தமிழர் குலம்

தமிழர் குலம் நாம் மறந்த தமிழ் மரபுகளை தேடும் மற்றும் மீட்கும் பயணம் தமிழர் குலம் முகநூல் பக்கத்தின் மூலம் ஒன்றாக பயணம் செய்வோம்...

18/12/2024

😱😯🐯🎏 எங்கும் பார்க்க முடியாத அதிசயம் இங்க இருக்கு⁉️

#சிவன் #கோயில் #சிவன்கோயில் #திருப்பட்டூர் #திருச்சி #சோழர்கள் #பாண்டியர்கள் #கோவில் #சிற்பங்கள்

12/12/2024

😱🔱📿மண்ணில் புதைந்த சிவன்கோயில் | வெளிவந்த உண்மை

#சிவன்கோயில் #தஞ்சாவூர் #ஒரத்தநாடு #அகத்தியர் #சிவன் #கோயில்

11/12/2024

😱திருச்சி மாவட்டத்தில் பிரம்மாண்ட சிவலிங்கம் | தென்னை தோப்புக்குள் இருக்கும் அதிசயம்

#சிவலிங்கம் #திருச்சி #சிவன் #கோயில்

😱திருச்சி மாவட்டத்தில் இப்படி ஒரு சிவலிங்கமா⁉️  #தமிழர்குலம்
11/12/2024

😱திருச்சி மாவட்டத்தில் இப்படி ஒரு சிவலிங்கமா⁉️ #தமிழர்குலம்

திருச்சி மாவட்டம் மஞ்சாங்கோப்பு என்னும் ஊரில் தென்னை தோப்புக்குள் பிரம்மாண்ட சிவலிங்கம் மற்றும் பல சிற்பங்க....

🔱📿 அகத்திய முனிவர் வழிபட்ட சிவலிங்கம்... முற்றிலும் அழிந்து போன கோயில்... பூமிக்கு அடியில் கட்டுமானம்...இடம் - தஞ்சாவூர்...
02/12/2024

🔱📿 அகத்திய முனிவர் வழிபட்ட சிவலிங்கம்... முற்றிலும் அழிந்து போன கோயில்... பூமிக்கு அடியில் கட்டுமானம்...
இடம் - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆயக்குடி கிராமத்தில்.
#தஞ்சாவூர் #ஒரத்தநாடு #சிவலிங்கம்

16/11/2024

📿🧘🔱🙏அன்னாபிஷேகம் #தஞ்சை #தஞ்சாவூர் #சிவலிங்கம் #சிவன் #கோயில் #மாரியம்மன் #கோவில்

👑⚔️🔱 ராஜராஜ சோழனின் சதயவிழா அன்று தஞ்சையில் மீண்டெழுந்த சிவலிங்கம்...வெட்டிக்காடு - தஞ்சாவூர் மாவட்டம்  கோவை அரன்பணி அறி...
12/11/2024

👑⚔️🔱 ராஜராஜ சோழனின் சதயவிழா அன்று தஞ்சையில் மீண்டெழுந்த சிவலிங்கம்...
வெட்டிக்காடு - தஞ்சாவூர் மாவட்டம்
கோவை அரன்பணி
அறியாத ஆலயங்கள்
சரவணன் மற்றும் சொந்தங்கள் (வெட்டிக்காடு)
வெட்டிக்காடு கிராம மக்கள்
சிவ.திரு.தீபக் ( சோழபுரம்)
சிவ.திரு.மணிகண்டன்
தமிழ் செல்வன், பிரவின்
மற்றும் அனைத்து உயிர்களுக்கும் , உறவுகளுக்கும்
தமிழர் குலம் வளையொளியின் கரம், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
#தஞ்சாவூர் #ராஜராஜசோழன் #சதயவிழா #தஞ்சைபெரியகோவில்

08/11/2024

😮😌எங்கும் பார்க்க முடியாத அதிசய சிற்பம் ரோட்டு ஓரத்தில்

#தஞ்சாவூர் #சிற்பங்கள்

04/11/2024

🎏பாண்டியர்கள் கட்டிய சிவன் கோயில் | மணப்பாறை | சமுத்திரம்
#சிவன்கோயில் #திருச்சி #சிவன் #கோவில் #தமிழர்குலம்

