30/04/2024
1)Nutrition food என்றால் என்ன ?
நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் முக்கியமானது உணவு , அந்த உணவு நம் உடல் உயரம் மற்றும் வெயட் தெரிந்து அதற்கேற்றார் போல் சரி விகித அளவில் உணவு மற்றும் உட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளவது ஆகும்
2)நாம் ஏன் nutrition food சாப்பிட வேண்டும்
நாம் சாப்பிடும் உணவு பழக்க முறையால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை அதனால் உடல் எடை அதிகரிப்பு, உடல் சோர்வு , கை கால் ஜாயின்ட் வலி , சுகர்
, இன்னும் ஏராளமான பிரச்சனைகள் வருகிறது இதனை தவிற்க்க நாம் அன்றாட உணவில் சரி விகித உணவு அல்லது நியுட்ரிசன் உணவு உட்கொள்வது நல்லது
3)நியுட்ரிசன் உணவு சாப்பிடுவதால் சைடு எபக்ட் எதாவது வருமா ?
ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்கு தேவையான உட்டச்சத்துக்கள் எவை என ஆய்வில் கண்டறிந்து அதை இயற்க்கையான பொருட்களில் இருந்து எடுத்து சரி விகித்த்தில் தயார் செய்து உணவாகவே உட்கொள்வதால் எந்த வித பரச்சனைகளும் வருவதில்லை இது மேலும் மருத்துவர்களாலும் இத்துறை வல்லுனர்களாலும் சரி பார்த்த பின்னரே செயல் பாட்டிற்க்கு வருகிறது மேலும் 95 நாடுகளில் 40 வருடத்திற்க்கும் மேலாக உலக முத்ல் தரத்தில் நற்பெயரையும் பெற்றுள்ளது.
நாம் நியுட்ரிசன் உணவோடு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்
மேலும் விபரங்களுக்கு
9500800291
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உடல் ஆரோக்கியம் மனதின் ஆரோக்கியம் ..! அதுவே வாழ்வின் ஆரோக்கியம் ..!