Colachel Today /குளச்சல் டுடே

Colachel Today /குளச்சல் டுடே குமரியின் குரலாய்
குமரியின் இணையத்த?

20/07/2023
21/04/2023

🌙




ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!****************************************"ஈதுல் ஃபித்ர்" எனும் ஈகைப்பெருநாளை மகிழ்வுடனும் ...
02/05/2022

ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
****************************************
"ஈதுல் ஃபித்ர்" எனும் ஈகைப்பெருநாளை மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.......

#ரமலான்
#பெருநாள் #குளச்சல் #கன்னியாகுமரி

 #தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக குமரி மாவட்டத்தை சேர்ந்த நம் மண்ணின் மைந்தர் திரு சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் நியமன...
29/06/2021

#தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக குமரி மாவட்டத்தை சேர்ந்த நம் மண்ணின் மைந்தர் திரு சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள் நியமனம்.
பணி சிறக்க குளச்சல் டுடே சார்பாக வாழ்த்துக்கள் ...

| | |

பருவ நிலைமாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம். கடல் மட்டம் உயர்தல், அதிகரித்...
05/06/2021

பருவ நிலைமாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம். கடல் மட்டம் உயர்தல், அதிகரித்துவரும் காட்டுத்தீக்கள், மிக அதிக மழை மற்றும் புயல், அதீத வறட்சி என மாறி மாறி ஏற்படும் இயற்கை சீற்றங்கள், "இந்த பூமியையைக் காக்க, இன்றே செயல்படுங்கள்" என்றே வலியுறுத்துகின்றன. இந்த பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு, 'வாழத் தகுந்த' இடமாக விட்டுச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.




25/05/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பிற்பகலுக்கு பின்னர் உள்ள நிலவரப்படி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வருகிறது , தொடர்ந்து குமரி மாவட்டம் மற்றும் தெற்கு கேரளா நல்ல மழை அடுத்த இரண்டு நாள்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது, திருவனந்தபுரம், கொல்லம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பதிவாக வாய்ப்பு உள்ளது,

வீடியோ : குளச்சல் #ஆசாத்நகர் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி......

**************************************************

#குமரி_வானிலை
#குளச்சல் #நாகர்கோவில் #தக்கலை #மார்த்தாண்டம்

24/05/2021

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து பரவல் சங்கிலியை உடைப்போம்.

  : தமிழகத்தில் தளர்வுகளின்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு   |   |   |
22/05/2021

:

தமிழகத்தில் தளர்வுகளின்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

| | |

  |      தனது சொந்த செலவில் புதிய ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த விஜய் வசந்த் எம்.பி!  |   |    May14,2021
14/05/2021

|

தனது சொந்த செலவில் புதிய ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த விஜய் வசந்த் எம்.பி!

| |

May14,2021

🕋   🌙 ✨ அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த #ஈகை_திருநாள் நல்வாழ்த்துக்கள்...._________Colachel Today team       #ரமலான் ...
13/05/2021

🕋 🌙 ✨

அனைவருக்கும் எங்களின்

இதயம் கனிந்த
#ஈகை_திருநாள் நல்வாழ்த்துக்கள்....

_________
Colachel Today team


#ரமலான் #நோன்புபெருநாள்

  தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24 வரை  #முழு_ஊரடங்கு - தமிழக அரசு   |   |
08/05/2021



தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24 வரை #முழு_ஊரடங்கு - தமிழக அரசு

| |

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி..! #விளவங்கோடு  #காங்கிரஸ்
02/05/2021

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி..!

#விளவங்கோடு #காங்கிரஸ்

பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி #பத்பநாபபுரம்  #திமுக
02/05/2021

பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி

#பத்பநாபபுரம் #திமுக

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி வெற்றி..
02/05/2021

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி வெற்றி..

 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,21,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...
02/05/2021



கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,21,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஸ்குமார் வெற்றி.. #கிள்ளியூர்  #காங்கிரஸ்
02/05/2021

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஸ்குமார் வெற்றி..

#கிள்ளியூர் #காங்கிரஸ்

26,933 வாக்குகள் வித்தியாசத்தில் குளச்சல் காங். வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றார்..... #குளச்சல்  #காங்கிரஸ்
02/05/2021

26,933 வாக்குகள் வித்தியாசத்தில் குளச்சல் காங். வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றார்.....

#குளச்சல் #காங்கிரஸ்

  | கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர...
02/05/2021

| கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்குத்தள்ளி தொடர்ந்து முன்னிலை

 #மக்கள்தீர்ப்பு2021தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்! |   |
02/05/2021

#மக்கள்தீர்ப்பு2021

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்!

| |

 #குமரி_மாவட்ட_நிலவரம்.......
02/05/2021

#குமரி_மாவட்ட_நிலவரம்.......

  | மக்களவை இடைத்தேர்தல் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை> TN Election Results ..  |   |   |
02/05/2021

| மக்களவை இடைத்தேர்தல்

கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை

> TN Election Results ..

| | |

தேர்தல் முடிவு 2021:முன்னணி நிலவரம் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிகாங். விஜய் வசந்த் .. 24218பா.ஜ. பொன்னார் : 13482நாம் ...
02/05/2021

தேர்தல் முடிவு 2021:
முன்னணி நிலவரம்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி

காங். விஜய் வசந்த் .. 24218

பா.ஜ. பொன்னார் : 13482

நாம் தமிழர் அனிட்டர் ஆல்வின் 2434

மநீம சுபா சார்லஸ் : 363

குமரி மாவட்ட முன்னிலை நிலவரம்
02/05/2021

குமரி மாவட்ட முன்னிலை நிலவரம்

02/05/2021

குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை

02/05/2021

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு என தகவல...
17/04/2021

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு என தகவல்

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு காரணமாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்..

