பரோட்டா சால்னா (குருமா )
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
சீரகம், சோம்பு 1ஸ்பூன் (each)
பெரியவெங்காயம் 2
தக்காளி 2
தேங்காய் 1/4 மூடி
தாலிப்புக்கு,
பட்டை half pcs
சோம்பு 1/2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை 1
பெரியவெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
இஞ்சி பூண்டு past 1.5 ஸ்பூன்
புதினா 1கை
காய்கள்
கேரட் 1
பீன்ஸ் 6nos
உருளைக்கிழங்கு 3(சின்னது )
பச்சை பட்டாணி 100 கிராம்
#cooking#parottasalna
குடல் கிரேவி
ஆட்டு குடல் 3/4 கிலோ
சின்னவெங்காயம் 20 nos
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
குழம்புக்கு அரைத்த மசாலா 1 கரண்டி
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி இலை 1 கை
தேங்காய் துருவல் 1/4 மூடி
#cooking#kudalgravy
கத்திரிக்காய் தக்காளி கிடையல்.
கத்திரிக்காய் 1/4 கிலோ
தக்காளி 5
பெரியவெங்காயம் 2
கடுகு, சீரகம் 1 pinch
வரமிளகாய் தூள் 1 ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
நாட்டுசக்கரை 1 ஸ்பூன்
மல்லி இலை கொஞ்சம் #cooking#dosaidlykubestcombo
கருப்பு சுண்டல் பிரியாணி
11/2 கிளாஸ் பாஸ்மதி அரிசி
1/2 கிளாஸ் கருப்பு சுண்டல்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாசி பூ, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை 3 nos (each)
கல்பாசி 2 pinch
இஞ்சி பூண்டு past 1 1/2 ஸ்பூன்
பெரியவெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 2
வரமிளகாய் தூள் 1 ஸ்பூன்
கொத்துமல்லி இலை, புதினா 1 கை (each)
தயிர் 1 ஸ்பூன்
Rosemary water making method
கருவேப்பிலை குழம்பு
வரமல்லி 2ஸ்பூன்
சீரகம் மிளகு 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை 2 கை
கடுகு வெந்தயம் 1/4 டேபிள் ஸ்பூன்
பெரியவெங்காயம் 2
பூண்டு 4 பல்
வரமிளகாய் 3
தக்காளி 2
புளி 1நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
வர மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள் 1 1/2 ஸ்பூன் (each )