Today TamilNadu

Today TamilNadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Today TamilNadu, News & Media Website, Srivaikuntam.

It is a treasure trove of ideas about India's culture, education, economy, human resources, politics, government events, people's customs, religious festivals, etc.

12/05/2022
InternationalNursesDay: உலக செவிலியர் தினம்  இன்று உலகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது. **செவிலியர்களின் சேவையை போற்றும் ...
12/05/2022

InternationalNursesDay: உலக செவிலியர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
**செவிலியர்களின் சேவையை போற்றும் வகையில் இன்று கொண்டாடப்படும் செவிலியர் தினத்தில் உலகெங்கும் உள்ள செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சா...
11/05/2022

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மறுநாள் மற்றும் 14ந் தேதி வீரசக்க தேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 15ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

10/05/2022

புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தம்பிராட்டி அம்மன் திருக்கோயில் சித்திரை கொடை விழாவினை முன்னிட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் 😀🙏💐🌺😘

09/05/2022

ஆழ்கடல் ஆய்வுத் திட்டம்
புதிய இந்தியாவிற்கு நீலப் பொருளாதாரம்...
கடல் வளங்கள் மூலம் ரூ.100 பில்லியன் மதிப்புள்ள நீலப் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பணியானது நிலையான & சாத்தியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

09/05/2022

MosLMurugan: செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பாறை குப்பம், விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க உத்தேசித்துள்ள இடங்களை அமைச்சர் எல் முருகன் இன்று ஆய்வு செய்தார்

07/05/2022

நடிகர் பார்த்திபனின் ஜனரஞ்சகமான நடிப்பில் வெளியிடத் தயாராகி வருகிறது "இரவின் நிழல்'

Address

Srivaikuntam
628252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today TamilNadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today TamilNadu:

Videos

Share