சிறந்த படைப்பாளியை, திறமைமிக்க நகைச்சுவை நடிகரை, பகுத்தறிவு உள்ள நல்ல மனிதரை நாம் இழந்து உள்ளோம்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

ஆழ்ந்த இரங்கல்கள்.

🌱

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் குளச்சலில் போலீஸ் அணிவகுப்புகன்னியாகுமரி  நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல...
25/03/2021

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் குளச்சலில் போலீஸ் அணிவகுப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலின் போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், 100 சதவீதம் வாக்கு பதிவு நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குளச்சல் காவல் சப்-டிவிசன் சார்பில் போலீஸ் அணிவகுப்பு குளச்சலில் நடந்தது

காவல் நிலையம் முன்பு தொடங்கிய இந்த அணி வகுப்பை ஏ.எஸ்.பி.விஸ்வேஸ் பி.சாஸ்திரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பு காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு, பீச் ரோடு, மரமடி, பள்ளி முக்கு சந்திப்பு வழியாக அண்ணாசிலை சந்திப்பு வந்தடைந்தது. இதில் சப்-டிவிசனுக்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

#குளச்சல்

கன்னியாகுமரி  மாவட்டம்குளச்சல் காமராஜர் சாலையை சார்ந்த ரிப்கான்அஹமது 09/03/2021 இன்று  மதியம்   மணவாளகுறிச்சி அருகில் உள...
09/03/2021

கன்னியாகுமரி மாவட்டம்
குளச்சல் காமராஜர் சாலையை சார்ந்த ரிப்கான்அஹமது 09/03/2021 இன்று மதியம் மணவாளகுறிச்சி அருகில் உள்ள பெரியகுளத்திற்க்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற போது குளத்தில் முழ்கி பலியானார்

 #தண்ணீர் மனிதனுக்கான தேவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமான அடிப்படை . . . !இது வெயில் காலம் ... நம் வீடுகளில் நா...
05/03/2021

#தண்ணீர் மனிதனுக்கான தேவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமான அடிப்படை . . . !

இது வெயில் காலம் ... நம் வீடுகளில் நாம் வைக்கும் சிறு தண்ணீர் .. பல பறவைகளுக்கு பேருதவியாக இருக்கும் ..

மனித வாழ்வுக்கு பல நன்மைகள் செய்த #பறவைகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவோம் . . . !
🕊️

நேற்று மதியம் நடந்த சாலை விபத்தில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குளச்சலை சார்ந்த இளைஞர் உயிரிழந்தார்...
19/12/2020

நேற்று மதியம் நடந்த சாலை விபத்தில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குளச்சலை சார்ந்த இளைஞர் உயிரிழந்தார்...

 #கன்னியாகுமரி கடல் உள்வாங்கியது...புகைப்படங்கள் - Jackson Herby.
02/10/2020

#கன்னியாகுமரி கடல் உள்வாங்கியது...

புகைப்படங்கள் - Jackson Herby.

குளச்சல் டுடே சார்பாக அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்..
02/10/2020

குளச்சல் டுடே சார்பாக அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்..

Marunthu Kottai,KanyakumariClickzz::
30/09/2020

Marunthu Kottai,Kanyakumari
Clickzz::

குமரிமாவட்டம் நாகர்கோவில் பிரபல ராஜாஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு  நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர்..
29/09/2020

குமரிமாவட்டம் நாகர்கோவில் பிரபல ராஜாஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர்..

குமரியில் முதல் பெண் IPS.சிவில் சர்வீஸ் தேர்வில் குமரி மாவட்டம் ஆற்றுார் மங்களா நடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உத...
26/09/2020

குமரியில் முதல் பெண் IPS.

சிவில் சர்வீஸ் தேர்வில் குமரி மாவட்டம் ஆற்றுார் மங்களா நடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பிரேமசந்திரன் - ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ரெஜீனாள் தம்பதியினரின் மகள் பி. பிரபினா, IPS அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

25/09/2020

எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்த நேரலை

எஸ். பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
25/09/2020

எஸ். பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

படம் : A ,KanyakumariClickzz:: படம் : B ,KanyakumariClickzz:: படம்: C ,KanyakumariClickzz::
21/09/2020

படம் : A

,Kanyakumari
Clickzz::

படம் : B

,Kanyakumari
Clickzz::

படம்: C

,Kanyakumari
Clickzz::

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது .... மாவட்டத்தில் மாலை முதலே தொடர் மழை பொழிந்து வருகிறத...
18/09/2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது ....

மாவட்டத்தில் மாலை முதலே தொடர் மழை பொழிந்து வருகிறது தென்மேற்கு பருவ காற்று வலிமை பெற்று இருப்பதால் வரும் செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை பொழியும் வாய்ப்புள்ளது..


#குமரிவானிலை #குமரி

தென்மேற்கு பருவகாற்று அடுத்த 4 தினங்களுக்கு  தீவிரம் பெற உள்ளது தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மலை பகுதிகளில் மற்றும் கடல...
18/09/2020

தென்மேற்கு பருவகாற்று அடுத்த 4 தினங்களுக்கு தீவிரம் பெற உள்ளது தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மலை பகுதிகளில் மற்றும் கடலோர பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது

18/09/2020

Address

குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை சாலை,/629 251
Colachel
629251

Alerts

Be the first to know and let us send you an email when Colachel Today /குளச்சல் டுடே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Colachel

Show All