Kumbakonam thagaval kalanjiyam

Kumbakonam thagaval kalanjiyam www.kumbakonamonline.net From the unit of MASS VIEWS, Business Media Solutions. Customer Care No. 8807977977

நல்ல தகவல்
11/10/2022

நல்ல தகவல்

Ariyaa Thagaval
26/09/2022

Ariyaa Thagaval

ariya thagaval
26/09/2022

ariya thagaval

21/01/2022

Kalapadam patri Therindhu Kollungal

09/01/2022
Thank You Very Much for Forward this Message..
31/12/2021

Thank You Very Much for Forward this Message..

17/10/2021
Very Ancient Mahamaham Festival Photos..😮
22/09/2021

Very Ancient Mahamaham Festival Photos..😮

🙏
28/08/2021

🙏

இனிய நன்னாள் வணக்கம்🙏
27/08/2021

இனிய நன்னாள் வணக்கம்🙏

💥💥💥💥💥💥💥💥🔥அறியாமையால்  தொலைந்து போன👍   ஆரோக்கியம்...!!!💥💥💥💥💥💥💥💥1). 🌹 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந...
21/08/2021

💥💥💥💥💥💥💥💥
🔥அறியாமையால்
தொலைந்து போன👍
ஆரோக்கியம்...!!!
💥💥💥💥💥💥💥💥
1). 🌹 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத 👍 முறை என்றான் வெள்ளையன்.
=====================
🔥நாங்களும் மாறினோம்.
=====================
🔥இன்று அதையே BARBECUE 👍என்று BC,
KFC ,MACDONALD இல் விக்கிறான்.
=====================
2). 🌹உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை👍 அறிமுகப்படுத்தினான்.
=====================
🔥இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?👍
என்று கேட்கிறான்.
=====================
3). 🌹மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.
உலோகப்👍 பாத்திரங்களை அறிமுகப்படுத்தினான்.
=====================
🔥இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில்👍 STAR HOTEL களில் விக்கிறான் .
=====================
4). 🌹நாட்டு மாட்டின் பாலைப் பயன்படுத்தினோம்.
ஜெர்சி மாட்டை👍 அறிமுகப்படுத்தினான்.
====================
🔥இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு👍 மாடுகளின் S***M ஏற்றுமதி செய்கிறான்.
=====================
5). 🌹இளநீர் , பதனீரைப் பருகினோம்.
COKE, PEPSI ஐ 👍 கொண்டு வந்தான்.
=====================
🔥இன்று அவனே இளநீரைத் தகரத்தில் 👍அடைத்து விற்கிறான்.
=====================
6). 🌹CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக் கேட்டுத்👍 தொன்மைகளைத் தொலைத்த " முட்டாள் " இனம் நாமாகத்தானிருப்போம்.
=====================
7). 🔥நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத் தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
=====================
8). 🌹வெற்றிலைக்க் கொடி படர அகத்தியை👍 நட்டோம்,
=====================
🌹அகத்திக்கீரை தின்ன ஆடு👍 வளர்த்தோம்,
=====================
🌹ஆடு போட்ட புலுக்கையை அள்ளிக் காடு👍 வளர்த்தோம்,
=====================
🌹காட்டுக்குள்ளே புழுப்புரட்டக்👍 கோழியை விட்டோம்,
=====================
🌹வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில 👍 நேர்ந்து விட்டோம்,
=====================
🌹நேர்ந்து விட்ட அதுகளை வெட்ட திருவிழா👍 வச்சோம்,
=====================
🌹திருவிழாப் பேரைச் சொல்லி உறவை👍 அழைச்சோம்,
=====================
🌹உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு👍 அவளெனப் பேசி முடிச்சோம்.
=====================
🌹பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து👍 வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
=====================
🌹இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கை முறை, இப்போ நஞ்சும் 👍சூதுமா நகருக்குள்🔥 நடக்கிறது.
=====================
🌹நம் பாரம்பரியத்தைத் தொலைத்து👍 அடிமுட்டாளாகி " நாகரீகக் கோமாளி "
ஆகி விட்டோம்.
💥💥💥💥💥💥💥💥

20/08/2021

Vaalga Valamudan 🙏

Anybody want... Please order 🙏🙏🙏
28/07/2021

Anybody want... Please order 🙏🙏🙏

வாழ்க வளமுடன்🙏
24/07/2021

வாழ்க வளமுடன்🙏

தங்களின் பேராதரவோடு!!! டிசைனிங் மற்றும் பிரிண்டிங் சேவையில் சிறப்பாக இயங்கிவரும் உங்கள் “மாஸ் வியூஸ்” நிறுவனமானது, தற்போ...
21/07/2021

தங்களின் பேராதரவோடு!!! டிசைனிங் மற்றும் பிரிண்டிங் சேவையில் சிறப்பாக இயங்கிவரும் உங்கள் “மாஸ் வியூஸ்” நிறுவனமானது, தற்போது முற்றிலும் ஆன்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.
நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே தொடர்புகொண்டால் போதும்!!. இணையத்தின் வழியாக, உங்களின் விருப்பப்படி டிசைன் மற்றும் பிரிண்டிங் செய்து, தமிழகம் முழுவதும் டோர் டெலிவரி அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு : +91 8807 977 977.
With your great support. Yours "MASS VIEWS" introduces the "FULLY ONLINE SERVICES" regarding the Designing and Printing services. Now, Anybody can order and get, all of your Designing and Printing requirements through over phone!!! (Note : *condition apply). Pls Call us for your requirements @ +91 8807 977 977 or 9841 877 977. Thanking you. by Mass.Shanmugam M

Mahamagam Tank. Rare Photo
21/07/2021

Mahamagam Tank. Rare Photo

Lesson for Listen and Listen for You Come to Know👍
30/04/2021

Lesson for Listen and Listen for You Come to Know👍

Address

Bustand
Kumbakonam

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam thagaval kalanjiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumbakonam thagaval kalanjiyam:

Videos

Share