தேவரினம்

தேவரினம் தேவரே தெய்வம்
(4)

13/09/2024

சிவகங்கை மாவ. குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவில் செல்லம் சுப்புலட்சுமி யானையின் இறுதி ஊர்வலம் அது தினம் நடந்து வரும் ரத வீதிகளில் இறுதி ஊர்வலமாக நடக்கிறது.(13.9.2024)

11/09/2024
வீரவணக்கம்!!!தேவர் குல கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் *S.சண்முகையாபாண்டியன்* அவர்கள் இன்று காலை மதுரை வேலம்மாள் மருத்துவமனை...
05/09/2024

வீரவணக்கம்!!!
தேவர் குல கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் *S.சண்முகையாபாண்டியன்* அவர்கள் இன்று காலை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இயற்க்கை எய்தினார்😭😭😭😭

நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க. பணம் இருந்தா புடுங்கிப்பாங்க, ஆனால் படிப்பு இருந்தா அதை மட்டும் எடுக்கவே முடியா...
04/09/2024

நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க.
பணம் இருந்தா புடுங்கிப்பாங்க,
ஆனால் படிப்பு இருந்தா அதை மட்டும் எடுக்கவே முடியாது. 😌😌😌

சரி நைனா 😛😛😛

பரையன்டா🔥

26/08/2024

இந்த உலகத்துலே ரொம்ப கஷ்டப்பட்டு மேல வந்தவங்க ரெண்டே பேர் தான்...

பா.ரஞ்சித் அப்பறம் மாரி சார். இவங்களோட கஷ்டங்களுக்கு மத்தியில நாம எல்லாம் ஒரு தூசு கூட கிடையாது... நமக்கு எல்லாமே சுலபமா கிடைச்சிடுச்சு..

நான் மேல்ஜாதி என்ற ஒரே காரணமே கூகுள் நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தேடி வந்து வேலை வாய்ப்பை எனக்கு தந்ததனர்.. அது அவங்களால முடியல... அவங்க வலியை என்னால் உணரமுடிந்தது.
❣️

உழைக்கும் வர்க்க முதலாளி வர்க்கம் என்று சொன்ன இயக்குனர்

நாங்கள் அமுக்கட்டும்..சுக்கப்பட்டும் என்று.... ரீதியாக படத்தை எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு புரிதல் வேண்டும்.....

இங்கு....சா🔥 பெருமை என்று சொல்லிக் கொள்ளும் வாழும் எவருமே சந்தோசமாக வாழ வில்லை... 😌😌

ஏனென்றால்
உங்க தாத்தா எப்படி உங்க பூட்டன் எப்படின்னு
எவன்கிட்டயும் பத்து காசு கை நீட்ட முடியாத அளவுக்கு பெருமையா வாழ்ந்தங்க... 💥
உங்க அப்படி சொல்லி... 😌😌

இன்னைக்குமே உங்க அப்பா இருந்தா அந்த சபையில் செய்முறை எப்படி செஞ்சி இருப்பார் தெரியுமா சொல்லி கௌரவத்துக்காகவே
கடன வாங்கி செய்முறை செஞ்சிட்டு இருக்காங்க ஒரு*- .... 💥 மக்கள்❣️

அதுக்காக அடுத்தவன்ட்ட கடன் வாங்கி கஷ்டப்பட்டு எவன்கிட்டயும் இலவசம் போய் கைகட்டி நிக்காம
வாழற வாழ்க்கை எல்லாம் இருக்கே.. 💛

மேல்... காரங்க எல்லாம் சந்தோஷமா இருக்கான் 🤔
கீழ்....க்காரன் எல்லாம் கஷ்டப்படுறான்னு சொல்லி 🤪

படம் எடுத்து கடைசில இவனுங்க தான் சந்தோசமா இருக்கானுங்க...

இங்க பணக்கார வர்க்கமும்
உழைக்கும் வர்க்கமும் மட்டுமே.. 🙏🔥🔰

Kasta padravan seiya vendiya velaiya idhu? 🤦🏻‍♂️🤦🏻‍♂️🙆‍♂️ Padida Parama
25/08/2024

Kasta padravan seiya vendiya velaiya idhu? 🤦🏻‍♂️🤦🏻‍♂️🙆‍♂️ Padida Parama

போனா போதும் விட்டா இவனுங்க தமிழ்நாடே இவன்களுக்கு  சொந்தம் சொல்லுவாங்க போல 🤣🤣🤣🤣
22/08/2024

போனா போதும் விட்டா இவனுங்க தமிழ்நாடே இவன்களுக்கு சொந்தம் சொல்லுவாங்க போல 🤣🤣🤣🤣

15/08/2024

புதுக்கோட்டையில் நமது உறவுகள் யாராவது இருக்கின்றீர்களா?

07/08/2024

ஆரம்பிக்கலாமா...

வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிகிட்டு

தாழ்த்தப்பட்டவன் னு சொல்றவங்க சென்னையே எங்களுடையதுனு சொன்னா அது உரிமை...பிற்படுத்தப்பட்டவன்னு சொல்றவங்க மதுரையே என்னுடைய...
06/08/2024

தாழ்த்தப்பட்டவன் னு சொல்றவங்க சென்னையே எங்களுடையதுனு சொன்னா அது உரிமை...

