Theni Nanban

Theni Nanban Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Theni Nanban, Video Creator, Palpandian S/O Perumal, Theni.

Permanently closed.
30/12/2022

குளிங்க சாமி குளிங்க சாமியே சரணம் ஐயப்பா🤗🤗

09/12/2022

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்றபோது நடந்த நிகழ்வு

அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரிக்கான ஏற்பாடுகள் விறுவிறு 😍
27/09/2022

அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரிக்கான ஏற்பாடுகள் விறுவிறு 😍

16/09/2022
11/09/2022
Kusubu
10/09/2022

Kusubu

05/09/2022
03/09/2022
31/08/2022
 #தேனி_மேகமலை.இன்று 30.08.2022 பெய்த கனத்த மழையால் சின்னமனூர் to ஹைவேவிஸ் மலைச்சாலை முற்றிலும் முடக்கம்,சின்னமனுரில் இரு...
30/08/2022

#தேனி_மேகமலை.

இன்று 30.08.2022 பெய்த கனத்த மழையால் சின்னமனூர் to ஹைவேவிஸ் மலைச்சாலை முற்றிலும் முடக்கம்,

சின்னமனுரில் இருந்து ஹைவேவிஸ் செல்லும் சாலையில் 30.8.2022 மாலை நேரத்தில் பெய்த கனமழையின் தாக்கமாக அவ்வழிப்பாதையில் திடீர் வெள்ள பெருக்கால் ஹைவேவிஸ் சாலையில் உள்ள சிலுவை கோயில் முதல் 8-வது வளைவு வரையிலான சாலை முழுவதும் மழை நீர் அருவியாக வழிந்தோடி மண் மற்றும் பாறை திட்டுக்கள் சாலையில் சரிந்து முற்றிலும் போக்குவரத்து தடைபட்டு அவ்வழியே ஒட்டுமொத்த வாகனங்களும் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டு போக்குவரத்தானது முற்றிலும் தடைபட்டுள்ளது.

மேகமலை ஹைவேவிஸ் மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்க முடியாது, கீழிருந்து மேலே செல்ல முடியாத நிலையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30/08/2022
29/08/2022
17/08/2022
உடனே பகிரவும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்பெயர்: சரவணகுமார் (வயது 12) S/O : பழனிவேல்வடிவேல் நகர்புதூர்போடிநாயக்கனூர்இந...
05/08/2022

உடனே பகிரவும்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

பெயர்: சரவணகுமார் (வயது 12)
S/O : பழனிவேல்
வடிவேல் நகர்
புதூர்
போடிநாயக்கனூர்

இந்த போட்டோவில் உள்ள பையன் இரவு( 8:30) மணியில் இருந்து காணவில்லை நண்பர்கள் யாராவது இந்த பையனை கண்டால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
9626232026
8248363913

அனைவருக்கும் பகிரவும்

02/08/2022
வீரபாண்டி  பாலம்
02/08/2022

வீரபாண்டி பாலம்

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணி
01/08/2022

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணி

31/07/2022
Aerial shots of Andipatti railway station and the encompassing landscape in the picturesque Madurai - Teni BG section   ...
31/07/2022

Aerial shots of Andipatti railway station and the encompassing landscape in the picturesque Madurai - Teni BG section

Railway Station

வைகை ஆற்றின் பிறப்பிடமாக உள்ள மேகமலை தற்போது சுற்றுலா பயணிகள் வருகையால் இயற்கையாக காட்சி அளிக்க வேண்டிய இடங்கள் பிளாஸ்டி...
31/07/2022

வைகை ஆற்றின் பிறப்பிடமாக உள்ள மேகமலை தற்போது சுற்றுலா பயணிகள் வருகையால் இயற்கையாக காட்சி அளிக்க வேண்டிய இடங்கள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் நிரம்பி வழிகிறது 🥲

Address

Palpandian S/O Perumal
Theni
625520

Alerts

Be the first to know and let us send you an email when Theni Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category