OOTY FM 101.8

OOTY FM 101.8 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OOTY FM 101.8, Radio Station, Ooty.

     Party political broadcast Tune to Akashvani Ooty 101.8
12/04/2024

Party political broadcast Tune to Akashvani Ooty 101.8

AIR Ooty celebrated 75th Republic day national flag unfurled Shri.R.Unnikrishnan, PEX/ LAH all the members of staff with...
26/01/2024

AIR Ooty celebrated 75th Republic day national flag unfurled Shri.R.Unnikrishnan, PEX/ LAH all the members of staff with their family were present during the occasion

26/10/2023
AIR Ooty conducted swachhata campaign 3.0 during special campaign during the month of October-2023 all officials and sta...
26/10/2023

AIR Ooty conducted swachhata campaign 3.0 during special campaign during the month of October-2023 all officials and staff members were participated

AIR Ooty celebrated 77th Independence day. National Flag hoisted by Smt. Lasitha T.B, HOP/Admin Head.
15/08/2023

AIR Ooty celebrated 77th Independence day. National Flag hoisted by Smt. Lasitha T.B, HOP/Admin Head.

30/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 31/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்

09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - புகையிலைக்கு NO சொல்லுவோம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் – நடிகர் ஷியாம் அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
பிற்பகல் :
3 மணிக்கு ஹலோ ஊட்டி - நீலகிரி மாவட்ட, மகளிர் திட்ட, உதவி
திட்ட மேலாளர் J . ஜெயராணி அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - நாட்டுக்கோழி வளர்ப்பு
முறைகள் குறித்து R. போஜன் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்.

29/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 30/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - கோடை விடுமுறையை
எப்படி கழித்தீர்கள் ? - தொலைபேசிவழி நேயர்கள்
கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - இசையமைப்பாளர் ஜேம்ஸ்
வசந்தன் அவர்கள் இசையமைத்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - இருளர் பாடல்கள்
பிற்பகல் : ஹலோ ஊட்டி – Oru Sol thirai Isai – “
3 மணிக்கு
ஆறு ”
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - பசுமை குடிலில் பீட்ரூட்
சாகுபடி குறித்து விவசாயி தேம்பாவதி அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம் ஆகியன இடம்பெறும்.

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில்  நீரிழிவு நோய் மற்றும் தைராய்டு சுரப்பி பிரச்ச...
25/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் மற்றும் தைராய்டு சுரப்பி பிரச்சனைகள் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருத்துவ அலுவலர் Dr.M. ராஜேந்திரன் அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

24/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 25/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - ஆற்றில் போட்டாலும் அளந்து போடா வேண்டும் - நேயர்கள் கருத்து பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - நடிகர் அதர்வா அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - கோத்தர் பாடல்கள்
பிற்பகல்
03:00 மணிக்கு : ஹலோ ஊட்டி - நீரிழிவு நோய் மற்றும் தைராய்டு சுரப்பி பிரச்சனைகள் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருத்துவ அலுவலர் Dr.M. ராஜேந்திரன் அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும்- பீட்ரூட் சாகுபடி குறித்து விவசாயி மணிகண்டன் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் உதகை கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் D. சக...
24/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் உதகை கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் D. சகாயமேரி ஷீலா அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

23/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 24/05/2023 நிகழ்ச்சிகள்.
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்

09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - மற்றவர்கள் மதிக்க
வேண்டும் என்பதற்காக செய்த ஆடம்பர செலவு - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் – இசையமைப்பாளர் கார்த்திக்
ராஜா அவர்கள் இசையமைத்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
பிற்பகல் : ஹலோ ஊட்டி
3 மணிக்கு
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - பட்டாணி மற்றும் பீன்ஸ் வகைகள் சாகுபடி குறித்து விவசாயி R. ஜெயக்குமார் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்.

22/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 23/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - எண்ணம் அழகானால் –
தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - பாடலாசிரியர் பொன்னடியான் அவர்கள் எழுதிய திரைப்படப்பாடல்கள் சில 12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - இருளர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – Oru Sol thirai Isai – “மலை ”

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - முட்டைகோஸ் சாகுபடி
குறித்து விவசாயி சதிஷ் அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம் ஆகியன இடம்பெறும்.

