ஆயுள் நீட்டும் சித்தர்கலை கருத்தரங்கம்
கோவை
வள்ளலார் மூலிகை வைத்திய குணப்பாடம்
கடந்த 7. 11. 2022 திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
*"வள்ளலார் 200"
சன்மார்க்க கருத்தரங்கம்
நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வள்ளலார் திருவாய் மலர்ந்த அருளிய சுத்த சன்மார்க்க கொள்கைகள் குறித்தும் மருத்துவ குணம் மிக்க மூலிகைகளின் பயன் குறித்து மாணவ மாணவியர்கள் கருத்துரை ஆற்றினார்கள் .
அதன் பதிவுகள் பின்வருமாறு.
1.பனம்- கப நாசி ஆண்மரத்தின் காய்ந்த பனம் பூவை மண்பானையில் போட்டு எரித்து திருநீறு போல் நீற்றி எடுத்து கொள்ளவும்.
திரிகடுகு சூரணத்தில் பனம் பூ திருநீறு இருகடி பிரமாணம் போட்டு நெய் (அ) தேனில் கலந்து பால் (அ) வெந்நீரில் சாப்பிட
தீராத சளி இருமல் இரைப்பு ஆஸ்துமா காசம் முதலான கபநோய்கள் நாசமாகும்,
2.கண்டங்கத்திரி- சுவாச மர்த்தினி
கண்டங்கத்திரி வேர் ச
பசும்பாலை சர்க்கரையாக மாற்றும் மூலிகை ஜாலம்..
கோஷாயி சுவாமிகள் அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம் ஏட்டு பிரதிமுறை
செய்பாகம்:
நாட்டுமாட்டு பசும்பால் ஒரு படி சட்டியில் ஊற்றி அடுப்பில் ஏற்றி சிறு தீயாக எரித்து பால்கோவா செய்வது போல் துத்தி வேரைக் கொண்டு கடைந்து வரவும் நீர் சுண்டி வெண்ணெய் பதம் வரும்போது இறக்கி ஆறவிட்டு எடுக்க பசும்பால் பொடியாக நாட்டு சக்கரை போல் வரும். ஒருவேளை ஈரபதமாக இருப்பின் சூரிய ஒளியில் ஈரப்பதம் சுண்ட காயவைத்து எடுத்துக் கொள்ளலாம் . பாலை சுண்ட காய்ச்சும் போது தீந்தும் கருகாமல் பக்குவமாக காய்ச்ச வேண்டும்.
பசும்பால் சர்க்கரை 100 கிராமிற்கு 25 கிராம் ஏலக்காய் விதை பொடி கலந்து எடுத்துகொள்ளவும்.
மேற்கண்ட பொடி அரை தேக்கரண்டி வீதம் வெந்நீரில் சாப்பிட மூலக்கடுப்பு (வலியுடன் மலம் ஆட்டுப்புழக்கை போல் கழித்தல்) இரத்தமும்
தலைவலிக்கு
கருஞ்செம்பை தைலம்
ஏட்டு பிரதிமுறை
செய்பாகம்:
கருஞ்செம்பை பூவிதழ் தேவையான அளவிற்கு எடுத்து கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு பூ மூழ்கும் அளவிற்கு சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சூரிய ஒளியில் 15 நாட்கள் ரவி புடமாக வைத்து எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட தைலத்தை பிரதி வாரம் ஒரு முறை சூரியன் உதயத்திக்கும் போது தேய்த்து 20 நிமிடம் கழித்து சீகைக்காய் இட்டு வெந்நீரில் குளிக்கவும். அன்று சீதள பதார்த்தங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது மிளகு ரசம் வைத்து சாப்பிட நல்ல பலன்கள் தரும். பகல் அலைச்சல் கூடாது குறிப்பாக அன்று இச்சாபத்தியமும் போகமும் தவிர்க்க வேண்டும்.
தீராத தலைவலி தலைபாரம் தலைக்குத்து இடி ஜலதோஷம் அடுக்கு தும்மல் மூக்கில் நீர் ஒழகல் மூக்கடைப்பு பீனிசம் தீரும்.
