kottai siva fm

kottai siva fm kottai siva fm

படை தலைவன் கொஞ்ச நாள் முன்னதான்  லப்பர் பந்துல வந்த  நீ பொட்டு வச்ச தங்க குடம் பாட்ட திரும்ப இந்த படத்துலயும் வெச்சிருக்...
14/12/2024

படை தலைவன்
கொஞ்ச நாள் முன்னதான் லப்பர் பந்துல வந்த நீ பொட்டு வச்ச தங்க குடம் பாட்ட திரும்ப இந்த படத்துலயும் வெச்சிருக்காங்க. அதுலயே பயங்கரமா ட்ரெண்ட் ஆச்சு அனாலும் இதுலயும் வைக்க காரணம் இந்த வரிகளுக்காகவே பரவாலனு திரும்ப வைச்சிருப்பாங்கனு நினைக்கறேன்....அவர் மகனுக்கு நல்லாவே பொருந்துது..
பெத்தவங்க...
செஞ்ச புண்ணியம் தான்...
பிள்ளைகளை வந்து சேருமைய்யா...
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு...
என்னை பெத்தவரு இந்த பெரியவரு...
இவரப்போல இங்கு யாருமில்லை...

அலசிப்பாரு நீ உலகத்துல

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜனவரி மாதம் 4.ம் ...
11/12/2024

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜனவரி மாதம் 4.ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்
#ஜல்லிக்கட்டு
#கோட்டைசிவாஎப்எம் #கோட்டைசிவா #சிவாடிவி #கந்தர்வக்கோட்டையில்

👆👆👆திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும்
11/12/2024

👆👆👆திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும்

நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் #கோட்டைசிவாஎப்எம்      #கோட்டைசிவா  #சிவாடிவி
10/12/2024

நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
#கோட்டைசிவாஎப்எம் #கோட்டைசிவா #சிவாடிவி

பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுக...
10/12/2024

பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்👆👆👆

09/12/2024
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும்👆👆
08/12/2024

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும்👆👆

06/12/2024
06/12/2024
மருத்துவ முகாம் கந்தர்வகோட்டை சுற்று வட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது  #சமயபுரம்  #ச...
05/12/2024

மருத்துவ முகாம் கந்தர்வகோட்டை சுற்று வட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது
#சமயபுரம்
#சீனிவாசன்மருத்துவக்கல்லூரி #மருத்துவமனை
#கோட்டைசிவாஎப்எம் #கோட்டைசிவா #சிவாடிவி

பொதுமக்கள் கோரிக்கை   #தஞ்சாவூர்    #கோட்டைசிவா  #சிவாடிவி      #கோட்டைசிவாஎப்எம்        #கந்தர்வக்கோட்டையில்  #தமிழகமுத...
03/12/2024

பொதுமக்கள் கோரிக்கை

#தஞ்சாவூர் #கோட்டைசிவா #சிவாடிவி #கோட்டைசிவாஎப்எம் #கந்தர்வக்கோட்டையில் #தமிழகமுதல்வர்

நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி
02/12/2024

நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி

கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அதிரடி கந்தர்வகோட்டையில் நடந்து வரும் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுகுமா...
02/12/2024

கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அதிரடி
கந்தர்வகோட்டையில் நடந்து வரும் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் போது நேற்று இரவு இரண்டு இருசக்க வாகனங்களை திருடிய திருடர்கள் காவல்துறையின் அதிரடி சோதனையில் திருடிய வாகனத்தினை விட்டு விட்டு தப்பி ஓட்டம் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் போது மீட்கப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது
#கோட்டைசிவாஎப்எம்

#கோட்டைசிவா #சிவாடிவி

கந்தர்வகோட்டை தாலுக்கா  பழைய கந்தர்வகோட்டை அருகேஇருசக்கர வாகனம் விபத்து
02/12/2024

கந்தர்வகோட்டை தாலுக்கா பழைய கந்தர்வகோட்டை அருகே
இருசக்கர வாகனம் விபத்து

https://www.youtube.com/live/2OKqgPmugr0?si=pLv2N8cb8OzHC0nb
01/12/2024

https://www.youtube.com/live/2OKqgPmugr0?si=pLv2N8cb8OzHC0nb

🔴LIVE புதுகை வரலாறு தற்போது நேரைலையில் : சைக்கில் பந்தயம் மச்சுவாடி ஜீவா நகரில் நடைபெற்று வருகிறது ...

அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் #கோட்டைசிவாஎப்எம்        #கோட்டைசிவா  #சிவாடிவி  #கந்தர்...
30/11/2024

அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
#கோட்டைசிவாஎப்எம் #கோட்டைசிவா #சிவாடிவி #கந்தர்வக்கோட்டையில் #தமிழகமுதல்வர்

Address

Address Siva TV , , *Siva TV Network* , 620/main Road Gandharvakottai613301 Pudukkottai District
Gandarvakottai
613301

Website

Alerts

Be the first to know and let us send you an email when kottai siva fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category