சேலத்துக்காரன்

சேலத்துக்காரன் paid & promotion
whatsapp
contact 7871686412

02/03/2024

Manjummel boys வெற்றிக்கு காரணம் என்ன

Yes yes
26/02/2024

Yes yes

🤣🤣🤣
26/02/2024

🤣🤣🤣

மானம் காப்பாற்றுபாவனே தமிழன்
26/02/2024

மானம் காப்பாற்றுபாவனே தமிழன்

Samantha
24/02/2024

Samantha

ரொம்ப நல்லா படம் இதை நீங்க பார்த்து இருக்கீங்களா சொல்லுங்க
23/02/2024

ரொம்ப நல்லா படம் இதை நீங்க பார்த்து இருக்கீங்களா சொல்லுங்க

ஆமா ஆமா
23/02/2024

ஆமா ஆமா

உண்மை
23/02/2024

உண்மை

முதல் மேட்ச் csk வ சம்பவம் பண்றோம்
23/02/2024

முதல் மேட்ச் csk வ சம்பவம் பண்றோம்

முழுக்க முழுக்க இது என்னுடைய தனிப்பட்ட பதிவுBRAMAYUGAM (2024)ஹாலிவுட்டில் கடந்த 2021 ஆண்டுகளில் வெளியான The Fear Street ...
21/02/2024

முழுக்க முழுக்க இது என்னுடைய தனிப்பட்ட பதிவு

BRAMAYUGAM (2024)

ஹாலிவுட்டில் கடந்த 2021 ஆண்டுகளில் வெளியான The Fear Street Trilogy எனக்கு மிகவும் பிடித்த ஹாரர் திரைப்படங்களில் ஒன்று. இதில் ஹாரர் என்பதைத் தாண்டி, அதனூடே சமூகத்தில் இதர பாலியல் உறவு நிலைப்பாடுகளை தேர்ந்தெடுப்பவர்களை கடந்த நூற்றாண்டுகளில் எத்தனை மோசமாக படுகொலை செய்தனர் என்பதனை விவரித்திருந்தனர். இதனை வெறுமனே பேய்ப்படமாக மட்டுமில்லாமல், ஒரு வரலாற்று பதிவாகவும் பார்க்க முடியும். மம்மூக்கா நடித்து வெளியாகியிருக்கும் ப்ரம்ம யுகம் திரைப்படமும் எனக்கு இந்த வகைத் திரைப்படமாகவே தோன்றுகிறது.

அதிகாரம் கொண்டு மற்றவர்கள துன்புறுத்தி தங்களை எப்போதும் உச்சாணிக் கொம்பிலேயே வைத்திருக்க துடிக்கும் பிராமணிய வர்க்கம். அதனை கைப்பற்றத் துடிக்கும் இடைநிலை சாதியினரின் வெறி. இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சாதியினர். இந்த அடுக்கினை மையமாகக் கொண்டு அதிகாரத்தினை சாத்தானின் குறியீடாக எடுத்துக் கொண்டு அதனை வைத்து ஒரு அட்டகாசமான விளையாட்டினை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதன் இன்னும் அழுத்தமான உட்பொருள் அதிகாரம் ஒவ்வொரு சாதிப்பிரிவினரையுமே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்னும் மிகப்பெரும் உண்மைதான். இதனால்தான் பிராமணனிடமிருந்து, அதிகாரத்தினை இடைநிலை சாதிக்காரன் பிடுங்கும்போது அவனிடம் பிராமணன் இது உன்னை அழித்துவிடும் என்று கதறுகிறான். ஆனால், அதைப் பற்றி கவலையில்லாத இடைநிலை சாதிக்காரன் இதுநாள் வரை சாதியடுக்கில் இரண்டாமிடத்திலிருந்து தானும் ஒடுக்கப்பட்டதை மறந்து, முதல்நிலைக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறான். ஆனால், மீண்டும் அதிகாரத்தினால் இன்னொருவனை ஒடுக்கப் போகிறோம், இதே அதிகாரம்தானே பிராமணனின் அழிவுக்கும் வழி வகுத்தது என்பதனைக் குறித்தும் அவனுக்கு கவலையே இல்லை.

