Labour Talk

Labour Talk It’s a Bridge Between Govt and Workers / Labour’s Getting News and announcements...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா டாக்டர் M.G. ராமச்சந்திரன் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி தமிழக வாகன...
17/01/2025

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா டாக்டர் M.G. ராமச்சந்திரன் அவர்களின் 108 ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலாகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணாரின்
திரு உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில் சங்கத்தின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Labour Talk TNDWWA

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் (TNDWWA) சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் திரு. எம்.ஜி.ஆரின்...
17/01/2025

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் (TNDWWA) சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் திரு. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மக்கள் மனத்தில் என்றும் வாழும் நெறிமறவாத தலைவரின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்நாளில், அவரது சமரச அரசியல், மக்கள் நலனில் ஈடுபாடு, மற்றும் கருணையின் அடையாளமாக விளங்கிய பணிகளை மகிழ்ச்சியுடன் போற்றுகிறோம்.

Sukumar Balakrishnan INNOKAIZ METRO PEOPLE GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Labour Talk ISHOP Innokaiz Gembrio Pictures ADMK For TN

On behalf of Labour Talk, happy Pongal! 🌞Together, let's celebrate the harvest of happiness, prosperity, and success thi...
14/01/2025

On behalf of Labour Talk, happy Pongal! 🌞

Together, let's celebrate the harvest of happiness, prosperity, and success this Pongal! 🌾✨

Let's enter this joyous season with optimism, joy, and fresh possibilities as we give thanks to the sun, the earth, and the farmers for their labors. 🌞.

A Pongal full of joy, laughter, and boundless blessings is what we wishing you and your family!

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Labour Talk TNDWWA

13/01/2025

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நமது நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் தெய்வத்திரு திருமதி ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் கன்னிகாபுரம், பெரம்பூர், மூலக்கடை பகுதிகளில் வசிக்கும் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென் மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குனர் டாக்டர் வெங்கடேசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் திரு. தனராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் திரு. சேகர் பாலகிருஷ்ணன், திரு. ஹாரி பேட்ரிக், திரு. மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு News 7 Tamil தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

Sukumar Balakrishnan INNOKAIZ ISHOP Innokaiz METRO PEOPLE GEMBRIO TAIYANGXI Labour Talk TNDWWA Balakrishnan Foundation

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நமது நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார்...
13/01/2025

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நமது நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் தெய்வத்திரு. திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக கன்னிகாபுரம் , பெரம்பூர், மூலக்கடை, பகுதியில் வசிக்கும் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. விழாவில் சிறப்பு விருந்தினராக சென் மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குனர் .டாக்டர் வெங்கடேசன் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் திரு. தனராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் திரு.சேகர் பாலகிருஷ்ணன்,
திரு.ஹாரி பேட்ரிக் . திரு. மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

Sukumar Balakrishnan INNOKAIZ ISHOP Innokaiz METRO PEOPLE GEMBRIO TAIYANGXI Balakrishnan Foundation Labour Talk TNDWWA Fuehrer Capital

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னி...
11/01/2025

ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக கன்னிகாபுரம் , பெரம்பூர், மூலக்கடை, பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

நாள்: 12/01/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில்

Sukumar Balakrishnan GEMBRIO INNOKAIZ TAIYANGXI Labour Talk TNDWWA Balakrishnan Foundation Kadal Tamilvanan Indian National Congress - Tamil Nadu

திமுக துணை பொது செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.தமிழக...
05/01/2025

திமுக துணை பொது செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழக தொழிலாளர் நல கூட்டமைப்பு (TNDWWA) சார்பில், மக்களின் நலனில் அர்ப்பணித்து பணியாற்றும் எங்கள் இனிய தலைவியர் திரு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்கள் அரிய செயல்திறன் மற்றும் சமூகத்திற்கு தரும் ஒளியுடன் நீடித்த காலம் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ எங்கள் மனமார்ந்த ஆசிகள்!

Sukumar Balakrishnan INNOKAIZ GEMBRIO TAIYANGXI METRO PEOPLE Balakrishnan Foundation Tamilnadu DMK Fuehrer Capital

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் (TNDWWA) சார்பில் மம்தா பானர்ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்...
05/01/2025

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் (TNDWWA) சார்பில் மம்தா பானர்ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தன்னம்பிக்கை, தொண்டர் உணர்வு மற்றும் சமூக நலனுக்கான உழைப்பின் சிறந்த உதாரணமாகத் திகழும் மேன்மைமிகு மம்தா பானர்ஜி அவர்கள், நமது வாழ்விற்கு இன்னும் பல இனிய உத்வேகங்களை வழங்க வாழ்த்துகிறோம்.

உங்களின் சமூக சேவை மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு தொடர்ந்து ஒளிரட்டும்!

Sukumar Balakrishnan INNOKAIZ METRO PEOPLE GEMBRIO TAIYANGXI Balakrishnan Foundation Labour Talk Labour Talk TNDWWA

மாண்புமிகு தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சார்பாக, காஞ்சிபுரம் நிப்பான் வர்த்தக மற...
02/01/2025

மாண்புமிகு தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சார்பாக, காஞ்சிபுரம் நிப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறையின் (KNCCI) தலைவர் திரு.விஸ்வநாதன் பெருமாள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி மக்களாட்சி உறுப்பினரும், வணிக முன்னணி மற்றும் "வசந்த் & கோ" நிறுவனத்தின் உரிமையாளர் ஆன திரு. விஜய் வசந்த் அவர்களை காஞ்சிபுரம் நிப்போன் வணிகச் சங்கத்தில் (KNCCI) சந்தித்து பேசியது மகிழ்ச்சியளிப்பதாகும்.

