தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை கடலூர் மாவட்டம்

  • Home
  • India
  • Kattumannarkoil
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை கடலூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  காட்டுமன்னார்குடி கிளை கடலூர் மாவட்டம் Dawah - Calling to Allah

لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا⭘ அநியாயம...
22/11/2024

لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا⭘

அநியாயம் செய்யப்பட்டவரைத் தவிர (மற்றவர்கள்) கெட்ட வார்த்தையைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல் குர்ஆன் - 4 : 148

22/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு-17

இன்றைய ஹதீஸ் (22/11/2024)

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் "சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா" (87) மற்றும் ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள்.*
*பெருநாளும் ஜுமுஆவும் ஒரே நாளில் வந்துவிட்டாலும், இரு தொழுகைகளிலும் அவ்விரு அத்தியாயங்களையே ஓதுவார்கள்.*

அறிவிப்பவர்:
நுஅமான் பின் பஷீர் (ரலி)

ஸஹீஹ்
முஸ்லிம் : 1592.

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம்
தெற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ🌸 *வென்பலகை தாஃவா - 17* 🌸 தேதி : 21/11/2024                   *_ 🌻கியாம...
22/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

🌸 *வென்பலகை தாஃவா - 17* 🌸

தேதி : 21/11/2024 *_ 🌻கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் 🌻_* என்ற தலைப்பில் *BOARD தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் (தெற்கு)

21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [ஆண்கள்] வகுப்பு-15*

*இன்றைய குர்ஆன் வசனம் (21/11/2024)*

*وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏*

*பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!*

(அல்குர்ஆன் : 2:155)

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு-16*

*இன்றைய குர்ஆன் வசனம் (21/11/2024)*

*يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ وَّاِنَّ الْاٰخِرَةَ هِىَ دَارُ الْقَرَارِ‏*

*என் மக்களே! இவ்வுலக வாழ்க்கை அற்ப இன்பமே! மறுமைதான் நிலையான வீடாகும்”*

(அல்குர்ஆன் : 40:39)

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்*பெண்கள் பயான் 5 - மேட்டுத் தைக்கால்*  அல்ஹம்துலில்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்க...
21/11/2024

அல்லாஹ்வின் திருப்பெயரால்

*பெண்கள் பயான் 5 - மேட்டுத் தைக்கால்*

அல்ஹம்துலில்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக *மேட்டுத் தைக்கால் பகுதியில் 🌸பெண்கள் பயான் இன்று நடைபெற்றது.*🌸

*நாள்.20-11-2024* *புதன் கிழமை*

*நேரம் : மதியம் 2:30 மணி முதல் 3:15 வரை*

🌼 *இடம்: சகோ அன்வர் பாஷா இல்லத்தில்*

மேட்டுத் தைக்கால்


🎤 *உரை:சகோதரி ஆசியா ஆலிமா*

*தலைப்பு: உமர் ரலி மரணம் தரும் படிப்பினை*

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

காட்டுமன்னார்குடி‌ கிளை

கடலூர் தெற்கு மாவட்டம்

21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [ஆண்கள்] வகுப்பு-14*

*இன்றைய குர்ஆன் வசனம் (20/11/2024)*

وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ‌

மறுமை வேதனையோ மிகக் கடுமையானது.

(அல்குர்ஆன் : 13:34)

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

21/11/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்தஹூ*தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு-15**இன்று புதன்கிழமை     [20/11/20...
21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு-15*

*இன்று புதன்கிழமை [20/11/2024] பெண் பிள்ளைகளுக்கான மக்தப் மதரஸா [6:30-7:30] நடைபெற்றது*
*அல்ஹம்துலில்லாஹ்*

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*காட்டுமன்னார் குடி கிளை*
*கடலூர் மாவட்டம் தெற்கு*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* 🌻 *ஆண்கள் மக்தப் மதரஸா - 13 (வகுப்பு)* 🌻அல்லாஹ்வின் நல்லருளால் இன்று...
21/11/2024

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

🌻 *ஆண்கள் மக்தப் மதரஸா - 13 (வகுப்பு)* 🌻

அல்லாஹ்வின் நல்லருளால் இன்று *19/11/2024*
காலை 6:30 முதல் 7:30 வரை மக்தப் மதரஸா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* காட்டுமன்னார்குடி கிளை, கடலூர் மாவட்டம் (தெற்கு)

21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு-14*

*இன்றைய குர்ஆனில் உள்ள துஆ(19/11/2024)*

*رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ *

*“எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!*

(அல்குர்ஆன் : 3:191)

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ🌸 *வென்பலகை தாஃவா - 15* 🌸 தேதி : 18/11/2024                   *_ 🌻கியாம...
21/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

🌸 *வென்பலகை தாஃவா - 15* 🌸

தேதி : 18/11/2024 *_ 🌻கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் 🌻_* என்ற தலைப்பில் *BOARD தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் (தெற்கு)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள...
18/11/2024

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5012.

18/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [ஆண்கள்] வகுப்பு-12*

*இன்றைய துஆ(18/11/2024)*

*மழை பொழியும் போது ஓத வேண்டிய துஆ*

*اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا*

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஆதாரம்: புகாரி:1032

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

18/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ

*தவ்ஹீத் மக்தப் மதரஸா [பெண்கள்] வகுப்பு- 13*

*இன்றைய சூரா(18/11/2024)*

*அத்தியாயம் 104*
*சூரத்துல் ஹுமஸா*

மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் தெற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ🌸 *வென்பலகை தாஃவா - 14* 🌸 தேதி : 17/11/2024                   *_ 🌻கியாம...
18/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

🌸 *வென்பலகை தாஃவா - 14* 🌸

தேதி : 17/11/2024 *_ 🌻கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் 🌻_* என்ற தலைப்பில் *BOARD தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* காட்டுமன்னார்குடி கிளை
கடலூர் மாவட்டம் (தெற்கு)

*அஸ்ஸலாமு அலைக்கும்* தேதி :  17-11-2024நாள்  :   ஞாயிற்றுக்கிழமை*ஏழைகளுக்கான வாராந்திர உணவு வினியோகம்*🥗 *12 உணவு பொட்டலம...
18/11/2024

*அஸ்ஸலாமு அலைக்கும்*

தேதி : 17-11-2024
நாள் : ஞாயிற்றுக்கிழமை

*ஏழைகளுக்கான வாராந்திர உணவு வினியோகம்*

🥗 *12 உணவு பொட்டலம் வழங்கப்பட்டது* 🥗

*அல்ஹம்துலில்லாஹ்*

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், *'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும்,* உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.12
ஸஹீஹ் புகாரி : 6236.

_மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் என்றென்றும்...!_

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
கடலூர் மாவட்டம் தெற்கு காட்டுமன்னார்குடி கிளை

Address


Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை கடலூர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share