Namma coimbatore - நம்ம கோயம்புத்தூர்

  • Home
  • India
  • Coimbatore
  • Namma coimbatore - நம்ம கோயம்புத்தூர்

Namma coimbatore - நம்ம கோயம்புத்தூர் Coimbatore also known as Kovai, is a city in India. It is the second largest city and urban agglomeration in the Indian state of Tamil Nadu, after Chennai

கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநா

சிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

Captcha typing job: Solving captchas and Earn extra income from home.  Free Sign Up : https://sebosa.in/account/register...
26/10/2024

Captcha typing job: Solving captchas and Earn extra income from home. Free Sign Up : https://sebosa.in/account/register
Need Help : 04224348888 , +91 7373833555

https://youtu.be/WN6LAHSDzj4
08/08/2023

https://youtu.be/WN6LAHSDzj4

வணக்கம் இந்த வீடியோ பதிவில் அனைவருக்கும் பிடித்த புதுவிதமான சைனா சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.How to m...

28/07/2023

Those who have not seen Macallan whiskey costing *only* about half a crore, take a look...

https://www.youtube.com/watch?v=qV-9sAf6njs
20/07/2023

https://www.youtube.com/watch?v=qV-9sAf6njs

வணக்கம் நண்பர்களே , இந்த வீடியோ பதிவில் வீட்டிலேயே கோழிக்கறி கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். .....

07/07/2023
பணத்திமிரு
06/07/2023

பணத்திமிரு

06/07/2023

*😂😂😂😂Indian scientist* *நம்ப நாட்டுல தான் எல்லாம் அறிவாளிகளும் இருக்காங்க..😁😅😁*

1.வாங்கிய உடனே போடுவது..!!2.வாங்கியும் போடாதது..!!
06/07/2023

1.வாங்கிய உடனே போடுவது..!!
2.வாங்கியும் போடாதது..!!

05/07/2023

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது...

04/07/2023

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி | How To Make Tomato Pickle | South Indian Recipes | தக்காளி ஊறுகாய், Tomato Pickle, thakkali oorugai in tamil, tomato pickle ...

💫பிரச்சனைகளை சொல்லி வாழ்வது வாழ்க்கை அல்ல ...!!!இதெல்லாம் ஒரு பிரச்சனையாஎன்று கூறி விட்டு நகர்வது தான்வாழ்க்கை...!
04/07/2023

💫பிரச்சனைகளை சொல்லி
வாழ்வது வாழ்க்கை அல்ல ...!!!

இதெல்லாம் ஒரு பிரச்சனையா
என்று கூறி விட்டு நகர்வது தான்
வாழ்க்கை...!

Address

Coimbatore
641009

Alerts

Be the first to know and let us send you an email when Namma coimbatore - நம்ம கோயம்புத்தூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share