🫂🌙✨🕋 அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 🫂🌙✨🕋
#RamadanMubarak
#ramalan
#ramalan2024
#eidmubarak
#eid2024
எங்களிடம் அனைத்து வகையான வாகனங்களும் குறைந்த வாடகையில் கிடைக்கும்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணத்திற்காக அனுபவம் வாய்ந்த டிரைவர்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். 24 மணி நேரமும் சிறந்த சேவையை வழங்குகிறோம்.
எங்களிடம் Auto, Car, Sumo, Van, போன்ற வாகனங்கள் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Contact:
RKT Travels
Alampoondi
9788665496 / 9488665496
நம்ம ஆலம்பூண்டி 93 ஆம் ஆண்டு தைப்பூசம் மற்றும் தெப்பல் திருவிழா.. ✨🔥🔥🔥
🔥 #Finally
நம்ம ஆலம்பூண்டி விநாயகர் ஆற்றில் கரைக்கப்பட்டது🔥
நேற்று நடந்த #கபடி போட்டியில் பங்குபெற்று #வெற்றி பெற்ற #நம்ம_ஆலம்பூண்டி #இளைஞர்கள் மற்றும் #மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த #வாழ்த்துக்கள் 💯✨✨✨🔥🔥🔥🔥
#Our #Annamalaiyar #is #Back.. 🔥 🔥 Parak #Parak Parak...🔥🔥🔥
கொடியேற்றம் #கார்த்திகை_தீபம் 🪔முதல் நாளான இன்று #திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் திருவிழா #கொடி ஏற்றத்துடன் தொடங்கியது 💥👑❤️
#பூர்வ_ஜென்மத்தில் நாம் #செய்த #பாவ கணக்குகள் கூட, இந்த ஜென்மத்தில் #புண்ணியமாக
#மாறும். #பறவைகளுக்கு இப்படி #உணவு #வைத்தால்! 🤍🕊️🕊️🕊️
#நல்லதை_பகிர்வோம்:
#நம்ம_ஆலம்பூண்டி #அரசு_மேல்நிலைப்பள்ளி #உடற்கல்வி_ஆசிரியர் #பழனி அவர்கள் #சரண்ராஜ் என்ற மாணவருக்கு பயிற்சி அளித்து 1500 மீட்டர் #ஓட்டப்பந்தயத்தில் #மாவட்ட அளவில் #முதலிடம் பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து அந்த மாணவர் #மாநில #அளவில் வெற்றி பெற தினமும் #அதிகாலையில் வந்து #பயிற்சி #கொடுத்து கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா.
நான் பார்த்து வியந்த மனிதரில் இவரும் ஒருவர். இன்று அதிகாலையில் வந்து அந்த மாணவருக்கு பயிற்சி தந்தார் நன்றி ஐயா... அந்த காணொளியை பதிவிட்டுள்ளேன். 🙏🏻💯💯💯
#அப்துல்_கலாம் #ஐயாவின் #பிறந்தநாள் இன்று!! 🎂🍫🎉💯
இந்த தேசத்தை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தொடர்ந்து கனவு காண்போம். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்.
நமது #பிறப்பு, ஒரு #சம்பவமாக #இருக்கலாம்.
ஆனால் #இறப்பு, ஒரு #சரித்திரமாக இருக்க வேண்டும்.
நவீன #விஞ்ஞான_திருடன் போல...