We love saravanampatti

  • Home
  • We love saravanampatti

We love saravanampatti நமது அழகிய சரவணம்பட்டி தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

07/09/2024
04/03/2024

House for rent
Working womens and
College girls
In saravanampatti...

Happy Ayudha Pooja
20/10/2023

Happy Ayudha Pooja

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இன்று  (22.2.2023) சிரவையாதீனம் நான்காம் பட்டம் குருமா சன்...
22/02/2023

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (22.2.2023) சிரவையாதீனம் நான்காம் பட்டம் குருமா சன்னிதானம் முனைவர் தவப்பெருந்திரு,இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ,பேரூராதீனம் இருபத்தைந்தாம் பட்டம் குருமகா சன்னிதானம் கயிலைப்புனிதர் முனைவர் தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையில் "பாலாலய" விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது..ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..

08/02/2023
நமது சிரவை பழனி பாதியாத்திரை இனிதே ஆரம்பித்தது 🙏🙏🙏🙏
04/02/2023

நமது சிரவை பழனி பாதியாத்திரை இனிதே ஆரம்பித்தது 🙏🙏🙏🙏

கோவை மாநகர் மாவட்டம் சரவணம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரர் திருக்கோயில்த...
01/02/2023

கோவை மாநகர் மாவட்டம் சரவணம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரர் திருக்கோயில்

தைப்பூச திருத்தேர்ப்பெருவிழா அழைப்பிதழ்
மற்றும் பழனி பழனி பாதயாத்திரை நிகழ்ச்சிகள்

07/11/2022

❤️❤️Kumaraguru ❤️❤️❤️

நமது சரவணம்பட்டியில் அருள்மிகு சிரவணமாபுரீசுவரர் திருக்கோவிலில் """"""இன்று மாலை நான்கு மணியளவில்"""" நடைபெற உள்ள விநாயக...
31/08/2022

நமது சரவணம்பட்டியில்
அருள்மிகு சிரவணமாபுரீசுவரர் திருக்கோவிலில் """"""இன்று மாலை நான்கு மணியளவில்"""" நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருப்பெருந்தேர் திரு வீதி உலாவிற்காக ,திருத்தேர் ,தேர் அரங்கத்திலிருந்து வெளியே வந்த காட்சி...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when We love saravanampatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share