BigTamilan.Com

BigTamilan.Com http://www.youtube.com/channel/UCIjoExaVNxKEV3-IeRk274w Freefire and Pubg live Game play
(1)

14/07/2017

We are back in new domains wait for it All in one best of...! Got it Soon! Mahizhchi.... :D

03/12/2015

சென்னை கிடைத்த உதவி கடலூர் மாவட்டத்திற்க்கு கிடைக்கவில்லை நண்பர்கள் அதிகம் கடலூர் மாவட்டதையும் சேர்த்து ட்விட்/Share செய்யவும

02/12/2015

Huge delays (>2hrs) reported due to toll collection in highways from vehicles escaping . Stop toll for a week ெடுஞ்சாலைகளில்சுங்கவரி வசூல் வரிசைகளால் பெரும் தாமதங்கள் (> 2hrs) ஏற்படுகின்றது. வெள்ளத்தில் இருந்து வாகனங்கள் தப்பி விரைவாக செல்ல வசதியாக, ஒரு வாரத்திற்குசுங்கவரி வசூலை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுகொள்கின்றோம்.

02/12/2015

Navy Helpline 044-25394240 promulgated and manned 24x7. Office numbers.1st Regional Office(Tiruvottiyur) – 94451900012nd Regional Office(Manali) – 94451900023rd Regional Office(Madhavaram) – 94451900034th Regional Office(Tondiarpet) – 94451900045th Regional Office(Royapuram)- 94451900056th Regional Office(Thiru. Vi. Ka. Nagar) – 94451900067th Regional Office(Ambattur) – 94451900078th Regional Office(Annanagar) – 94451900089th Regional Office(Teynampet) – 944519000910th Regional Office(Kodambakkam) – 944519001011th Regional Office (Valasaravakkam)- 944519001112th Regional Office(Alandur)– 944519001213th Regional Office (Adyar)- 944519001314th Regional Office(Perungudi) – 944519001415th Regional Office(Sholinganallur) – 9445190015I CHENNAI1 Fort-Tondiarpet94450 004842 Purasawakkam-Perambur 94450 004853 Egmore-Nungambakkam94450 004864 Mylapore-Triplicane 94450 004875 Mambalam-Guindy94450 00488II THIRUVALLUR6 Ambattur 94450 004897 Ponneri 94450 004908 Gummudipoondi 94450 004919 Thiruthani 94450 0049210 Pallipattu 94450 0049311 Thiruvallur 94450 0049412 Uthukottai 94450 0049513 Poonamallee 94450 00496Flood Control Room- (State Emergency Operation Centre), O/o S.C & C.R.A, Chennai-5 044-28593990, 044-28410577, 9445869843 / 47Flags of Honour Foundation salutes the real heroes of the Nation who are there to help citizens at all times.

01/12/2015

பூபதி கலைவாணன்மிக அவசரம்.சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும்அச்சுறுத்துகிறது.யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்தஅரசியல் உதவாது.அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு எண்கள் : 984001718404424490073இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.கொட்டும் மழையில், கடும் வெள்ளத்தில் வீடிழந்து நிற்கும் நமது சக தமிழர்களுக்குகை கொடுத்துச் சொல்வோம்.நண்பர்களே! நீங்கள் யாரும் அனாதையல்ல! நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.Pls Share.- எஸ்கேபி. கருணா3 mins·Public

01/12/2015
Chennai Places to stay

சென்னையில் எல்லா ஏரியாவிலும் பாதுகாப்பான இலவச தங்குமிடங்கள் விபர தொகுப்பு. https://t.co/o0styoDLPT

01/12/2015

SRM UNIVERSITY, AGS & SATHYAM CINEMAS will accommodate for temporary stay today.Reach to the people who needs for stay as soon as possible.

