![தஞ்சாவூர் to கும்பகோணம் அல்லது கும்பகோணம் டு தஞ்சாவூர் புதிய பைபாஸ் நான்கு வழிச்சாலையில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு கும...](https://img5.medioq.com/897/103/636205698971031.jpg)
15/01/2025
தஞ்சாவூர் to கும்பகோணம் அல்லது கும்பகோணம் டு தஞ்சாவூர்
புதிய பைபாஸ் நான்கு வழிச்சாலையில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் தஞ்சாவூர் இருந்து கும்பகோணம் 40 கிலோ மீட்டர் வரை எந்த ஒரு பெட்ரோல் பங்கும் கிடையாது
அதனால் தஞ்சாவூர் டு கும்பகோணம் கும்பகோணம் டு தஞ்சாவூர் நேஷனல் ஹைவேஸில் ஏறுவதற்கு முன்பே
தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு கொண்டு தொடங்கவும்
இடைப்பட்ட எந்த ஒரு இடத்திலும் பெட்ரோல் பம்பு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்
குறிப்பு.. இந்த சாலையில் ஒரு பஞ்சர் கடை கூட கிடையாது ஒரு ஹோட்டல் கூட கிடையாது ஒரு டீக்கடை கூட கிடையாது இந்தக் காரியங்களை பைபாஸ் ஏறுவதற்கு முன்பாக செய்து கொள்ளுங்கள்...
Source - கல்யாணராமன்