Gudalur mistvalley

  • Home
  • Gudalur mistvalley

Gudalur mistvalley மலைகளின் அரசி அழகான நகரம் நமது கூடலூர்

Koluthi poduvom 😂Follow -
01/12/2024

Koluthi poduvom 😂

Follow -

பந்தலூர் அருகே வீட்டின் முன் காய போட்டிருந்த துண்டை எடுத்து தன் தலை மீது போட்டு கொண்டு நடந்து சென்ற காட்டு யானை.
30/11/2024

பந்தலூர் அருகே வீட்டின் முன் காய போட்டிருந்த துண்டை எடுத்து தன் தலை மீது போட்டு கொண்டு நடந்து சென்ற காட்டு யானை.

Tag that friend 😂
29/11/2024

Tag that friend 😂

Unmaya 😂 Poyya sollitu ponga
23/11/2024

Unmaya 😂 Poyya sollitu ponga

♥️🥰....
23/11/2024

♥️🥰....

கூடலூர்.... 🥰♥️
22/11/2024

கூடலூர்.... 🥰♥️

Tag gudalur boys 😂
20/11/2024

Tag gudalur boys 😂

THE HEAVEN
10/11/2024

THE HEAVEN

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
08/11/2024

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

எல்லநள்ளி முதல் பழைய அருவங்காடு செல்லும் சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து!
02/11/2024

எல்லநள்ளி முதல் பழைய அருவங்காடு செல்லும் சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து!

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றிய ரயில்வே ஊழியர்கள...
26/10/2024

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்!

போக்குவரத்து சீரானதையடுத்து ரயில் சேவை வழக்கம்போல் தொடங்கியது

நீலகிரி பழைய பேருந்து😍 பழைய நினைவுகள்.        Follow
22/10/2024

நீலகிரி பழைய பேருந்து😍 பழைய நினைவுகள்.

Follow

💥WANTED STAFF💥💥Location - Sulthan Bathery💥 For more details please contact 97462387999645588963
17/10/2024

💥WANTED STAFF💥

💥Location - Sulthan Bathery💥

For more details please contact
9746238799
9645588963

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ( வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்*மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஐசியுவில் அனு...
09/10/2024

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ( வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

*மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Gues the location 😁
06/10/2024

Gues the location 😁

06.10.2024 இன்று முதல் .கூடலூர் To சென்னை சொகுசு பேருந்து சேவை தொடக்கம்.தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்ப...
06/10/2024

06.10.2024 இன்று முதல் .
கூடலூர் To சென்னை சொகுசு பேருந்து சேவை தொடக்கம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவை
கூடலூரிலிருந்து சென்னைக்கு தினமும்
பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படவுள்ளதாக
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நீலகிரியில் மண்சரிவு ஒருவர் உயிரிழப்பு
30/09/2024

நீலகிரியில் மண்சரிவு ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள சேரம்பாடி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலை புல...
27/09/2024

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள சேரம்பாடி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து விஜய் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

சப்பந்தோடு என்ற இடத்தில் யானைகளை விரட்டும் போது யானை தாக்கியதில் கடந்த புதனன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gudalur mistvalley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share