NAINA MEDIA

NAINA MEDIA NAINA MADURAI TEAM

04/12/2023

*சென்னை மடிப்பாக்கம் மேடவாக்கம் பூர்வாங்கரை பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்பு அதிகளவு என்பதால் உதவி கேட்டு அப்பகுதி மக்கள் தவிப்பு!!!*

13/11/2023
26/10/2023

தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு


M. K. Stalin

26/10/2023

மதுரை மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு 2023 2024 ஆய்வுக் கூட்டத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிற்கு வந்துவிட்டார்கள் சற்று நேரத்தில் பொதுக் கணக்கு குழு கூட்டம் தொடங்க உள்ளன

06/10/2023

கிராம சபை கூட்டம் முடிந்த பிறகு கொடுக்க வேண்டிய அறிக்கைகள்

1.) பற்றாளர் அறிக்கை
கிராம சபைக் கூட்டம் முடிவடைந்த 72 மணி நேரத்திற்குள் பற்றாளர் தன்னுடைய அறிக்கையை மாவட்டாட்சியருக்கு கட்டாட்யம் அனுப்பி வைக்க வேண்டும். Rule 8. “observer who shall submit a report to Inspector within seventy two hours of the completion of the Grama Sabha meeting”

2). மாவட்ட ஆட்சியருக்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிக்கை

கிராம சபைக் கூட்டம் முடிந்த 3 நாட்களுக்குள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையினை கிராம சபைக் கூட்ட தீர்மானங்கள் நகலை இணைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மூலமாக ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் நல்வினை (விதி - 11) Rule 11. Submission of the minutes - A copy of the minutes of the meeting shall be submitted to the Inspector within three days of the date of the meeting.

3). மாவட்ட ஆட்சியர்கள் ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு அறிக்கை
கிராம சபைக் கூட்டம் முடிந்த ஒரு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டம் முழுவது கிராசபைக் கூட்டத்தில் நடைபெற்ற விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் அரசாணை (நிலை) எண் 245 ஊரக வளர்ச்சி (சி-1) துறை நாள் 19.11.1998

4). ஊரக வளர்சி துறை இயக்குநர் தமிழக அரசுக்கு அறிக்கை
கிராம சபைக் கூட்டம் முடிந்த ஒரு வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டம் முழுவது கிராசபைக் கூட்டத்தில் நடைபெற்ற விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். பத்து ரூபாய் இயக்கம் ஊரகவளர்சி துறை இயக்குநர் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டாட்சியர்கள் அறிக்கை ஒருங்கிணைத்து காலாண்டிற்கு ஒரு முறை தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் அரசாணை (நிலை) எண் 245 ஊரக வளர்ச்சி (சி-1) துறை நாள் 19.11.1998

இந்த அறிக்கை அனைத்தும் தகவல் உரிமை சட்டத்தில் யார் வேண்டுமானாலும் பெறலாம

05/10/2023

பத்திரிக்கையாளர்கள் பணி பயங்கரவாத பணி அல்ல !

பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுக்க வேண்டும்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரஸ் ஆப் இந்தியா கடிதம்

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை..
05/10/2023

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை..

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை
05/10/2023

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

Address


Telephone

+919445128783

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAINA MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share