இறுதியாக, ஒடுக்கப்படுகிறவன், இடைநிலை சாதியுடன் தனது மோதலை ஆரம்பிக்கிறான். இது அதிகாரத்திற்கான மோதல் அல்ல. இந்த அதிகாரத்தினால்தான் இங்கு பெரும் கூட்டமே பலியாடாக இருக்கிறது. இந்த அதிகாரம் மனிதர்களுக்கு தேவையில்லை என தன் குரலை உயர்த்துகிறான். இந்த மோதலில் ஒடுக்கப்படுகிறவன் கொல்லப்படுகிறான். ஆனால், அதிகாரம் அவன் ஊடாக மீண்டும் தன் பயணத்தை துவக்குகிறது. இறுதிக் காட்சியில் வெள்ளையர்களின் அதிகாரம் உள்நுழைகிறது என்னும் காட்சியோடு படம் முடிவடைகிறது. அதிகாரமே இங்கு மிகப்பெரும் பிரச்சனை. அதனைப் பற்றிய தீவிரமான உரையாடலை நாம் நிகழ்த்த வேண்டியுள்ளது என்பதே பிரம்மயுகம் நம் முன் வைக்கும் செய்தி. வாய்ப்பிருந்தால் இன்னும் சில முறையேனும் திரையரங்கில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக மம்முட்டி என்னும் அரக்கனுக்காக…

வாழ்த்துக்கள் நயன்தாரா
21/02/2024

வாழ்த்துக்கள் நயன்தாரா

21/02/2024

Badland hunters movie review 👍👍

Yes அப்படி ஒரு majava இருக்கும்
21/02/2024

Yes அப்படி ஒரு majava இருக்கும்

சம்பவம் பெருசாகும் போலயே
20/02/2024

சம்பவம் பெருசாகும் போலயே

Yow bhasha - உன் ஆளா ஆண்டணி குத் த போறான்  நீ  குத்த ட்டும்னுசாதாரணமா சொல்ற மனுசனாயா நீ
19/02/2024

Yow bhasha - உன் ஆளா ஆண்டணி குத் த போறான் நீ குத்த ட்டும்னு

சாதாரணமா சொல்ற மனுசனாயா நீ

19/02/2024

Share market | நம்பி ஏமாறவேண்டாம் |

அதுக்கு முதலில் இந்த வீடியோ கடைசி வரைக்கும் பாருங்க

🤣🤣🤣🤣
18/02/2024

🤣🤣🤣🤣

18/02/2024

Society of the snow | movie review 😍

18/02/2024

உலக சாதனை சேலம் மாவட்டம் இலம்பிள்ளை ஊரல்

1மணி நேரத்தில் 10000 பன்ச் செய்து சாதனை படைக்கும் சிறுவன்

அப்படித்தான் போல
18/02/2024

அப்படித்தான் போல

😁😁😁
18/02/2024

😁😁😁

She - எங்க வீட்டுல தைரியமா வந்து பொண்ணு கேளுடாMe - யாராவது டீ கடையில கிழிச்ச நோட்டு குடுத்தாலே மாத்தி குடுங்கன்னு கேக்க ...
18/02/2024

She - எங்க வீட்டுல தைரியமா வந்து பொண்ணு கேளுடா

Me - யாராவது டீ கடையில கிழிச்ச நோட்டு குடுத்தாலே மாத்தி குடுங்கன்னு கேக்க பயப்படுவேண்டி என்னப்போய் seemore 😢

அதானே
17/02/2024

அதானே

கேப்டன் விஜயகாந்த் மறைவு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர் எஸ் பாரதி.
17/02/2024

கேப்டன் விஜயகாந்த் மறைவு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர் எஸ் பாரதி.

நாட்டுக்காக அதிகம் படுப்பட்டவர்கள் யார் vote போடுங்க
17/02/2024

நாட்டுக்காக அதிகம் படுப்பட்டவர்கள் யார் vote போடுங்க

Ohhhh
17/02/2024

Ohhhh

Address

Salem

Alerts

Be the first to know and let us send you an email when சேலத்துக்காரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category