18/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 19/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - சிறு வயது விளையாட்டுக்கள் - நேயர்கள் கருத்து பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - குறும்பர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி –ஒரு பொருள் திரை இசை – வேடிக்கை

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - பயிர் சாகுபடியில் கவனிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவசாயி N. சுப்ரமணி அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம்

08.00 மணிக்கு : இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்
ஜங்க்ஷன் - விளம்பரதாரர் நிகழ்ச்சி
08.15 க்கு : திரைகானம்

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் பொதுநல மருத்துவர் முஹம்மது ஈசா அவர்கள் பங்குபெ...
18/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் பொதுநல மருத்துவர் முஹம்மது ஈசா அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

16/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 17/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்

09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்த அனுபவம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் – இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் T. ராஜேந்தர் அவர்கள் எழுதிய திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி - நீலகிரி மாவட்டம் சமூக பாதுகாப்பு
துறையின் குழந்தைகள் நலகுழும உறுப்பினர் M.L.
அல்போன்ஸ் ராஜ் அவர்கள் , பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - கீரை வகைகள் சாகுபடி குறித்து விவசாயி B. பரத் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்.

15/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 16/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - இணக்கமாக வாழ்வதே நிம்மதிக்கு வழி - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - பின்னணி பாடகி பவதாரிணி
அவர்கள் பாடியுள்ள திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - இருளர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – Oru Sol thirai Isai – “நதி”

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - தேயிலை சாகுபடி குறித்து விவசாயி நாகராஜ் அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம் ஆகியன இடம்பெறும்.

12/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 15/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - நல்லதொரு குடும்பம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - நடிகை ஷாலினி அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - காட்டு நாயக்கர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – ஒரு சொல் திரையிசை - " குயில் "

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - நுண்ணீர் பாசன
மேலாண்மை குறித்து விவசாயி P. வெங்கடாச்சலம் அவர்களுடன் நேர்முகம் , கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்

12/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 14/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை

07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.00 மணிக்கு : திரைகானம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - “அன்னை” - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்

பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - பின்னணி பாடகர் பிரதீப்குமார் அவர்கள் பாடியுள்ள திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் – கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்து R. சின்னப்பன் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்

12/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 13/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - நடிகர் பிரஷாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - பனியர் பாடல்கள்
02.30 க்கு : திரைகானம்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – ஒரு பொருள் திரை இசை –
“பாசம்”
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - குறுமிளகு சாகுபடி குறித்து விவசாயி பிரபாகரன் அவர்களுடன் நேர்முகம் , கிராமியப் பாடல், தகவல் களஞ்சியம்

11/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 12/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - எண்ணித் துணிக - நேயர்கள் கருத்து பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - குறும்பர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி –ஒரு பொருள் திரை இசை – வீடு

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - பயிர்களை தாக்கும்
நோய்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயி R.V. ராஜ்குமார் அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம்

08.00 மணிக்கு : இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்
ஜங்க்ஷன் - விளம்பரதாரர் நிகழ்ச்சி
08.15 க்கு : திரைகானம்

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில்  குன்னூர் அரசு லாலி மருத்துவமனையின் செவிலியர் ...
11/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் T. வேதமணி அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

10/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 11/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - தாத்தா பாட்டி சொன்ன கதை - நேயர்கள் கருத்து பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - பாடலாசிரியர் அறிவுமதி அவர்கள் எழுதிய திரைப்படப்பாடல்களில் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - கோத்தர் பாடல்கள்
பிற்பகல்
03:00 மணிக்கு : ஹலோ ஊட்டி - குன்னூர் அரசு லாலி மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் T. வேதமணி அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும்- வீடுகளில் பூந்தோட்டம் அமைத்தல் குறித்து M. ஏஞ்சலின் மேரி அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு ஊரக  வளர்ச்சி...
10/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை "வாழ்ந்து காட்டுவோம்"
திட்டத்தின் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் த. ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

09/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 10/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்

09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - செவிச்செல்வம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் – பின்னணி பாடகி சின்மயி அவர்கள் பாடியுள்ள திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி - நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை "வாழ்ந்து காட்டுவோம்"
திட்டத்தின் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் த. ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - விவசாய அனுபவங்கள் குறித்து விவசாயி கே. நாகராஜ் அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்.