03/11/2024

😱🌳மரமாக மாறிய சிவன் கோயில்...! தஞ்சாவூர்ல இப்படி ஒரு கோயில் இருக்குறது பலருக்கும் தெரியாது...!😮
#தஞ்சாவூர் #சிவன் #சிவன்கோயில்

🎂👑📿 இன்றைய அகவை தினத்தில் அன்னையோடு  ராஜராஜீஸ்வரத்தில் யாம்... #தமிழர்குலம்  #தஞ்சாவூர்
28/10/2024

🎂👑📿 இன்றைய அகவை தினத்தில் அன்னையோடு ராஜராஜீஸ்வரத்தில் யாம்...
#தமிழர்குலம் #தஞ்சாவூர்

📿🔱 இரண்டு விருட்சம் நடுவே இருக்கும் சிவலிங்கம், கணபதியார் ,சூரியனார். இடம் - களக்குடி - தஞ்சாவூர் மாவட்டம் #சிவன்  #லிங்...
21/10/2024

📿🔱 இரண்டு விருட்சம் நடுவே இருக்கும் சிவலிங்கம், கணபதியார் ,சூரியனார்.

இடம் - களக்குடி - தஞ்சாவூர் மாவட்டம்
#சிவன் #லிங்கம் #தஞ்சாவூர்

🙏கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கமாக வாழ்பவர்கள் ஆசிரியர்கள்.பல ஆய்வாளர்களை உருவாக்கிய...
13/10/2024

🙏கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கமாக வாழ்பவர்கள் ஆசிரியர்கள்.
பல ஆய்வாளர்களை உருவாக்கிய ,உருவாக்கியும் வரும் முனைவர்.திருமதி.மா.பவாணி இணை பேராசிரியர் (கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை) தமிழ் பல்கலைக்கழகம்.
அம்மா அவர்களின் நேர்காணல்...
காணொளி விரைவில்...
#தஞ்சாவூர் #தொல்லியல்துறை #ஆசிரியர்

🙏🔱தனி ஒருவன் முயற்சி தாமதம் ஆகலாம்... ஒருபோதும் தோற்றுப் போகாது...அன்றும்... இன்றும்...கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு திர...
07/10/2024

🙏🔱தனி ஒருவன் முயற்சி தாமதம் ஆகலாம்... ஒருபோதும் தோற்றுப் போகாது...
அன்றும்... இன்றும்...

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூரில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை இரண்டு நாட்கள் தங்கி உழவாரப்பணி செய்த நிலையில்...
50-ற்கும் மேற்பட்ட சிவ அடியார் பெருமக்களால் முற்றோதல் நடைபெற்றுள்ளது...

அறியாத ஆலயங்கள் சகோதரரோடு நேற்றைய நேர் காணலில்...
- தமிழர் குலம்

🔱📿மனங்கள் ஒன்றாகி... கரங்கள் பல கோர்த்து...சிரம் குவித்து யாம் வணங்கி... யாண்டும் பல கடந்து... மீளும் காலமே...இன்று  ‪‬ ...
06/10/2024

🔱📿மனங்கள் ஒன்றாகி... கரங்கள் பல கோர்த்து...சிரம் குவித்து யாம் வணங்கி... யாண்டும் பல கடந்து... மீளும் காலமே...

இன்று ‪‬ ​ அறியாத ஆலயங்கள் - தமிழர் குலம் - புங்கனூர் கிராமத்து இளைஞர்களோடு...

திருப்பணி விரைவில்...

இடம் - புங்கனூர், #திருச்சி மாவட்டம்

🙏🔱 மரத்தின் நடுவே புதைந்திருக்கும் அம்மனும், வயலுக்கு நடுவே புதைந்திருக்கும் பெருமாளும்...இடம் - அரியலூர் மாவட்டம் கருக்...
18/09/2024

🙏🔱 மரத்தின் நடுவே புதைந்திருக்கும் அம்மனும், வயலுக்கு நடுவே புதைந்திருக்கும் பெருமாளும்...
இடம் - அரியலூர் மாவட்டம்
கருக்கை கிராமம்

#தமிழர்குலம்

14/09/2024

⚔️🥰ராஜராஜ சோழன் தனது மகள் குந்தவைக்கு சீதனமாக கொடுத்தது
#தமிழர்குலம்

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் குலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category