01/12/2015

share across!! Very very urgentA female doctor is needed to do a labour work for a pregnant lady in mudichur! Contact: 9940203871Its getting pathetic now! Prayers!Vivek R Nair

04/11/2015

Vedhalam Trailer On 12 O Clock Stay Tune With Us We Are Back

21/04/2015
The Internet needs YOU

நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு கொடுங்கள்! அதிகரிக்கும் இன்டர்நெட் கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள்!
இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்றால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே!
சமீப காலமாக ஸ்மார்ட் போன்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமானதால் அதன் மூலம் இணைய சேவை உபயோகிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. WhatsApp, Facebook Messenger, Hike, We Chat, Skype போன்ற ஆப்ஸ்களின் மூலமாக செல்போன் கால் மூலம் பேசுபவர்களின் எண்ணிக்கையும், SMS அனுப்பும் முறையும் குறைந்துபோனது. இதனால் பல செல்போன் நிறுவனங்களும் சிறிது நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. இதை ஈடு செய்ய Airtel, Vodafone, Idea, Reliance போன்ற பாழாப்போன செல்போன் சேவை நிறுவங்கள் மேலும் நம்மிடம் பணம் பறிக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறது.

அதாவது இனிமே WhatsApp உபயோகிக்க மாதம் 50 ரூபாய், Facebook உபயோகிக்க மாதம் 60 ரூபாய், Skype க்கு மாதம் 30 ரூபாய் என்று தனித்தனியாக வசூல் செய்யப்போகிறது. நீங்கள் ஏற்கனவே Internet Data Pack ரீசார்ஜ் செய்தாலும் இந்த ஆப்ஸ்களை உபயோகிக்க தனித்தனியாக உங்கள் கணக்கிலிருந்து ரீசார்ஜ் செய்யப்படவேண்டும். இப்படியே போனால் இணையத்திற்காக மட்டும் நாம் மாதம் 500 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இந்த பணம் பறிக்கும் திட்டத்தை இந்த செல்போன் சேவை நிறுவனங்கள் அரசின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தமுடியாது. எனவே இந்த திட்டத்தை இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான TRAI-யிடம் ஒப்புதல் கேட்டுள்ளன. இதற்கு நேரடியாக மக்களின் கருத்தை கேட்டு ஒரு முடிவு காண TRAI முடிவெடுத்து 20 கேள்விகளை தயார் செய்து மக்களின் பதிலை எதிர்பார்க்கிறது. அவைகளை படித்து நெட் நியூட்ராலிட்டி என்று சொல்லப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவாக பதில் அனுப்புங்கள். இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. உங்கள் பதில்கள் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக இருக்கட்டும். இந்த கேள்விகளை எளிதாக்கப்பட்ட ரெடிமேட் வடிவில் பதில் அளிக்க http://www.savetheinternet.in/ செல்லவும். ஒரு இந்தியனாக இதற்க்கு பதில் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் அனைவரிடமும் பகிரவும்.

அமெரிக்காவில் இந்த திட்டத்தை எதிர்த்து மக்கள் பதில் அளித்து வெற்றியும் அடைந்தனர். இப்போது நமது இந்தியாவில் வெற்றி அடைவோம்.

நன்றி!

YOU need to act now! Telecom operators/ISPs are access services providers, and can control either how much you access, what you access, how fast you access and how much you pay to access content and services on the Internet.

13/01/2015

டொய்ங் . .. :(

தமிழருக்கு அதே தான் நானும் பண்ணப் போறேன்... # மைத்திரி மைண்ட் வொய்ஸ் :)

13/01/2015

like true

கருத்துப்படம் ViduthalaiEpaper

29/12/2014

true

தாவூத் இப்ராகீம் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி .பாகிஸ்தான் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் - மோடி,ராஜ்நாத் சிங்
நியாயமான கோரிக்கைதான் .தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகுலுக்கி விருந்துண்டதேன் ..? அட குறைந்தபட்சம் இலங்கை அரசிடம் கோரிக்கையாவது வச்சீங்களா!

27/12/2014

Yevano Yen Domain ku Revange Vachuttan. . . ;-( url changed Pls use this url http://tamilmoviez.in

23/12/2014

உண்மை...!

தினசரி ஒரு தமிழ் பொன்மொழி,,,,,

Address

Tamilnadu
Thoothukudi
628001

Website

Alerts

Be the first to know and let us send you an email when BigTamilan.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Gaming Video Creators in Thoothukudi

Show All