Pa Ranjith Fans Club

Pa Ranjith Fans Club என் மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை,அதனால் தான் நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்.
பாபாசாகேப்
(3)

 #ஜெய்பீம் 🌸 #அம்பேத்கர்
11/12/2024

#ஜெய்பீம் 🌸
#அம்பேத்கர்

  💙😍"நாங்கள் பாபாசாகேப் வாரிசுகள்"    💙🔥💥Pa Ranjith
08/12/2024

💙😍
"நாங்கள் பாபாசாகேப் வாரிசுகள்"
💙🔥💥

Pa Ranjith

இந்தியச் சமூகத்திற்கான அரசியல் தீர்வை வாழ்வனுபவங்களில் இருந்தும், நடைமுறையில் இருந்தும் உணரும் போது அம்பேத்கரியம் முன் வ...
06/12/2024

இந்தியச் சமூகத்திற்கான அரசியல் தீர்வை வாழ்வனுபவங்களில் இருந்தும், நடைமுறையில் இருந்தும் உணரும் போது அம்பேத்கரியம் முன் வந்து நிற்கும்.
இன்றும் என்றும் அதை நினைவு கூர்வோம்,
#ஜெய்பீம் 💙

 #கலகக்குரல்_இசைவாணிக்கு  #துணைநிற்போம்!இசைவாணிக்குச் சாதிய ரீதியாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்வோரின் நடவடிக்கையை  #நீ...
05/12/2024

#கலகக்குரல்_இசைவாணிக்கு #துணைநிற்போம்!

இசைவாணிக்குச் சாதிய ரீதியாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்வோரின் நடவடிக்கையை #நீலம்பண்பாட்டுமையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என எண்ணாதீர்கள்.
பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில், ஆபாசமாகப் பேசுவதையும் மிரட்டுவதையும்,
ஒருவழிமுறையாகவே கொண்டு செயல்படக்கூடிய இந்துத்துவ அமைப்பினர் பாடகர் இசைவாணியின் கைப்பேசி எண்ணைப் பொதுவில் பகிர்ந்தும் வெவ்வேறு எண்களிலிருந்து தொடர்ந்து அழைத்துத் தகாத வார்த்தைகளால் பேசி,அவரது உருவப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிடுவதன் மூலம் அவரையும் அவரது இசைக்கலையையும்
முடக்கிவிடலாம் என எண்ணிக்கொண்டு செயல்படும் போக்கு கண்டிக்கத்தக்கது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
ஜெய்பீம்!

Margazhi Makkalisai, 2024 !!🪘🥁🎶5th year in row!! Get ready for the biggest people’s music festival of the year! 💥🎉🎊More ...
05/12/2024

Margazhi Makkalisai, 2024 !!🪘🥁🎶

5th year in row!!

Get ready for the biggest people’s music festival of the year! 💥🎉🎊

More details to follow…
Stay tuned…





 #விழுப்புரம்மாவட்டம்ஆலங்குப்பம்,நரிக்குறவர் காலனி, இருவேல்பட்டு,காரப்பட்டு,மேட்டுதெரு ஆகிய பகுதிகளில்உள்ள மக்களுக்கு உண...
04/12/2024

#விழுப்புரம்மாவட்டம்
ஆலங்குப்பம்,நரிக்குறவர் காலனி, இருவேல்பட்டு,காரப்பட்டு,மேட்டுதெரு ஆகிய பகுதிகளில்
உள்ள மக்களுக்கு உணவு,
தண்ணீர்,பால்,மெழுகுவர்த்தி
உள்ளிட்ட அத்தியாவசிய
பொருட்களை வீடுவீடாக சென்று வழங்கிய #விழுப்புரம்_திண்டிவனம்_செங்கல்பட்டு #நீலம்பண்பாட்டுமையம் செயல்வீரர்கள்!

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, மற்றும் தருமபுரி மாவட்டங்கள் ஃபெஞ்சல...
03/12/2024

ஃபெஞ்சல் புயல் நிவாரணம்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, மற்றும் தருமபுரி மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாகக் பாதிப்புக்குள்ளான மக்களை இழப்பிலிருந்து மீட்க, 'நீலம் பண்பாட்டு மையம்' நிவாரணப் பொருட்களை வழங்க இருக்கிறது. இம்முயற்சியில் எங்களோடு சேர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்க விருப்பமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள Helpline எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதி கலைக்கோல் விழா- 2024; #நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைப்பாளர்,இயக்குநர் பா.இரஞ்சித்  அவர்களும்,ஆதி திராவிடர் மற்றும் ப...
02/12/2024

ஆதி கலைக்கோல் விழா- 2024;
#நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைப்பாளர்,
இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களும்,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்
அவர்களும்!


#நீலம்பண்பாட்டுமையம்

https://youtu.be/WyoJCH5ilb4?si=AQmIMDO9cf0LnoBQ
01/12/2024

https://youtu.be/WyoJCH5ilb4?si=AQmIMDO9cf0LnoBQ

புத்தனுக்கு பத்து பாட்டு!மனிதம் விரும்பா மானுடமே பாடல் தொடக்கம்:- 00:00:56பாடல்: மனிதம் விரும்பா மானுடமேபின்னணி இசை:...

27/11/2024
🌸💙
27/11/2024

🌸💙

 #இந்தியஅரசியலமைப்புச்சட்டம்இயற்றி 75வருடம்நிறைவடைந்திருக்கிறது.இதன் நடைமுறை மற்றும் அதன்நோக்கத்தை அடைய சிலநடைமுறை சிக்க...
26/11/2024

#இந்தியஅரசியலமைப்புச்சட்டம்
இயற்றி 75வருடம்
நிறைவடைந்திருக்கிறது.
இதன் நடைமுறை மற்றும் அதன்
நோக்கத்தை அடைய சில
நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் நாம்
இதுகாறும் பெற்ற சமூக
உரிமைகளுக்கு அடிப்படையாக
இருக்கிறதென்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்தச் சட்டத்தை அகற்றி நம்மை பழமைக்குள் தள்ளும் முயற்சி மேலோங்கி வரும் காலத்தில், இதனை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.75ஆவது இந்திய அரசியலமைப்பு ஆண்டு விழாவினை முன்னிட்டு,
நாளை காலை11மணி,நீலம் புக்ஸ்
அரங்கில் அரசியலமைப்பின்
முகவுரையை முன்மொழிந்து
உறுதியேற்போம்!
#ஜெய்பீம்

24/11/2024

கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை.சட்ட ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின்...
24/11/2024

கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை.
சட்ட ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டைக் கண்டித்துத் தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.
இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க கோருகிறோம்!

#ஜெய்பீம்

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pa Ranjith Fans Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Madurai

Show All