💃வாழை💥தோப்புக்குள்ளே🕺Dance🤹Fun🥰 ✨ Tag Ur😍Dance😍PartneR💋 ✨
💃வாழை💥தோப்புக்குள்ளே🕺Dance🤹Fun🥰
✨
Tag Ur😍Dance😍PartneR💋
✨
Food delivery boy பரிதாபங்கள்😭😭😭🤣😂
Food delivery boy 😥😥😥😂
💁♀❤உன்னோடு உரையாட காத்திருக்கும் எந்தன் ❣👨💼இதழ்களை💋💚 விட,,,😍
💁♀❣உந்தன் முகம்😘❣ காண காத்திருக்கும் என் விழிகளுக்கு 👁👁தான் எதிர்பார்ப்புகள் ஏராளம்...!!!💚♥
💜❣இனிய காலை 💜💚❣
My sweet heart my baby kutty ponnu
@Laxshu
༒ Laxshidha ༒ ꪶꪖ᥊ડꫝꪊ
நமக்கு பிடிச்சவங்க நம்ம கூட இல்லாத போது, அவங்க ஏதோ ஒண்ணு, use பண்ண பொருட்கள், அவங்க நினைவுகள் எப்பவுமே நமக்கு தரும். அவங்க எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கிற மாதிரி. அது தெரிஞ்சும் தெரியாம யாராவது தேவையில்லைன்னு நினைச்சோம். அதோட தேவையை வந்துட்டு, இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். மத்தவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சோ, தெரியாமலோ, எந்த பொருளையும் வந்துட்டு, சாதாரணமா நினைக்காதீங்க. ஒருத்தவங்க வலி, ஒருத்தவங்களுக்கு புரிய.நம்ம விளையாட்டா நினைக்கிற ஒவ்வொரு சின்ன பொருள்லயுமே ஒரு உயிர் இருக்கு. எதையுமே விளையாட்டா நினைக்காதீங்க... ༒ Laxshidha ༒ ꪶꪖ᥊ડꫝꪊ group
12th course completed students
12th course completed students watch this video
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர் மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு பார்க்க தவறாதீர்கள் அனைவரும் அனைவருக்கும் share பண்ணுங்க corona தந்த அறிய வாய்ப்பு தவற விடாதீர்கள்
#corona #12th #student #school #college #scholarship
முன் ஜென்மத்தில்
என்ன தவம் செய்தாயோ
இன்று என்னவளின் பாதம் தொட..
எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
அவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்..
ஓ.. கொலுசே..
நீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....
❤️💔💓💔💓📞
❤️❤️அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு 🌹 🌹
கனவுகள் மட்டும் எனதே எனது
Pain
ஒருமுறை உன்னை வேண்டாமென்று
தூக்கி எரிந்தவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் மறுபடியும் உன்னை தேடி எடுத்து கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனெனில் உன்னை தூக்கி எறிய நினைத்த போதே உன்னை ஒரு வேண்டாதகுப்பை என்று முடிவு செய்திருப்பார்கள் அவர்கள்.
ஒருவேளை மீண்டும் தேடி வந்தாலும்
அந்த பாசம் போலியானதே..!