30/10/2024
கோடை கம்ப்யூட்டர்ஸ்
பெயரில் தொடங்கி இடம் வரை பல இன்னல்களை கடந்து
நிரந்தர வாடிக்கையாளர்களை நிரந்தர திருப்தியுடன் அனுப்ப
அயராது ஓயாது
இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நன்னாளை (30.10.2024)
பெருமையுடன் அறிவிக்கிறோம்..
வாடிக்கையாளர்கள் அனைவரின்
அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் புரிதலும்
மென்மேலும் தொடர விரும்பி
தொடர்கிறேன்..
உங்களால் உங்களுக்காக..💪🏻
ஒவ்வொரு நாளின் உற்சாகமும் மகிழ்ச்சியும் மேலும் நிலைக்கட்டும்.
தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி..
எல்லா புகழும் இறைவனுக்கே..
Thank God, for Everything.. 🙏🏻