22/08/2023
வணக்கம் சார்.
தந்தைக்கு நிகராய் நீங்கள் செய்து வரும் அனைத்து உதவிகளுக்கும் நன்றி!
உங்களின் உயர்ந்த பண்பாலும், கருணை மிக்க குணத்தாலும், மனிதநேய மருத்துவராய், நீங்கள் ஆற்றிவரும் மகத்துவமான மருத்துவப்பணி சிறக்கட்டும்!
இந்த, இனிய பிறந்தநாளில் நன்றியோடு உங்களை வணங்கி மகிழ்கிறேன்.
இறையருளும், குருவருளும் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும்! நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!
💐💐💐