விஜய் ஆண்டனி 3.0 என்ற இசை நிகழ்ச்சி ரத்து
விஜய் ஆண்டனி 3.0 என்ற இசை நிகழ்ச்சி ரத்து.. பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுப்பு
#VijayAntony | #Concert | #postponed
ராமநாதசாமி கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்..
ராமநாதசாமி கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்.. சசிகுமாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பக்தர்கள்
#Rameswaram | #Sasikumar | #Devotees | #Selfie
திருச்சியில் விடுதலை - 2 திரைப்படம் வெளியாகி உள்ள Sona திரையரங்கில் நடிகர் சூரி ரசிகர்களுடன் இணைந்து திரைப்படம் பார்க்க வருகை தந்தார்.
#Soori | #viduthalaipart2 | #Trichy
சிறந்த இயக்குநருக்கான விருதை அமரன் திரைப்படத்திற்காக வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
"காலம் முழுதும்.. இவன் பேர் சொல்லும்" சிறந்த இயக்குநருக்கான விருதை அமரன் திரைப்படத்திற்காக வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
#Amaran | #DirectorRajkumarPeriyasamy | #Award
அமரன் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற ஜிவி பிரகாஷ்
அமரன் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற ஜிவி பிரகாஷ்.. கைதட்டியபடியே இருந்த சைந்தவி..
#Amaran | #GVPrakash | #Chennai
லப்பர் பந்து திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கெத்து
"நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி.." லப்பர் பந்து திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கெத்து
#Chennai | #GethuDinesh | #LubberPandhu
பாலா சாரோட பெரிய சாதனைனு சொல்லனும்னா சேது படம்னுதான் சொல்லணும்.
பாலா சாரோட பெரிய சாதனைனு சொல்லனும்னா சேது படம்னுதான் சொல்லணும்.. நடிகர்களை உருவாக்குவதில் பாலா சார் மாதிரி ஒருத்தர சொல்லவே முடியாது - அப்புக்குட்டி
#appukutty | #Vanangaan | #balayage
தமிழக அரசே.. தமிழக அரசே.. பிக்பாஸ் 8யை தடைசெய்க - கூல் சுரேஷ் ஆவேச பேச்சு
தமிழகம் அமைதி பூங்காவா இருக்கு, ஆனா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியால தமிழகத்தையே சீர்கொலச்சிட்டு இருக்காங்க.. தமிழக அரசே.. தமிழக அரசே.. பிக்பாஸ் 8யை தடைசெய்க - கூல் சுரேஷ் ஆவேச பேச்சு
#Coolsuresh | #Vanangaan | #Bala
இந்த படம் அவருடைய அடுத்த மாஸ்டர்பீஸ் அண்ட் மைல்ஸ்டோன்.. நடிகை வேதிகா
பாலா சாரோட ஸ்டூடண்டா இப்போ அவரோட 25 காலா சினிமா விழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இந்த படம் அவருடைய அடுத்த மாஸ்டர்பீஸ் அண்ட் மைல்ஸ்டோன்.. நடிகை வேதிகா
#Vanangaan | #Vedhika | #Bala
இயக்குனர் பாலாவை பார்த்தவுடன் கட்டியணைத்த நடிகர் சிவக்குமார்
வணங்கான் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வந்த நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவக்குமார், இயக்குனர் பாலாவை பார்த்தவுடன் கட்டியணைத்த நடிகர் சிவக்குமார்
#Vanangaan | #Sivakumar | #Suriya | #Arunvijay | #Bala
வணங்கான் படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவில் - சீமான்
திரையரங்க கூட்ட நெரிசலில் ரசிகை இறப்பது விபத்து அதற்கு நடிகர் எந்த வழியிலியியையும் பொறுப்பேற்க முடியாது..வணங்கான் படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்கிறேன் - சீமான்
#seeman #Vanangaan
நான் சினிமாவிற்கு வருவதற்கு மிகப்பெரிய முன்னுதாரணம் பாலா சார்..
நான் சினிமாவிற்கு வருவதற்கு மிகப்பெரிய முன்னுதாரணம் பாலா சார்.. அவருடைய 25 கால சினிமா விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெருமிதம்
#Gvprakash #directorbala