சுவனப்பறவை TV

சுவனப்பறவை TV Welcome To The Official Page Of ©சுவனப்பறவை TV®: Full HD . Clean Follow https://www.facebook.com/1621009048185969/videos/1648601375426736/
(27)

30/10/2024

கேரளா மீனவர்களின் காணொளி ❤️

2023ஆம் ஆண்டு தொடங்கிய யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல்.இஸ்ரேல் அரசின் ம...
29/09/2024

2023ஆம் ஆண்டு தொடங்கிய யுத்தத்தின் பின்னணி முதல் விளைவுகள் வரை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்நூல்.

இஸ்ரேல் அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டென்றாலும் இந்த யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைப் பூண்டோடு அழிக்க மேற்கொண்ட முயற்சியாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இன்று வரை துடைக்கப்படாத பாலஸ்தீனத்து முஸ்லிம்களின் துயரத்தை மிகையின்றிக் காட்சிப்படுத்தும் இந்நூல், இஸ்ரேல் என்கிற ஓர் அரசே எப்படி ஒரு தீவிரவாத இயக்கம் போலச் செயல்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.


01/07/2024

என் வீட்டின் ஞாபகார்த்தமாக எனக்கு அந்த சாவியை எடுத்து கொடுங்கள்...
#பாலஸ்தீனம்

22/06/2024

பாலஸ்தீன மக்களின் ஈமான்

31/05/2024

மத்திய காசா பகுதியில் மக்களுக்கு உணவு சமைத்து கொடுத்த இந்த
தன்னார்வலர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்...
இன்று காலை எடுக்கப்பட வீடியோ இது..
தாரிக், ஹம்சா, அப்துர் ரஹ்மான், தர்வேஷ்

Source : Humanity for Gaza

These three young men were volunteering to cook food for the hungry in central Gaza before Israel killed them this morning.
Tariq, Hamza, and Abdul Rahman Darwish.
Israel Killed Them

29/05/2024
29/05/2024

வலிகள் மிகுந்த குரலில் அதான் இடம் ரஃபா

26/04/2024

மரணம் மகிழ்வோடு ஏற்போம் ஆனால் ஒருபோதும் சமுதாயம்
சரணடைய மாட்டோம்

03/04/2024

ஊடகத்துறையில் முஸ்லிம்கள் பங்கு எவ்வளவு அவசியமானது...

02/04/2024

இஸ்ரேல் என்னும் மிருகம்

31/03/2024

Emotional Climax Scene Lion of Desert Tamil.

28/03/2024

இன்றைக்கு நடக்கும் இந்த போரால் நாங்கள் இறந்தாலும் அடுத்த சந்ததி இந்த நாட்டை ஆளும்... உமர் முக்தார்
திரைப்படத்திலிருந்து...

பாலஸ்தீனீய விடுதலை போராளிகளுக்கும் மற்ற இஸ்ரேல் கூட்டாளி அரபுலக நாடுகளுக்கும்
இடையே தற்போது நடப்பதை போல
உள்ள உரையாடல் ....

27/03/2024

"இப்படி வாழ்வதற்கு நாங்கள் இறந்துவிடுவதே மேலானது."-பாலஸ்தீன சிறுமி
#சுவனப்பறவைTV

24/03/2024

பசியினால் உணவு கிடைக்காமல் புற்களை உணவாக சாப்பிடும் காசா சிறுவன்.

21/03/2024

We will Never forget💔
We will NEVER stop sharing
ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !!🇵🇸

பேசும் படம்
15/03/2024

பேசும் படம்

14/03/2024

பந்தர் பலீலா இனிய குரலில் சூரத்துர் ரஹ்மான்
#சுவனப்பறவைTV

04/03/2024

#வடக்கன்ஸ் இவர்களால் உலக அளவில் அவமானப்படுகிறோம்...
இதை எல்லாம் இந்த எச்ச ஊடகங்கள் பேசாது...
Source: Lawyer Yasir Arafat

Address

Salt Factory Road
Kattumavadi
614630

Alerts

Be the first to know and let us send you an email when சுவனப்பறவை TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share