இந்த சந்திப்பின் போது, அன்பும் நட்பும் பிரதிபலிக்கும் வகையில், எங்கள் பிரத்யேக கலண்டரை ஒரு நினைவுச் சின்னமாக வழங்கி அன்பும் உறவின் அடையாளமாக மதிப்பிடப்பட்டது.

இந்த சந்திப்பு, வணிக வளர்ச்சி மற்றும் சமூக நலன் நோக்கிலும், எதிர்காலத்தில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.

Sukumar Balakrishnan INNOKAIZ ISHOP Innokaiz METRO PEOPLE Gembrio Pictures TAIYANGXI Balakrishnan Foundation Indian National Congress Labour Talk Fuehrer Capital Kancheepuram Nippon Chamber of Commerce & Industry Vijay Vasanth

✨🎉 Cheers to new beginnings! As we step into 2025, Labour Talk wishes you a year of prosperity, happiness, and success. ...
01/01/2025

✨🎉 Cheers to new beginnings! As we step into 2025, Labour Talk wishes you a year of prosperity, happiness, and success.

Let’s continue to grow and achieve great things together.

🌟 Happy New Year! 🥂

Sukumar Balakrishnan INNOKAIZ
ISHOP Innokaiz TNDWWA GEMBRIO METRO PEOPLE TAIYANGXI Fuehrer Fintech Balakrishnan Foundation JB GROUP

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக அமாவாசையை முன்னி்ட்டு இன்று முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.Sukumar Balakris...
30/12/2024

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக அமாவாசையை முன்னி்ட்டு இன்று முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Sukumar Balakrishnan INNOKAIZ ISHOP Innokaiz TAIYANGXI TNDWWA Labour Talk METRO PEOPLE Gembrio Pictures Balakrishnan Foundation Human Charity Foundation Sevai Karangal

🎄✨ Christmas Celebration at Balakrishnan Foundation ✨🎄This Christmas, the spirit of joy and sharing lit up the Balakrish...
24/12/2024

🎄✨ Christmas Celebration at Balakrishnan Foundation ✨🎄

This Christmas, the spirit of joy and sharing lit up the Balakrishnan Foundation!

🌟 Our Nungambakkam office came alive with laughter and happiness as we celebrated the season with children.

The day was filled with love, warmth, and sweet memories as we distributed cakes and organized a delightful cake-cutting ceremony 🎂🎉. Seeing the smiles on the children's faces truly made this celebration special!

At Balakrishnan Foundation, we believe in spreading kindness and fostering a community built on compassion. Here's to many more celebrations filled with joy and togetherness! ❤️

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Labour Talk TNDWWA ISHOP Innokaiz Fuehrer Fintech

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையு...
18/12/2024

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் JB குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் 70 ம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Sukumar Balakrishnan INNOKAIZ GEMBRIO METRO PEOPLE TAIYANGXI Labour Talk TNDWWA Balakrishnan Foundation JB GROUP

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையு...
18/12/2024

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் JB குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் 70 ம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி பெரம்பூரில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO TNDWWA Balakrishnan Foundation TAIYANGXI TAIYANGXI Labour Talk Fuehrer Fintech Gembrio Pictures METRO PEOPLE

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுற...
14/12/2024

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. EVKS இளங்கோவன் அவர்களுடைய உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Sukumar Balakrishnan INNOKAIZ METRO PEOPLE GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Indian National Congress Labour Talk E.V.K.S.Elangovan

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்அவர்களுக்கு TNDWWA நிறுவன தலைவ...
14/12/2024

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
அவர்களுக்கு TNDWWA நிறுவன தலைவர் திரு. Sukumar Balakrishnan அவர்கள் சார்பாக இதய அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Indian National Congress Labour Talk

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் (TNDWWA) சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா கா...
09/12/2024

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் (TNDWWA) சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

Sukumar Balakrishnan METRO PEOPLE INNOKAIZ GEMBRIO Balakrishnan Foundation TAIYANGXI Indian National Congress Labour Talk Rahul Gandhi

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக  அமாவாசையை முன்னிட்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரம்பூர், வியாசர்பாடி, மற்றும...
30/11/2024

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக அமாவாசையை முன்னிட்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரம்பூர், வியாசர்பாடி, மற்றும் மூலக்கடை பகுதிகளில் இன்று முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் பன் பட்டர் ஜாம், பிஸ்கட் வழங்கப்பட்டது.

Sukumar Balakrishnan TNDWWA Labour Talk TAIYANGXI INNOKAIZ METRO PEOPLE Rajiv Gandhi Foundation Foundation Fighting Poverty (FFP) GEMBRIO Balakrishnan Foundation

Address

Real Enclave, 43/22, Flat 1, G3 Ground Floor, Josier Street, Tirumurthy Nagar
Nungambakkam
600034

Alerts

Be the first to know and let us send you an email when Labour Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Labour Talk:

Videos

Share