Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ்

  • Home
  • India
  • Palani
  • Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ்

Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ், Magazine, Mounagurusamy Street, Balasamudram, Palani.

நமது பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் கடந்த சில வருடங்களாக பழனி பகுதியில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.அதில் சாலையோரம் மன நோயாளிகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி,சுவாமி விவேகனந்தரின் கருத்துக்களை பரப்புதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற சேவை பணிகள் முக்கியமானவையாகும் .சேவை பணிகள

ின் ஒரு பகுதியாக நமது அறகட்டளையின் சார்பில் "விவேகானந்தம்" என்ற தலைப்பில் மாத இதழை வெளிஇட திட்டமிட்டோம்.பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளால் தற்போது மாதந்தோறும் வெளிவரவுள்ள இந்த இதழ் சமுகத்தின் நற்சிந்தனைகளுக்கு விதையாகவும் உங்களை போன்ற நல்உள்ளம் கொண்டோரை தொடர்பு கொள்ளும் இனிய மடலாகவும் மலர உள்ளது.

தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த இதலை குழந்தையாகவும், இளைஞனாகவும் வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.......இறைவனின் ஆசியோடும் உங்களின் ஆதரவோடும்!!!!!

தங்கள் அன்புள்ள,
விவேகானந்தா சேவா டிரஸ்ட் நண்பர்கள்

Address

Mounagurusamy Street, Balasamudram
Palani
624610

Alerts

Be the first to know and let us send you an email when Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivekanandam Magazine - விவேகானந்தம் மாதஇதழ்:

Share

Category