சொர்க்கத்தில் சேர்க்கும் வாய்ப்பு
#tamil #viralreels #viralvideo #virals #videoviral #viralpost #viralreelsfb #videos #bayan2023 #viralpage
பேரறிவாளனை போல முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு...
இந்துக்களே மசூதியை காப்பாற்றுங்கள்.!
நன்றி : ஜீவ சகாப்தன்.
கியான்வாபி பள்ளிவாசலை இடிக்கத் துடிக்கும் சங்பரிவார் பயங்கரவாதிகளின்
உண்மை முகத்தை தோலுரித்த கேரவான் (CARAVAN) இதழின்
நேரடி கள ஆய்வு
- தமிழில்...
கியான் வாபி பள்ளிவாசலானது
மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் உள்ளது.
தற்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல கர்த்தாவாக கலவரத்தை தூண்டி பள்ளிவாசலை அபகரிக்க வித்திட்ட அநியாயக்காரன் மோடியே.
அதை தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகின்றது கேரவான் இதழின் நேரடி கள ரிப்போர்ட்.
பாருங்கள் அதிகம் பரப்புங்கள்
நன்றி: நியூஸ் கேப்
"இந்து ஈழமாவது சந்து ஈழமாவது"
அண்ணாமலையை கலாய்த்த சீமான்
இஸ்லாமியர்கள் பற்றிய இந்துத்துவாவின் பொய் பிரச்சாரம். ஆய்வில் தெரியவந்த உண்மை | Aransei Explainer
பாட்டியோட கோபம் நியாயமானது தான் ஆனாலும் அடி இடி மாதிரியா இருக்கும்
ராஜபக்சே வீடுகளில் சிக்கிய ஆதாரங்கள்
ஆடிய ஆட்டமென்ன இப்போ ஓடுற ஓட்டம் என்ன
நீதி நிற்க விடாமல் துரத்துகிறது
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவும் ஒரு தேசபக்தர் தான்..
தேசபக்தி அவருக்கு இருந்ததால்தான் அவர் காந்தியை சுட்டுக் கொன்றார்
____மன்னார்குடி ஜீயர்
தேசத் துரோகச் செயல் தான் தேசபக்தி என்கிறது சங்கிக்கூட்டம்.
அதனால்தான் ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த சாவாகர் உள்ளிட்ட தேசத்துரோகிகள் தேசபக்தர்களாக சங்கிகளுக்கு காட்சியளிக்கின்றனர்.
வெட்கக்கேடு;
மானக்கேடு!
'ஜெய் ஸ்ரீராம்' சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல்
- பியுஷ் மனுஷ்
ஓ மை காட் கேமராவுக்கு போஸ் கொடுக்கலாம்னு வந்தா இவனுங்க வலையில் சிக்கிக் கொண்டேனே
ஜெர்மனியில் பத்திரிகையாளர்களிடம் வசமாக சிக்கிய மாண்புமிகு பிரதமர் மோடி “ஓ மை காட்” என்று அலறியபடியே ஓடுகிறார்.
நம்ம ஜீக்கு பத்திரிக்கைகாரனையும், சைனாக்காரனையும் கண்டாலே தானாகவே கை காலெல்லாம் உதறுகிறது.
#புனித_மக்கா வில் துனிசியா நாட்டு முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு இளைஞர் போட்டோ எடுத்துக் கொடுக்கிறார் அந்த இளைஞர் இடத்தில்" நீங்கள் எந்த நாடு" என்று கேட்டதும்
அவர் "காஸா பாலஸ்தீனம்" என்றதும்
முதியவர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க " #அல்லாஹ் உங்களுக்கு வெற்றி தருவானாக அல்லாஹ் அருள் செய்வானக" என கண்ணீர் மல்க முத்தமிடும் காட்சி.
#மாஷா_அல்லாஹ்
#பாலஸ்தீன_மக்களுக்கு உலக மக்களின் துவா உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
பாஜக மற்றும் மோடியை
கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!
நீண்ட வருடங்களுக்கு பிறகு தனக்கு வாரிசை அருட்கொடையாக வழங்கிய எல்லாம் வல்ல ரஹ்மானாகி அல்லாஹ்விற்கு சஜ்தா செய்யும் அல்லாஹ்வின் அடிமை 👇
அல்ஹம்துலில்லாஹ் 18 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றெடுத்த தந்தையின் எதிர்வினை மற்றும் அல்லாஹ்விற்கு குழந்தையுடன் சுஜூத் செய்கிறார். அல்லாஹு அக்பர் ♥️♥️♥️♥️♥️
யா அல்லாஹ் யாரெல்லாம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை வழங்குவாயாக 🤲🏻
ردت فعل رجل رزق بمولود بعد 18 عام من الحرمان اللهم ارزق كل محروم ومن يتمني هذا الشعور بحق هذه الايام المباركه
“கண் டிப்பாக உயிருள்ளவரை விளம்பரம் செய்வேன்” - ஃபாத்திமா சபரிமாலா.!!!
“இஸ்லாம் என்பது பெண்ணியத்தினுடைய கண்ணியம் என்பதை விளம்பரம் செய்வேன்.”
“இஸ்லாம் என்பது புரட்சி என்பதை விளம்பரம் செய்வேன்.”
“இஸ்லாம் என்பது தீண்டாமைக்கு எதிரானது என்பதை விளம்பரம் செய்வேன்.”