சத்திய வாசகன் கிறிஸ்தவ இதழ் தமிழ்நாடு

  • Home
  • India
  • Madurai
  • சத்திய வாசகன் கிறிஸ்தவ இதழ் தமிழ்நாடு

சத்திய வாசகன் கிறிஸ்தவ இதழ் தமிழ்நாடு தினம் ஒருவருக்கு அறிமுகம் செய்து வையுங்கள்... கர்த்தரின் வார்த்தைகள் அவர்களை காப்பாற்றும் நன்றி..!!!

முகநூலின் முத்தான...சத்தான...சத்தியத்தை தாங்கி வரும்....சத்தியவாசகன்...நீதியை...வெளிப்படுத்துவான்...,,,,,
சத்தியம் என்றும் ஜெயமே.....!!!!!
தினமும்....படியுங்கள் ..கருத்துக்கள்..சொல்லுங்கள்....நன்றி...
நண்பர்களயும்...அறிமுகம்..செய்து வையுங்கள்....!!!!

04/01/2025
04.01.2025 || 07.30 Hrs ||Saturday||Madurai|| Tamilnadu ||India. #கொர்நேலியுவே_உன்_ஜெபங்களும்_உன்னுடைய_எல்லா_நல்ல_கிரியை...
04/01/2025

04.01.2025 || 07.30 Hrs ||Saturday
||Madurai|| Tamilnadu ||India.

#கொர்நேலியுவே_உன்_ஜெபங்களும்_உன்னுடைய_எல்லா_நல்ல_கிரியைகளும்_கர்த்தருடைய_சந்நிதியில்_எட்டினது.....

#கவலைப்படாதீங்க_தாமதங்களும்_எதிர்பார்ப்புகளும்_
ுத்தத்தையும்_பாரத்தையும்_குழப்பத்தையும்_கொண்டுவந்ததோ.........

#சோர்ந்து_போகாதீங்க_மேன்மையானவைகளை_கர்த்தர்_உங்கள்_கரங்களில்_கொடுப்பார்

#உங்கள்_இருதயம்_அதிசயப்பட்டு_பூரிக்கும்_

#உன்_அலங்கத்துக்குள்_சமாதானம்_உண்டாகும்_உன்_அரமனைக்குள்ளே_சுகம்_உண்டாகும்.....
#அல்லேலூயா_ஆமென்.....

#விசுவாசத்தோடு_சத்தமாய்_சொல்லுங்கள்

ென் #ஆமென் #ஆமென்

|| ||

03.01.2025 || 06.43 Hrs ||Friday||Madurai|| Tamilnadu ||India. #எலியாக்களே_எதைக்கண்டும்பயப்படாதீங்க_ #பார்வோனின்_ஆவியோ_ஆ...
03/01/2025

03.01.2025 || 06.43 Hrs ||Friday
||Madurai|| Tamilnadu ||India.

#எலியாக்களே_எதைக்கண்டும்பயப்படாதீங்க_

#பார்வோனின்_ஆவியோ_ஆகாபின்_ஆவியோ_யேசபேலின்_ஆவியோ_உங்களை_பயமுறுத்த_முடியாது.....

#எலியாக்களே_சூரைச்செடியின்_அடியில்_முடங்கிப்போயிடாதீங்க..........

#எழுந்திருங்கள்_வீறுகொண்டெழுங்கள்....
#போஜனம்_பண்ணுங்கள்.....

#செங்கடலை_பிளந்தவர்_யோர்தானை_நடுவாக_நிறுத்தியவர்_எரிகோ_கோட்டைகளை_நொடிப்பொழுதில்_விழச்செய்தவர்_

#உங்கள்_போராட்டங்களையும்_பிரச்சனைகளையும்_முற்றிலுமாய்_மாற்றுவார்....

#அல்லேலூயா_ஆமென்.....

#விசுவாசத்தோடு_சத்தமாய்_சொல்லுங்கள்

ென் #ஆமென் #ஆமென்

Er.Moses Samuel||Madurai||Tamilnadu
Whatsapp_9171543332

02/01/2025

#கடந்த_நாட்கள்_காத்தீரே_நன்றி_இராஜா.....

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சத்திய வாசகன் கிறிஸ்தவ இதழ் தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category