பிற்படுத்தப்பட்டவன்னு சொல்றவங்க மதுரையே என்னுடையதுனு சொன்னா அது #சாதி_வெறி...

இது தான் #சமூகநீதி தெரிஞ்சிக்கோ...🤷

இந்த சுயமரியாதை கல்யாணம்ன்னு ராம்சாமி பேரைச் சொல்லி கல்யாண போட்டோ போடுவாங்களே, அதென்னடா சுயமரியாதை கல்யாணம்ன்னு கொஞ்சம் ...
25/07/2024

இந்த சுயமரியாதை கல்யாணம்ன்னு ராம்சாமி பேரைச் சொல்லி கல்யாண போட்டோ போடுவாங்களே, அதென்னடா சுயமரியாதை கல்யாணம்ன்னு கொஞ்சம் விசாரிச்சுப் பாத்தேன்.

பொதுவா இந்த சுயமரியாதை கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை பிரண்ட்ஸ் தான் இருப்பாங்க. அப்பா அம்மா எல்லாம் இருக்க மாட்டாங்க. அப்படின்னா, வீட்ல தெரியாம கல்யாணம் பண்ணிக்கறவங்களுக்குத் தான் இந்த சுயமரியாதை கல்யாணம்.

சரி, அதுக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல போயி கல்யாணம் பண்ணிக்கலாமேன்னா, யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கனும்ன்னா, அங்க ஏதோ ஒரு சர்ட்டிஃபிகேட் கேப்பாங்களாம்.

அந்த சர்ட்டிஃபிகேட் வாங்கனும்ன்னா, கோவில்ல போயி கல்யாணம் பண்ணிக்கனும். கோவில்ல கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் இது தான் மொத கல்யாணமா, இது கள்ளக்காதல் ஒன்னும் இல்லயே, சட்டத்துக்கு எதிரான கல்யாணம் இல்லயே, மாப்பிள்ளைக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் ஆகி அவங்களுக்கு இன்னமும் டைவர்ஸ் ஆகாம இல்லயே, கூட வந்திருக்கற சாட்சிகள் நல்லவனுக தான, இப்படியெல்லாம் செக் பண்ணிட்டு, கடைசியா அந்தப் பொண்ணுட்ட, உங்கப்பா, அம்மாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்காத, கொஞ்சம் பொறுக்கலாமேன்னு அட்வைஸ் பண்ணிப் பாத்துட்டு, பொண்ணு பிடிவாதமா நின்னா கல்யாணம் பண்ணி விட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்துடுவாங்களாம்.

இதுல எங்கயாச்சும் கள்ளத்தனம் பண்ணனும்ன்னா, கோவில்ல அனேகமா நடக்காது. ஆனா அதுக்கும் கோவில்லயே ஒரு வழி இருக்கு. கோவில் வாசல்ல இருக்கு. அங்க ஒரு பெக்கர் மேன் சிலையா ஒக்காந்திருப்பான். கோவிலுக்குப் பக்கத்துலயே அவனுக்கு ஒரு மன்றம் இருக்கும், இல்லன்னா அந்த சிலை தான் மன்றமா இருக்கும்.

அங்கப் போயி நின்னா போதும், உடனே சீர்த்திருத்தத் திருமணம்ன்னு எதயோ ஒன்னை பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சு, சர்ட்டிஃபிகேட் கொடுத்திருவாங்களாம். கூடவே பெரியார் வாழ்கன்னு சத்தம் போட்டா, அடுத்த கல்யாணத்த ஃப்ரீயாட்டு பண்ணித் தர்றோம்ன்னு சொல்லி கூப்பன் கொடுத்திருவாங்க. அந்த சிலைக்கு ஒரு மாலையயும் போட்டு விட்டா, அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணோ மாப்பிள்ளயோ, அவங்களே ரெடி பண்ணித் தருவாங்களாம்.

இவ்ளோ தாங்க இவனுகளோட திராவிடம், ராம்சாமி, பகுத்தறிவு, சுயமரியாதை, சித்தாந்தம், சமூகச் சீர்த்திருத்தம். ராம்சாமி சிலைக்கு முன்னாடி கல்யாண ஃபோட்டோ போடறது ஒரு டெக்னிக்கல் convenience. மத்தபடி ராம்சாமி இந்த உலகத்துக்கு ஒரு irrelevant furniture.

மொத்தத்துல விபச்சாரம் அல்லது 21 ஆம் பக்கம் மேட்டர்

😂
22/07/2024

😂

17/07/2024

எடுத்தேன் பாரு ஓட்டம் இதுவரை எவனும் இது மாதிரி ஓடுனதில்லடா 😂😂😂😂

சத்திரிய படை உறங்குகிறதா?🤣🤣🤣🤣🤣
15/07/2024

சத்திரிய படை உறங்குகிறதா?🤣🤣🤣🤣🤣

அம்பானி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதிலும்,எப்பவுமே ஏனோ இவுங்க இரண்டுபேர் மேலையும் எந்த ஒரு சிறு கேலிக்கையான எண்ணம்...
15/07/2024

அம்பானி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதிலும்,

எப்பவுமே ஏனோ இவுங்க இரண்டுபேர் மேலையும் எந்த ஒரு சிறு கேலிக்கையான எண்ணம் கூட தோன்றியது இல்லை...

