Namma Kanchi

Namma Kanchi Kanchipuram is a Spectacular Temple city known as city of thousand temples which reflects the Gloriou

காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம்.
இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.

22/12/2023

Vaikunda Perumal Temple getting ready for Vaikunda Ekatasi 🔥

Timings : 23-12-23, 5am to 10pm

சிவபெருமானுடன் அர்ஜனன் சண்டையிடும் காட்சிஇடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
29/11/2023

சிவபெருமானுடன் அர்ஜனன் சண்டையிடும் காட்சி
இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

இன்று ஐப்பசி சதயம், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள். வலதுபுறத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அவரின் கல்வெட்டு  ...
25/10/2023

இன்று ஐப்பசி சதயம், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள். வலதுபுறத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அவரின் கல்வெட்டு

Mall, Park ilathathu tha periya prechanaya??
27/08/2023

Mall, Park ilathathu tha periya prechanaya??

திருபரமேஸ்வர விண்ணநகரம்
26/08/2023

திருபரமேஸ்வர விண்ணநகரம்

பிறை நிலவுடன் காஞ்சி குமரக்கோட்டம்
22/08/2023

பிறை நிலவுடன் காஞ்சி குமரக்கோட்டம்

Mamallapuram Sea Shore Temple with shower of dark clouds
11/08/2023

Mamallapuram Sea Shore Temple with shower of dark clouds

வரதராஜ பெருமாள் கோயில் - ஆடி கருடன்Photo Credits : Shridhar
01/08/2023

வரதராஜ பெருமாள் கோயில் - ஆடி கருடன்

Photo Credits : Shridhar

Video will be posted today evening
25/07/2023

Video will be posted today evening

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலோட உண்மையான பெயர் என்னனு தெரியுமா??
06/07/2023

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலோட உண்மையான பெயர் என்னனு தெரியுமா??

Almost ready 🔥
06/06/2023

Almost ready 🔥

30/05/2023

900 ஆண்டுகளாக நடக்கும் கோயில் திருவிழா

08/05/2023

430 ஆண்டுகளாக நடக்கும் காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் தோட்டத்து திருவிழா

Unmai ivanga tha conduct panrangala??
02/05/2023

Unmai ivanga tha conduct panrangala??

8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயிலின் முதல் தளம்First Floor of 8th Century Vaikunda Perumal Temple    ...
30/04/2023

8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயிலின் முதல் தளம்

First Floor of 8th Century Vaikunda Perumal Temple

Hot Deal Everyday at
20/04/2023

Hot Deal Everyday at

ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளி தேர்
31/03/2023

ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளி தேர்

நரசிம்ம அவதாரம் இரணியனை வதம் செய்யும் காட்சிஇடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
13/03/2023

நரசிம்ம அவதாரம் இரணியனை வதம் செய்யும் காட்சி

இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

கிராமி விருது விழாவில் காஞ்சி பட்டு!
07/02/2023

கிராமி விருது விழாவில் காஞ்சி பட்டு!

Attention Kanchipuram Photographers and Videographers
29/01/2023

Attention Kanchipuram Photographers and Videographers

Sad Reality
28/01/2023

Sad Reality

16/01/2023

Unlimited Ice Creams @ Rs.199 at

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்Happy Pongal
15/01/2023

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Happy Pongal

Last meme Continuation..
08/01/2023

Last meme Continuation..

Namma Kanchi ❤️
07/01/2023

Namma Kanchi ❤️

காஞ்சிபுரம் சதாவரம் மாற்றுத்திறனாளி பள்ளி அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது
12/12/2022

காஞ்சிபுரம் சதாவரம் மாற்றுத்திறனாளி பள்ளி அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது

Enna ipadi kuluruthu 🥶🥶
09/12/2022

Enna ipadi kuluruthu 🥶🥶

Athu avalo than. Mudinjithu
23/10/2022

Athu avalo than. Mudinjithu

Ithuku North TamilNadu fulla chennai nu announce panidalamae!!
23/10/2022

Ithuku North TamilNadu fulla chennai nu announce panidalamae!!

Inaiku climate apadi tha iruku
11/10/2022

Inaiku climate apadi tha iruku

ஏகாம்பரநாதர் கோயிலின் பழைய புகைப்படம்Old Picture of Kanchipuram Ekkambaranathar Temple                                  ...
09/10/2022

ஏகாம்பரநாதர் கோயிலின் பழைய புகைப்படம்

Old Picture of Kanchipuram Ekkambaranathar Temple

30/09/2022

பொன்னியின் செல்வன் வரலாறா?? கற்பனையா??


vikram_

காஞ்சிபுரம் அகழ்வாரட்சியில் தங்கம் கண்டெடுப்பு
23/09/2022

காஞ்சிபுரம் அகழ்வாரட்சியில் தங்கம் கண்டெடுப்பு

வரதராஜ பெருமாள் கோயில்Kanchipuram Athivaradhar Temple
16/09/2022

வரதராஜ பெருமாள் கோயில்

Kanchipuram Athivaradhar Temple

11/09/2022

பாலாறு ❤️

Itho Arambichitanga la... Innum enna la pana porangalo!!
07/09/2022

Itho Arambichitanga la... Innum enna la pana porangalo!!

காஞ்சிபுரம் மாவட்டம் - "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின்கீழ் சிறந்த பள்ளி / கல்லூரிக்கான தூய்மை விருது- 07.09.22 முதல் 16.0...
07/09/2022

காஞ்சிபுரம் மாவட்டம் - "நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின்கீழ் சிறந்த பள்ளி / கல்லூரிக்கான தூய்மை விருது- 07.09.22 முதல் 16.09.22 வரை

சிறந்த பள்ளி / கல்லூரிக்கான விருது சிறந்த மாணவர்க்கான விருது

"Weightah kaatu Gethu Kaatu"- Weight your Plastic

Credits :




31/08/2022

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிற்பம்

இடம் : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்

20/08/2022

90s Kids School Memories. Tag your friends😜

19/08/2022

500 ஆண்டுகளாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் (அத்திவரதர் கோயில்) கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kanchipuram

Address

Kanchipuram

Alerts

Be the first to know and let us send you an email when Namma Kanchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Kanchipuram

Show All