09/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 09/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - நடிகை பாவனா அவர்கள்
நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - இருளர் பாடல்கள்
பிற்பகல் : ஹலோ ஊட்டி – Oru Sol thirai Isai –
3 மணிக்கு
“பூ”
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - பீன்ஸ் சாகுபடி குறித்து விவசாயி சிவகுமார் அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம் ஆகியன இடம்பெறும்.

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் M. கஸ்தூரி அவர்...
03/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஹலோ ஊட்டி நிகழ்ச்சியில் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் M. கஸ்தூரி அவர்கள் பங்குபெறும் நேரடி நிகழ்ச்சி

02/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 03/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்

09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - உடல் ஆரோக்கியத்திற்கு நடை பயிற்சி - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் – நடிகை கனகா அவர்கள் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்கள்
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - தோடர் பாடல்கள்
பிற்பகல் : ஹலோ ஊட்டி -
3 மணிக்கு
மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - வர்த்தக ரீதியில் மீன் வளர்ப்பு குறித்து எ. சபீர் அலி அவர்களுடன் நேர்முகம், கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்.

02/05/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 02/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் கதாபாத்திரம் - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு

11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா அவர்கள் பாடியுள்ள திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - இருளர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – Oru Sol thirai Isai – “ விழி ”

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - உருளைக்கிழங்கு சாகுபடி குறித்து விவசாயி ஆறுமுகம் அவர்களுடன் நேர்முகம் , கிராமிய பாடல், தகவல் களஞ்சியம் ஆகியன இடம்பெறும்.

30/04/2023

Hon’ble Prime Minister Shri.Narendra Modi’s 100th episode of Maan ki Baat in Hindi& in regional version(Tamil) were relayed smoothly over AIR Ooty and Smt.M.Mahalakshmi, HoP/ADP and Engineering officials of the station were present in studios and as well as the Transmitter site. Shri.J.Ganesh, Principal Government Polytechnic College was present in the event at Transmitter site as local representative.

28/04/2023

உங்கள் ஊட்டி FM 101.8 ல் 01/05/2023 நிகழ்ச்சிகள்.
காலை
07.25 க்கு : சர்வரோக நிவாரணி சைபால் வழங்கும் தென்கச்சி கோ.
சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்
07.50 க்கு : திரைகானம்
09.00 மணிக்கு : நீங்கள் கேட்டவை - தொலைபேசிவழி நேயர்விருப்பம்
10.30 க்கு : எண்ணங்களின் வண்ணங்கள் - நீங்கள் விரும்பி செய்யும் வேலை - தொலைபேசிவழி நேயர்கள் கருத்துப்பகிர்வு
11.00 மணிக்கு : உலா வரும் தென்றல் - திரைப்படப்பாடல்கள்
பிற்பகல்
12.10 க்கு : குறிஞ்சித்தென்றல் - திரைப்படப் பின்னணி பாடகி A.P . கோமளா அவர்கள் பாடியுள்ள திரைப்படப்பாடல்கள் சில
12.50 க்கு : திரைகானம்
02.15 க்கு : நீலமலைநேரம் - காட்டு நாயக்கர் பாடல்கள்
பிற்பகல்
3 மணிக்கு : ஹலோ ஊட்டி – ஒரு சொல் திரையிசை - " மயில் "

மாலை
04.00 மணிக்கு : Tea Time - தொலைபேசிவழி நேயர் விருப்பம்
05.00 மணிக்கு : பொன் மாலைப்பொழுது – SMS மற்றும் Whats App
வழி நேயர் விருப்பம்
07.25 க்கு : விவசாயிகளுக்கான அறிவிப்பு
07.30 க்கு : தோட்டமும் தொழிலும் - கூடுதல் விளைச்சலுக்கு தரமான விதை தேர்வு குறித்து விவசாயி D. ஷங்கர் அவர்களுடன் நேர்முகம் , கிராமியப்பாடல், தகவல் களஞ்சியம்

Address

Ooty
643006

Alerts

Be the first to know and let us send you an email when OOTY FM 101.8 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OOTY FM 101.8:

Videos

Share

Category

Other Radio Stations in Ooty

Show All