா ருசி அட்டகாசம்.மயோனைஸ் டேஸ்ட் ஓக்கே ரொம்ப கெட்டியா இருந்தது.குபூஸ் +சிக்கன்ல சேராம இருந்தது.பெரிய குறையில்ல
குடுக்குற காசுக்கு வொர்த்துதான்

📣📣📣Plate shawarma 120₹/-

Shop name : 🚥🚥🚥
வைர மாளிகை ரெஸ்ட்டாரெண்ட்
திருநெல்வேலி

🎤🎤🎤🎤Follow our page for more reviews

♦♦Pls like share & comment u r thoughts

பரோட்டா +சால்னா & சிக்கன் 65திருச்சிலயே பரோட்டா + சால்னா  நல்லா இருக்க கடைங்கள்ல இதுவும் ஒன்னு.ஸ்கூல் படிச்சப்ப காசு சேத...
31/07/2021

பரோட்டா +சால்னா & சிக்கன் 65

திருச்சிலயே பரோட்டா + சால்னா நல்லா இருக்க கடைங்கள்ல இதுவும் ஒன்னு.
ஸ்கூல் படிச்சப்ப காசு சேத்து வச்சி மதியம் பரோட்டா வாங்கி சாப்பிட்டது நியாபகம் வந்தது.
அப்போ இருந்த கடை இப்போ இன்னும் பெருசா நெறைய ஐட்டத்தோட .
So First time Taste பண்ண கடைக்கு போனோம்.
ஆனா இப்ப கோதுமை பரோட்டா
மட்டுந்தான் அந்த கேரளா ஸ்டைல் பரோட்டா மாதிரி இல்ல இது சப்பாத்தி மாதிரிதான் இருந்தது.
அதுக்கு அவங்க குடுக்குற சால்னா தான் அல்டிமேட் அப்ப இருந்தடேஸ்ட் இப்ப குறைஞ்சிருந்தாலும் ரொம்ப மோசமால்லாம் இல்ல.

பரோட்டாவோட சேர்த்துசாப்பிட ரொம்பவே நல்லாருந்தது.
சிக்கன் 65 அதோட டேஸ்ட் அப்பிடியே இருந்தது இன்னமும் எல்லாமே Boneless பீஸ் தான்.
டேஸ்ட்டும் அட்டகாசம்.

திருச்சி பக்கம் வந்தா கண்டிப்பா லன்ச்க்கு ட்ரை பண்ணி பாருங்க.

Shop name ;🔍🔍🔍
கேரளா மெஸ்,
சிங்கார தோப்பு, திருச்சி

♦♦♦

மறக்காம Follow. பண்ணுங்க

😋😋😋

சாப்பாட்டுக்கே பேர் போன ஊர் மதுரை Foodie யா இருந்துட்டு மதுரைல சாப்பிடலைன்னா எப்பிடி?ரொம்பநாள் கழிச்சி மதுரை வழியா பயணம்...
25/07/2021

சாப்பாட்டுக்கே பேர் போன ஊர் மதுரை
Foodie யா இருந்துட்டு மதுரைல சாப்பிடலைன்னா எப்பிடி?
ரொம்பநாள் கழிச்சி மதுரை வழியா பயணம் பண்ற வாய்ப்பு கிடைச்சிது .
இத விட்டா வேற வாய்ப்பு கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டு மதுரை வந்து சேர்ந்தோம்.

மட்டன் கறி தோசை ₹200:
நிறைய ஊர்ல இத சாப்பிட்டுருந்தாலும் மதுரைல தான் ஒரிஜினல் ருசி கிடைக்கும்ன்னு வாங்கினோம் .இலைக்கு வந்த தோசைய பாத்தா அநியாயத்துக்கு சின்னதா இருந்தது . கொஞ்சமா பிச்சி வாய்ல போட்டா அடடா என்ன டேஸ்ட்டு மட்டன் பீஸ் சின்ன சின்னதா அப்பிடியே கரையிது. சால்னால்லாம் தேவையில்ல அப்பிடியே சாப்டலாம் பப்ஸ் மாதிரி .
சும்மா சொல்ல கூடாது அவ்வளோ சூப்பரான டேஸ்ட் .ஒரு சுக்கா வாங்கினா எவ்வளோ மட்டன் பீஸ்இருக்குமோ அவ்வளவு இருக்கு அந்த குட்டி தோசைல .
கூட அந்த குழம்பு ஒன்னு ஒன்னையும் ஊத்தி சாப்பிட்டா சொர்க்கம் சார்.
விலைதான் டூ மச் 200₹

Shop : கோனார் சூப் கடை
மதுரை

😋😋😋

BUN PAROTTA MaDurai spl 😋😋😋😋😋
20/07/2021

BUN PAROTTA

MaDurai spl 😋😋😋😋😋

Vanjaram மீனு வவ்வாலு கிடைச்சா கெழுத்தி விராலு 😉😉😉😍
12/07/2021

Vanjaram மீனு வவ்வாலு
கிடைச்சா கெழுத்தி விராலு 😉😉😉😍

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food N Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category