Dev TV Live

Dev TV Live I like to Open A "Dev TV Live" with the Support of FACEBOOK , YOUTUBE and WHATSAPP. Thanks to All. Dev. DEV

if an Advertisement has been received from the FACEBOOK AND FROM THE BUSINESS PEOPLE.I will be PUBLISHED IN MY DEV TV ie; working as an AGENT ONLY.THANKS A LOT FACEBOOK.

 MEDIA #
15/10/2024

MEDIA #

நடிகைகளுக்கு லைக் வரும் இந்த வயதிலும் உழைக்கும் எனக்கு லைக் வருமா.??,👍👍👍

🌹தெய்வா பேஸ்🌹
13/10/2024

🌹தெய்வா பேஸ்🌹

இவரின் தன்னம்பிக்கை, உழைப்பு. வியக்க வைக்கிறது. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம் ஐயா.
-
-

18/09/2024

🌹தெய்வா தொலைக்காட்சி🌹

🌹தெய்வா ஓபசீ ஊடகம்🌹                    🙏தெய்வா🙏
28/08/2024

🌹தெய்வா ஓபசீ ஊடகம்🌹
🙏தெய்வா🙏

😍❤👇 கண்ணனுடன்
மீரா பாய் இல்லையென்றாலும்
நம்ப காதர் பாய் இருப்பார்
இதுதாங்க நம்ப தமிழ்நாடு 🙏🏻🙏🏻🙏🏻பிடித்திருந்தால் லைக் செய்யலாம்....😍❤👇

🌹தெய்வா குழந்தைகள்  தளம்🌹
28/08/2024

🌹தெய்வா குழந்தைகள் தளம்🌹

#சில திறமைகள் தெருவோடு நின்று விடுகின்றன.. ❤❤ இந்த பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் சொல்வீங்களா.....😍😍

🌹தெய்வா திரை  உடகம்🌹                🙏தெய்வா🙏
28/08/2024

🌹தெய்வா திரை உடகம்🌹
🙏தெய்வா🙏

The term 'Travancore Sisters' refers to the illustrious trio of Lalitha, Padmini, and Ragini—renowned actresses, dancers, and performers in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada cinema. Trained by Guru Gopinath and Guru T.K. Mahalingam Pillai, the sisters excelled in their craft. Tragically, Ragini passed away from cancer in 1976, Lalitha in 1982, and Padmini in 2006. While detailed records of their lives are limited, their legacy endures through films and media. Raised in 'Malaya Cottage,' Thiruvananthapuram, they were nieces of Narayani Pillai Kunjamma, and connected to the Travancore Royal Family through their cousin, Ambika. 💮

15/08/2024

🙏மாலை வணக்கம்🙏

❤️தெய்வா❤️

18/07/2024

'

25/06/2024

*திருப்புமுனையை உருவாக்குவோம்*

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*

*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*

*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*

*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*

*இந்த 4 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*

*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*

*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*

*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*

*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*

*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*

*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*
*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*

*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*

*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*

*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*

*சிந்திப்பீர்*
*செயல்படுவீர்*

*வேகம் என்பது விவேகம் அல்ல.*

*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*

*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*

*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*

*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*

*திருப்புமுனையை செயல்படுத்துவோம்*

சாலை விதிகளை மதிப்போம்

சாதனைகள் புரிவோம்

சரித்திரம் படைப்போம்.

வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவோம்.

வாகனத்தில் அல்ல.

🏍🏍🏍🛵🛵🛵🚙🚙🚙🚙🚕🚕🚕🚗🚗🚗🚌🚌

19/06/2024

🥰❤ குஷ்பூ இளமைக்கால புகைப்படம் உலகம் எங்கும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட இவருக்கு கோயில் 🙏🙏 கொண்டாடியது ரசிகர் உலகம்.......

Address


Telephone

+919443078378

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dev TV Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dev TV Live:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share