மேற்கண்ட பிணிகளுக்கு ஓரிரு சொட
தோல் நோய்களுக்கு கந்தக வடகம்
சதை அடைப்பு வெள்ளைபோக்கிற்கு
அகத்தியர் ஓரிதழ் தாமரை சூரணம்
ஏட்டு பிரதி முறை
செய்பாகம்:
ஓரிதழ் தாமரை சமூலம்
சீரகம்
சந்தனம்
வகைக்கு 100 கிராம் வீதம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
மேற்கண்ட பொடியில் அரை தேக்கரண்டி வீதம் வெந்நீர் அல்லது பசும்பாலில் தினம் இரு வேளை சாப்பிட்டு வர
நீர்கடுப்பு சொட்டு மூத்திரம் வலி எரிச்சலுடன் கூடிய மூத்திரம் சதை அடைப்பு (புரேஸ் ஸ்டேட் வீக்கம் ) சிறுநீருடன் ரத்தம் கலந்து வருதல் சிறுநீருடன் விந்து ஸ்கலிதம் சிறுநீரில் (அல்புமின்) புரதம் வெளியேறுதல் மற்றும் பெண்களுக்கு தீராத வெள்ளை வெட்டை மேலும் அஸ்தி சூடு மற்றும் மிதமிஞ்சிய போகத்தினால் வரும் உடல் பலவீனம் அசதி சோம்பல் உடல் இளைப்பு கை கால் நடுக்கம் ஞாபக மறதி மன பதட்டம் .தீரும். பிறப்புறுப்பு சார்ந்த அனைத்து நோய்களுக்கும் சிறுநீரக நோய்களுக்கும் இது ஓர் அ
நீர் அடைப்பு கல்லடைப்பிற்கு
தேரையர் நீர்முள்ளி குடிநீர்
ஏட்டு பிரதிமுறை
செய்பாகம்:
நீர்முள்ளி சமூலம்
சங்கன் வேர்ப்பட்டை
சீரகம்
வகைக்கு 100 கிராம் வீதம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
மேற்கண்ட பொடியில் 25 கிராம் வீதம் அரை படி நீரில் போட்டு பாதியாக சுண்ட காய்ச்சி தினம் நான்கு வேளை 50 Ml வீதம் குடித்து வர கல்லீரல் சிறுநீரக செயல் இழப்பால் வரும் நீர் அடைப்பு உடம்பு வயிறு கால் பாத வீக்கம் பாண்டு மகோதரம் ஊது காமாலை பித்த சோகை கல்லடைப்பு பித்தபை கல் அடைப்பு தீரும்.
சமயோசிதம் போல் இக்கசாயத்துடன் அயம், மண்டுர செந்தூரம் அயகாந்த செந்தூரம் என ஏதேனும் ஒரு செந்தூரத்தை ஓரிரு அரிசி எடை திரிகடுகு அல்லது திரிபலா சூரணத்துடன் கலந்து சாப்பிட நல்ல பலன் தரும். நோயின் தன்மை நோயாளியின் பலத்தை அனுசரித்து கசாயத்தின் அளவை கூட்டியோ குறைத்தோ கொடுக்கவும் இக்
புலிப்பாணி கற்ப மிளகு
இருமல் சளிக்கு...
புலிப்பாணி வைத்தியம் 500
பாடல் எண் 317
ஏட்டு பிரதி முறை
செய்பாகம்.
மிளகு கால் கிலோ ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் போட்டு மிளகு மூழ்கும் அளவிற்கு வேலிப்பருத்தி சாறு ஊற்றி பிசரி வெயிலில் காய வைக்கவும் நன்கு காய்ந்தவுடன் தேவையான அளவிற்கு முன் வேலிப்பருத்தி சாறு விட்டு பிசரி மிளகை வெயிலில் காய வைக்கவும் இவ்வாறு ஐந்து முறை பாவனை செய்து எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
மேற்கண்ட பாவனை செய்த மிளகு பொடிக்கு தேன் கலந்து பட்டாணி பிரமாணம் வெந்நீரில் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட
நாட்பட்ட சளி மார்பில் பாறை இருகிய கப கட்டு வறட்டு இருமல் மூச்சிரைப்பு ஜன்னி கை கால் இழுப்பு சுரம் விச கடிகள் காணாக்கடி மற்றும் வயிறு இறைச்சலுடன் கூடிய பேதி அசீரணம் வயிறு உப்புசம் பொருமல் கை கால் வாய்வு பிடிப்
கல்லுப்பு கட்டு
வலியுடன் கூடிய மாதவிலக்கு நீர்கட்டிக்கு
சுவடி முறை