தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்

  • Home
  • India
  • Mimisal
  • தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்

தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் tntj gpm branch media

20/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 19/03/2023 அன்று நடைபெற்ற அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவர் மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி செய்தியை சிறப்பான முறையில் மக்களிடம் சமூக வலைதளம் மூலம் கொண்டு சேர்த்த GPM தலைமுறை மீடியா குழுவினர்களுக்கு கிளை நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3

பேரிடர் காலத்தில் TNTJ வின் பணிகள்
23/03/2022

பேரிடர் காலத்தில் TNTJ வின் பணிகள்


23/03/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... இஸ்லாம் என்பதே பிறர்நலம் நாடுதல் என்ற அடிப்படையில் இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பல்வேறு சமூக நலப் பணிகளில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளின் தொகுப்பு ! மனிதநேயம் பேணுவோம் ! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்த தான சேவைகள் ...
In the name of Allah ... By the grace of God, Islam is a collection of certain events in various social welfare activities of the Tamil Nadu Tawheed Jamaat organization based on the pursuit of goodness! Let's maintain humanity! Blood Donation Services of Tamil Nadu Tawheed Jamaat ...

 #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்_வழங்கிய_வெள்ள_நிவாரண_நிதி_33_கோடி_அல்ஹம்துலில்லாஹ்
23/03/2022

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்_வழங்கிய_வெள்ள_நிவாரண_நிதி_33_கோடி_அல்ஹம்துலில்லாஹ்

15/06/2020

வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களை தமிழகத்திற்கு அம்மாவின் அரசு அரசு செலவில் அழைத்து வர வேண்டும்.




ையவழி_போராட்டம்

02/06/2020
இறைவனின் திருப்பெயரால்... #கவலைகள்...!சிலருக்கு வீடில்லை என்ற கவலை.சிலருக்கு திருமணமாகவில்லை என்ற கவலை.சிலருக்கு குழந்தை...
28/05/2020

இறைவனின் திருப்பெயரால்...

#கவலைகள்...!

சிலருக்கு வீடில்லை என்ற கவலை.

சிலருக்கு திருமணமாகவில்லை என்ற கவலை.

சிலருக்கு குழந்தையில்லையே என்ற கவலை.

சிலருக்கு பொருளில்லையே என்ற கவலை.

இப்படி ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு கவலை.

இப்படி கவலைப்படும் மனிதர்களைப்பார்த்து வீடில்லை,பொருளில்லை,குழந்தையில்லை என கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கிறாயே
#அலைஸல்லாஹூ_பிகாபின்_அப்தஹ் உனக்கு நான் போதவில்லையா...?

#என்னை_போதுமாக்கிக்கொள்ளமாட்டாயா_என_இறைவன்_கேட்கிறான்...!

#அல்லாஹ்வின்_அந்தஸ்த்திற்க்கு_இவ்வளவு_இறங்கிவந்து_கேட்க_வேண்டுமா...?

#அல்லாஹ்வை_போதுமாக்கிக்_கொள்ளாதவர்கள்_கவலைப்பட்டுக்கொண்டே_தான்_இருப்பார்கள்...!

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ﴿139}

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

திருக்குர்ஆன்[3:139]

இறைவனின் திருப்பெயரால்... ...! #இன்று_Status_என்ற_பெயரில்_எமது_சமூகம்_சீரழிவதை_நாம்_கண்கூடாகக்_காண்கிறோம்...!நாம் வைக்கு...
28/05/2020

இறைவனின் திருப்பெயரால்...

...!

#இன்று_Status_என்ற_பெயரில்_எமது_சமூகம்_சீரழிவதை_நாம்_கண்கூடாகக்_காண்கிறோம்...!

நாம் வைக்கும் ஊடாக பிறர் பயனடைந்தால் அதற்குரிய நன்மை கட்டாயம் எம்மை வந்து சேரும் அவ்வாறின்றி நாம் வைக்கும் ஆல் ஒருவர் தவறான பாதையில் செல்வாரானால் அதற்குறிய பாவம் கட்டாயம் எம்மை வந்து சேரும்.

இன்று 90% Status என்ன தெரியுமா Love status , Romantic status , சினிமா நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள்
Feeling sad , feeling alone ,miss u darling அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை Status ஆக வைக்கிறார்கள் எவ்வாறென்றால் தங்களுடைய முகத்தை மறைத்து வைக்கிறார்கள். முகத்தையும் மறைக்காமல் Status இல் வைக்க வேண்டியது தானே இவ்வாறு எதற்காக status வைக்கிறீர்கள் உங்களுடைய விலையுயர்ந்த ஆடையையுயம், உடல் அமைப்பையும் பிறர் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவா...?

இவ்வாறு நீங்கள் Status வைப்பதனால் நீங்களும் பாவம் செய்வது மட்டும் அல்லாமல் உங்களது Status ஐ பார்ப்பவர்களையும் பாவத்ததிற்குள் தள்ளுகிறீர்கள் இதற்குறிய தண்டனை கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்...!

#நிச்சயமா_இவ்வாறாக_Status_வைப்பவர்கள்_அல்லாஹ்வை_பயந்து_கொள்ளுங்கள்...!

நம்பிக்கையாளர்களே நீங்கள் உங்ளையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

#அல்குர்ஆன் : 66:6

நீங்கள் வைக்கும் Status 24 மணித்தியாலம் வரை இருக்கும் அதற்குள் நீங்கள் இறந்துவிட்டால் என்னவாகும் உங்களுடைய நிலமையை சற்று யோசித்து பார்த்தீர்களா...?

நீங்கள் வைத்த அந்த Love status தான் உங்களோடு வரப்போகிறது இதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்களா...?

#இவ்வாறான_மரணம்_வேண்டுமா...?

#சிந்தித்துப்பாருங்கள்_நண்பர்களே...!

நீங்கள் நல்லவற்றை Status ஆக வைத்தால் உங்களுடைய இறப்பும் அர்த்தம் உள்ளதாய் இருக்கும்...!

#எனவே_அன்புக்குரிய_சகோதரர்களே_Status_வைப்பதில்_கவனமாக_இருங்கள்...!

நீங்கள் ஒரு ்தையோ, #ஒரு_ஹதீஸையோ Status வைக்கிறீர்கள் அதை யாரெல்லாம் பார்க்கிறார்களோ உங்களுக்கு நன்மை இருக்கிறது யாரெல்லாம் தங்களுடைய வாழ்வில் அதனை நடைமுறை படுத்துகிறார்களோ அதற்குரிய நன்மையும் உங்களுக்கு உண்டு. எனவே நாமும் நன்மை செய்து பிறரையும் நன்மையின் பால் இட்டுச்செல்வோமாக...!

#அதற்கு_அல்லாஹ்_நம்_அனைவருக்கும்_அருள்_செய்வானாக...!

#இன்ஷா_அல்லாஹ்...!

#இப்பதிவை_வாசித்த_பின்னரும்_நீங்கள்_திருந்தவில்லை_என்றால்_அது_உங்களுடைய_அறீவீனமே...!

#அல்லாஹ்_போதுமானவன்...!

23/05/2020
23/05/2020

Address

Mimisal
614621

Website

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்:

Videos

Share

Category


Other Mimisal media companies

Show All