இந்த சமூகவலைதளங்களில்,
அம்பானி திருமணத்தின் பிரம்மாண்டங்கள் குறித்த விமர்சனங்களையும் தாண்டி,
மணமகனையும்,மணமகளையும்
அவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளால உருலகேலி பண்ணாங்க,எனக்குலாம்
அதுல துளியும் உடன்பாடில்லை...

அந்த பையன் அன்னைக்கு மேடையில தன்னுடைய உடல் பருமனை வைத்து அத்தனை விமர்சனங்களை அனுபவிச்சுருக்கேன்னு
பேசி அழுறப்போ உண்மையாவே வருத்தமா இருந்தது...

அதே போல அத்தனை விமர்சனங்களும் தாண்டி,
தன் காதலனையே கரம்பிடிக்கும்
அந்த பொண்ணு முகத்துல எவ்வளவு ஆனந்தம்,
பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு...

நல்லா இருக்கனும்...
❤❤❤

15/07/2024

தயவுசெய்து இந்த பாட்டை யாரும் பகிர வேண்டாம்..! See more.... ⚫🔴

மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை, வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்றது கும்பினிப்படை, "தாய் நாட்டின் மானத்...
11/07/2024

மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை, வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்றது கும்பினிப்படை, "தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்" என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது...

248 வீரர்களின் தோள்களும் கும்பினிப்படையால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும், வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகளும் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை...

தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த #மாவீரன்_அழகுமுத்துக்கோன் அவர்களின் 266 ஆவது பிறந்தநாள் இன்று....

11/07/2024

எங்க ஆர் கே சுரேஷ் 🔰 அண்ணனை பற்றி தவறாக சித்தரித்த ஊடகங்களுக்கு சரியான செருப்படி (உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெல்லும் ) fans
pls share 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

09/07/2024

பிச்சை எடுக்கும்
விசிக தொண்டர்கள் 🤣🤣🤣🤣

இந்தத் தலைவரைப் பற்றி ஒரு கருத்துக்களை கூறுங்கள்...உங்களுடைய கருத்துக்களை பதிவு பண்ணுங்க..
06/07/2024

இந்தத் தலைவரைப் பற்றி ஒரு கருத்துக்களை கூறுங்கள்...
உங்களுடைய கருத்துக்களை பதிவு பண்ணுங்க..

அளவு தெரியாமல், வாங்கியது வீணா போக கூடாது என்று அளவுக்கு அதிகமாக குடித்து தள்ளாடும் நிலை மாறும்மலிவு விலைக்கு கிடைக்குது...
04/07/2024

அளவு தெரியாமல், வாங்கியது வீணா போக கூடாது என்று அளவுக்கு அதிகமாக குடித்து தள்ளாடும் நிலை மாறும்

மலிவு விலைக்கு கிடைக்குது என்று கள்ளசாராய குடிப்போர் , இனி அது போல குடிக்க மாட்டார்கள்

வெறும் கட்டிங்குக்கு பார்ட்னர் தேடி, தனது கவுரவத்துக்கு பங்கம் வரும் வண்ணம், பார்ட்னர் , பிப்டி பிப்டி என்று குடிகாரர்கள் டாஸ்மாக் முன்பு கூவும் அவல நிலை மாறும்

காலையில் கூலி தொழிலுக்கு போவோர், ஒரு பாட்டில் வாங்கி, கூடையில் வைத்து, வேலை பார்கும் இடத்திலேயே அலுப்பு தெரியாமல் குடிக்கலாம்

phant பாக்கெட்டில் வைத்து வீட்டுக்கு எடுத்து சென்று, பாத்ரூமில் வைத்து குடிக்கலாம், கண்டுபிடிக்க முடியாது

கால போக்கில், இது டீ காபி போல, குடியும் சாதரணம் தான் என்ற நிலை வரும், அப்பொழுது, நமது தேசம் பாரின் போல, கோவா போல, அனைவரும் டீசென்ட் குடிகாரர்களா இருபார்கள்

நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வாங்கி குடித்தாலும், முன்னூறு ரூபாய் தான் ஆகும் , இடைவேளை விட்டு குடிப்பதால், ஆரோக்கியம் பெருகும்

குடிக்காக பாண்டிச்சேரி, goa செல்ல வேண்டியது இல்லை, மற்ற மாநிலத்தவர்கள், நம்மை நோக்கி வருவார்கள், இதனால் சுற்றுலா வருமானம் பெருகும்

தொலைநோக்கு பார்வை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலம் போன்ற பல சிறப்பம்சம் இருபதால், இதை வரவேற்கிறேன்🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

03/07/2024

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🤣🤣🤣
#கஞ்சா போதையில் தமிழகம்

🤣🤣🤣🤣🤣
02/07/2024

🤣🤣🤣🤣🤣

Address

Chennai
Madurai
625427

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவரினம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share