Pdktians page Tn55

Pdktians page Tn55 புதுக்கோட்டை Memes, News, Video✨♥️
Pdkt is Word PDKTIANS is Emotion✨♥️

Get Ready Whole Fans♥️🔥😌
03/02/2025

Get Ready Whole Fans♥️🔥😌

All Theatres Booking Opened 🔥♥️Get Ready AK Celebration
02/02/2025

All Theatres Booking Opened 🔥♥️
Get Ready AK Celebration

AK nah RKP tha Epotha Release panuvaganu kathukitu iruken😤🔥♥️
02/02/2025

AK nah RKP tha Epotha Release panuvaganu kathukitu iruken😤🔥♥️

On 🔥 Fire🔥 Thala Fans🔥🔥
02/02/2025

On 🔥 Fire🔥 Thala Fans🔥🔥

"தலை முறைகள் பெயர் சொல்லும் தரமான கல்வி"📍
02/02/2025

"தலை முறைகள் பெயர் சொல்லும் தரமான கல்வி"📍

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.
31/01/2025

பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் யோகிபாபு.

🫅🤴🏻♥️
30/01/2025

🫅🤴🏻♥️

I'm Lucky 52,000+ Pdktians Nanbargal 😌💥♥️📣
30/01/2025

I'm Lucky 52,000+ Pdktians Nanbargal 😌💥♥️📣

Pudukkottai Pasaga 💥♥️😅
29/01/2025

Pudukkottai Pasaga 💥♥️😅

வாழ்கையில் ஒரு முறையாவது காணவேண்டிய பொழுதுபோக்கு🎡✨பொ ரு ட் கா ட் சி✨மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சிநமது புதுக்...
29/01/2025

வாழ்கையில் ஒரு முறையாவது காணவேண்டிய பொழுதுபோக்கு🎡

✨பொ ரு ட் கா ட் சி✨

மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

நமது புதுக்கோட்டையில் ஹாலிவுட் தரத்தில் டைனோசர் மற்றும் இயந்திர பறவைகளின் அட்டகாசம்

வாழ்கையில் ஒரு முறையாவது காணவேண்டிய பொழுதுபோக்கு கண்காட்சி
இடம்:திருகோகர்ணம் காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானம்

திருச்சி மெயின் ரோடு, ஜல்லிகட்டு நடைபெறும் அய்யனார் கோவில் திடல்

திருகோகர்ணம், புதுக்கோட்டை

பிப்ரவரி07 முதல் பிப்ரவரி 16 வரை

10 நாட்கள் மட்டும்! 2025

மாலை 04.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை

நிகழ்ச்சி

செயல்பாடு

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 11.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை

STALL BOOKING CONTACT
8072336590, 8072983552, 9488937124

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கல...
29/01/2025

புதுதில்லியில் அண்மையில் (ஜன. 25) நடைபெற்ற 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி சே.சொக்கலிங்கத்துக்கு விருது வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி எனும் குக்கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராமன் மகன் சொக்கலிங்கம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொக்கலிங்கம் 1996-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நில தீா்வு ஆணையா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளாா்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமை தோ்தல் அதிகாரியாக பணியாற்றுகையில், அங்கு நடந்துமுடிந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்தும், தோ்தல் செலவினத்தைக் குறைத்தும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். இதைத்தொடா்ந்து, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவில் சே. சொக்கலிங்கத்துக்கு குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு விருது வழங்கிப் பாராட்டினாா்.

Source : Dinamani

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.. இன்று முதல் திருச்சி திருச்சி மார்க்கமாக செல...
28/01/2025

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.. இன்று முதல் திருச்சி திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் இயங்க தொடங்கின..

Congratulations Thangapulla♥️💯💥
27/01/2025

Congratulations Thangapulla♥️💯💥

Why Sir  ?
26/01/2025

Why Sir ?

Worst Behaviour da💔🥲
24/01/2025

Worst Behaviour da💔🥲

சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலி கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குற்றச்சாட்டுக்கு உள்ளான...
23/01/2025

சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலி கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு கல் குவாரிகளில் கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளரான ஜகபா்அலி கடந்த ஜன. 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக ஆா்ஆா் கிரஷா் உரிமையாளா்கள் உள்பட கொலையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் ஒருவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளோரின் குவாரிகளில் முறைகேடு இருப்பதாக ஜகுபா் அலி, தான்கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அளிக்கப்பட்ட மனுவின் மீது ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு கல் குவாரிகளிலும் கனிமவளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் திருச்சி உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேரைக் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.

Source : Dinamani

🤌🏻♥️Guess 🤌🏻♥️
23/01/2025

🤌🏻♥️Guess 🤌🏻♥️

🤌🏻❤️🌕
22/01/2025

🤌🏻❤️🌕

Address

Thiruvapur
Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when Pdktians page Tn55 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share