கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பிரச்சினையை அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளிடமும் கொண்டு செல்வது

02/12/2024

உங்களது பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு இன்னும் சரி செய்யவில்லை எனில் எங்களுக்கு அனுப்பவும் நாங்கள் உதவி புரிகிறோம்.

02/12/2024

ஊத்தங்கரை மக்கள் அனைவரும் நலமா?
நலமே விழைய வேண்டுகிறேன்

24/03/2024

இந்த முகநூல் பக்கத்தில் இருந்து விடை பெற நினைக்கிறேன்.
வேற யாருக்கும் இந்த முகநூல் பக்கம் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்..

இந்த சாலை அரபு நாட்டில் உள்ளது என சொன்னால் நீங்கள் ஆண்டி இந்தியன்.. INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ...
22/03/2024

இந்த சாலை அரபு நாட்டில் உள்ளது என சொன்னால் நீங்கள் ஆண்டி இந்தியன்.. INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி பஜார் (Krishnagiri Bazaar) இரவி சந்திரன் பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நகர கமிட்டி BJP INDIA BJP Krishnagiri Constituency பாஜக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி BJP Krishnagiri Junior Vikatan BJP Krishnagiri West District BJP HOSUR தமிழ்தேசியவாதி பைந்தமிழ் வலையொளி

சந்திர சூட் அவர்கள் உத்தரவிட வில்லை என்றால் இன்று தேர்தல் பத்திர இமாலய ஊழல் மக்கள் அறிந்து கொள்ளாமல் இருந்து இருப்பார்கள...
16/03/2024

சந்திர சூட் அவர்கள் உத்தரவிட வில்லை என்றால் இன்று தேர்தல் பத்திர இமாலய ஊழல் மக்கள் அறிந்து கொள்ளாமல் இருந்து இருப்பார்கள். Pm care fund பற்றியும் அவர் கேள்வி கேட்டு இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் சேலம் வியாபாரம் பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் நகர கமிட்டி BJP INDIA Junior Vikatan இரவி சந்திரன் கிருஷ்ணகிரி - AR இளைஞர் காங்கிரஸ் Krishnagiri - AR Youth Congress கிருஷ்ணகிரி பஜார் (Krishnagiri Bazaar) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக - தகவல் தொழில்நுட்ப அணி BJP Krishnagiri Constituency பாஜக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு BJP Krishnagiri BJP HOSUR

மக்களின் நினைப்பு தேர்தல் வரும்போது மட்டுமே நியாபகம் வருமோ.. 2014ம் ஆண்டு பெட்ரோல் விலை இன்றைய பெட்ரோல் விலை மக்களே சிந்...
16/03/2024

மக்களின் நினைப்பு தேர்தல் வரும்போது மட்டுமே நியாபகம் வருமோ.. 2014ம் ஆண்டு பெட்ரோல் விலை இன்றைய பெட்ரோல் விலை மக்களே சிந்தியுங்கள்??

பாகிஸ்தான் நிறுவனத்திடம் நிதி பெற்றது யார் என்று அனைவரும் அறிந்ததே?? கண்ணால் காண்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதால் ...
16/03/2024

பாகிஸ்தான் நிறுவனத்திடம் நிதி பெற்றது யார் என்று அனைவரும் அறிந்ததே?? கண்ணால் காண்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் அதுகுறித்து விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும்.. என் இந்தியா வீரர்கள் இறந்த சிறிது நாட்களில் இந்த நிறுவனம் நிதி வழங்கி உள்ளதா !? பாஜகவினர் மெளனம் காப்பது ஏன் ??

15/03/2024

எனக்குப்பிறகும் நூறாண்டு காலம் அதிமுக இருக்கும்' என முழங்கிய ஜெயலலிதா அம்மையாரின் வலதுகரமாக இருந்த ஓபிஎஸ்-ம், இடதுகரமாக இருந்த டிடிவி தினகரனும் தமிழ்நாட்டில் தாமரைக்கு வாக்கு கேட்கப் போகிறார்கள்....

இது குடும்ப அரசியலில் வருமா வராதா??
24/02/2024

இது குடும்ப அரசியலில் வருமா வராதா??

விவசாயிகளின் போராட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன மக்களே??
22/02/2024

விவசாயிகளின் போராட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன மக்களே??

,🤣🤣🤣
21/02/2024

,🤣🤣🤣

20/02/2024

ஒரு மேயர் தேர்தலுக்கே இவ்வளவு முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி இவர்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் தனக்கு ஏற்படுகிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

   மக்களே
17/02/2024

மக்களே

கட்சி சின்னத்தை மீட்கனும் தம்பி ... சின்னம் மீட்பு நிதி தாரீர்.அப்ப ஈழத்தை மீட்குறது...அதை அப்பறம் பார்போம் தம்பி...சின்...
16/02/2024

கட்சி சின்னத்தை மீட்கனும் தம்பி ... சின்னம் மீட்பு நிதி தாரீர்.

அப்ப ஈழத்தை மீட்குறது...

அதை அப்பறம் பார்போம் தம்பி...
சின்னத்தை இப்போ மீட்போம் தம்பி..
அப்போ தான் திரள் நிதி கொடுப்பாங்க

15/02/2024

குஜராத் மாடல்
14/02/2024

குஜராத் மாடல்

14/02/2024

சபாநாயகர் , ஆளுநர் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் தலைவராக வேற இருக்காங்க

Address

Krishnagiri

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share