MEDIA 7 WEB TV

MEDIA 7 WEB TV Media 7 Digital
(2)

14/02/2025

காதலர் தினத்தை முன்னிட்டு ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர்.

05/02/2025

கார்த்தி சிதம்பரம் எம் பி சார்பாக ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது.

17/01/2025

கோவை சாடிவயல் சிங்கப்பதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த கிராம மக்கள்

17/01/2025

பொங்கல் விடுமுறை கோவை குற்றாலத்திற்கு 10,800 சுற்றுலா பயணிகள் வருகை

17/01/2025

கவுண்டம் பாளையம் பகுதியில
"ஐயோ தாத்தா உள்ளார வந்துருங்க. யானை வருது " பேத்தியின் அலறல் வீடியோ வைரல்

17/01/2025

கோவையில் 1 மணி நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றும் மாணவர்கள்...!

16/01/2025

கோவை கே.ஜி மருத்துவமனையில்
1,200 கிராம் எடை கொண்ட பச்சிளம்
குழந்தைக்கு மூளையில் அதிநவீன ஆபரேஷன் - கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம் பேட்டி KG Hospital

15/01/2025

தமிழக மக்களே... இலங்கைக்கு தொழில் தொடங்க வாருங்கள்...இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பேட்டி

15/01/2025

கோவை வந்த இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை சந்தித்தார்.

13/01/2025

கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில்
பொங்கல் பண்டிகை - கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

12/01/2025

கோவை ஆர்.கே.எஸ் கல்வி நிலையம் சார்பாக மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி

11/01/2025

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா

11/01/2025

பொங்கல் கொண்டாட ரயில் பயணம்
Ministry of Railways, Government of India Southern Railway

11/01/2025

இஸ்லாமியர்களுக்கு பரிவட்டம் கட்டி
குத்துவிளக்கு பூஜை

11/01/2025

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி
பொங்கல் விழா

10/01/2025

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025" கோடை கால கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது - இடம் லூலூ - காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது

Address

Coimbatore

Opening Hours

Tuesday 9am - 5pm
6pm - 7pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919443654473

Alerts

Be the first to know and let us send you an email when MEDIA 7 WEB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category